Tangedco Recruitment 2023 Notification Details
ஊழியர்களின் பணி சுமையை குறைக்க மின்வாரியம் மின்கம்பம் நடுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளும் கலப்பிரிவில் 10,200 நபர்களை தேர்வு செய்ய தமிழக அரசிடம் அனுமதி கேட்டுள்ளது.
தமிழக மின்வாரியத்தில் உதவி பொறியாளர், கள உதவியாளர், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் 54,000 காலிப்பணியிடங்கள் உள்ளன.
இதனால் ஒரு நபர் இரண்டு அல்லது மூன்று நபர்கள் செய்யக்கூடிய பணிகளை செய்கிறார்.
இதனால் 500 உதவி பொறியாளர், 1300 கணக்கீட்டாளர், 500 இளநிலை உதவியாளர், கணக்கு 2900 கன உதவியாளர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு ஆட்களை தேர்வு செய்ய 2020 துவக்கத்தில் விண்ணப்பங்கள் இணையதளம் மூலம் பெறப்பட்டது.
இதற்கு இரண்டு லட்சத்திற்கு அதிகமான நபர்கள் விண்ணப்பித்து இருந்தார்கள், அப்போது ஊரடங்கு உத்தரவு, சட்டசபை தேர்தலால் தேர்வு நடத்தப்படவில்லை.
அந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிவிப்பு வெளியானது.
Tangedco Recruitment 2023 Notification Details
காலி பணியிடங்களை போர்க்கள அடிப்படையில் நிரப்ப மின்வாரிய தொழில் சங்கங்கள் தொடர்ந்து அரசுக்கு கடுமையான அழுத்தங்களை கொடுத்து வருகிறது.
இந்த நிலையில் மின்கம்பம் நடுதல், கேபிள்பதிப்பு, உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கலப்பிரிவில் 10,200 நபர்கள் தேர்வு செய்ய மின்வாரியம் முடிவு செய்துள்ளது, இதற்கு அரசிடம் ஒப்புதல் கேட்டுள்ளது.
இது குறித்து மின்வாரிய ஊழியர்கள் தெரிவிக்கையில் இனி வரும் காலங்களில் மின்வாரிய ஊழியர்கள், தமிழ்நாடு அரசு தேர்வாணைய மூலம் தேர்வு செய்யப்பட்டு, பணியில் அமர்த்தப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்கள்.
Tangedco Recruitment 2023 Notification Details
காலிப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்கள்
Assistant Engineer Electrical – 400
Assistant Engineering Mechanical – 50
Assistant Engineering Civil – 60
Technical Assistant Electrical – 600
Junior Assistant Accounts – 800
Field Assistant (Training) – 8000
Assessor – 850
கல்வித் தகுதி என்ன
பதிவு செய்ய விரும்பும் நபர்கள் மின்னியல் துறையில் தேர்ச்சி ITI பட்டம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.
வயது தகுதி
விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது தகுதி குறித்த சலுகைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வயது சலுகைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள.
விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம்.
சம்பள விவரம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 19,800 ரூபாய் முதல் அதிகபட்சம் 59,900 ரூபாய் வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்
Aadhar card
Address proof
Age certificate
Educational certificate
Caste certificate – If applicable
Experience Certificate – Applicable