தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு Tangedco Technical Assistant Recruitment 2023

Tangedco Technical Assistant Recruitment 2023

Tangedco Technical Assistant Recruitment 2023 தமிழ்நாடு மின்சார வாரிய வேலைவாய்ப்பு காலிப்பணியிடங்கள் குறித்து முக்கிய அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது..!

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் முதல்கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலி பணியிடங்களை (TNPSC) மூலம் நிரப்ப தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

Tangedco Technical Assistant Recruitment 2023

கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தகவல்களை உடனுக்குடன் தெரிந்து கொள்ள இணைந்து கொள்ளுங்கள் எங்களுடைய குழுவில்.

OUR GOOGLE NEWS LINK – FOLLOW NOW
Whatsapp   CLICK HERE
Telegram CLICK HERE

 

Tangedco Technical Assistant Recruitment 2023 தமிழகத்தில் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வாரியங்களுக்கான காலிப்பணியிடங்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய மூலமே நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது.

அதன்படி வீட்டு வசதி வாரியம், குடிசை மாற்று வாரியம், உள்ளிட்டவற்றில் உள்ள காலிப்பணியிடங்கள் டிஎன்பிஎஸ்சி (TNPSC) மூலம் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

ஆவின் நிறுவன பணியிடங்களும் TNPSC மூலம் நிரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் முதல் கட்டமாக 200 தொழில்நுட்ப உதவியாளர் காலி பணியிடங்களை TNPSC மூலம் நிரப்ப தமிழக அரசு இப்பொழுது அனுமதி வழங்கியுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி நிதித்துறை பிறப்பித்த உத்தரவில் நஷ்டத்தில் இயங்கும் அரசு நிறுவனங்கள் நேரடி நியமனம் மூலம் 25க்கும் மேற்பட்ட காலி பணியிடங்களை நிரப்பும்போது அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் 107 வது வாரிய கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி மின்னியல் பிரிவில் 400 உதவி பொறியாளர்கள், மெக்கானிக்கல் பிரிவில் 50 உதவி பொறியாளர்கள், சிவில் பிரிவில் 60 உதவி பொறியாளர்கள், 600 தொழில்நுட்ப உதவியாளர்கள், கணக்கு பிரிவில் 300 இளநிலை உதவியாளர்கள், 850 மின் கணக்கீட்டாளர்கள், 8000 கல உதவியாளர்கள் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப கழகத்தின் மேலால் இயக்குனர் அரசிடம் அனுமதி கேட்கப்பட்டுள்ளது.

Tangedco Technical Assistant Recruitment 2023

இதை உயர் நீதிமன்றம் உத்தரவின்படி கவனமாக பரிசளித்து அரசு 10,260 காலிபணியிடங்களில் முதல் கட்டமாக மின்னியல் பிரிவில் 200 தொழில்நுட்ப உதவியாளர்கள் பணிகளுக்கு ஆட்களை நியமிக்க இரண்டு நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியுள்ளது.

அதன்படி இந்த காலிபணியிடங்களை நிரப்புவதற்காக பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தை அணுக வேண்டும்.

மேலும் மனிதவளக் கொள்கைகள் வெகுவிரைவில் வகுப்பதோடு ஓய்வூதியத்திற்கான நிதியத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

Tangedco Technical Assistant Recruitment 2023 மனித வளத்தை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பணியிடங்களை நிரப்ப அரசாணை வெளியிடப்பட்டுள்ளது

காலிப்பணியிடங்கள் குறித்த முழு விவரங்கள்

Assistant Engineer Electrical – 400

Assistant Engineering Mechanical – 50

Assistant Engineering Civil – 60

Technical Assistant Electrical – 600

Junior Assistant Accounts – 800

Field Assistant (Training) – 8000

Assessor   – 850

கல்வித் தகுதி விவரங்கள்

பதிவு செய்ய விரும்பும் நபர்கள் மின்னியல் துறையில் தேர்ச்சி / ITI பட்டம்பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும்.

Diploma in Electrical Engineering and Diploma in Electrical and Electronics Engineering.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

வயது தகுதி குறித்த சலுகைகள் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ள வயது சலுகைகள் குறித்து முழுமையாக தெரிந்து கொள்ள.

தலைமுடி அடர்த்தியாக வளர Benefits of almond oil for hair in tamil

விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பை காணலாம் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம்.

சம்பள விவரங்கள்

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு குறைந்தபட்சம் 19,800/- ரூபாய் முதல் அதிகபட்சம் 59,900/- ரூபாய் வரை வழங்கப்படும்.

விண்ணப்பம் செய்ய தேவையான ஆவணங்கள்

Aadhar card

Address proof

Age certificate

Educational certificate

Caste certificate – If applicable

Experience Certificate – Applicable

தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்புClick Here

Leave a Comment