1 cent to square feet full details in tamil

1 cent to square feet full details in tamil

1 cent to square feet full details in tamil

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி நில அளவை தெரிந்து கொள்ளுங்கள்..!

பரபரப்பான இந்த உலகத்தில் நீங்கள் அறிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் அதிகமாக உள்ளது, இப்போது இந்த பதிவு மிகவும் முக்கியமான பதிவு.

இப்பொழுது இருக்கும் காலகட்டத்தில் எல்லா நபர்களும் இருக்கும் ஒரே ஆசை சொந்தமாக ஒரு வீடு கட்ட வேண்டும் என்பது தான் அது பல நபர்களின் கனவாக இருக்கிறது.

ஆனால் சில நபர்களுக்கு வீடு கட்டுவதற்கு எவ்வளவு இடம் தேவை என்பது பற்றி முழுமையாகத் தெரிவதில்லை, அதனை பற்றி நாம் தெளிவாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

பண்டைய காலங்களில் குழி, ஏக்கர், வேலி, என பெரியவர்கள் சொல்கிறார்கள்,அதைப்பற்றி அதிகமான நபர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

நகர்ப்புறங்களில் இப்பொழுது கிரவுண்ட், ஏக்கர், என பல நபர்கள் இப்பொழுது சொல்கிறார்கள்.

1 cent to square feet full details in tamil

நில அளவை வாய்ப்பாடு

மனை வாங்கும்போது பல வடிவங்களில் இருக்கும் குறிப்பாக சதுர வடிவம், 3 பக்கம், 4 பக்கம், முக்கோண வடிவத்தில், என பல்வேறு வடிவத்தில் இருக்கும்.

அதனை அளவு எடுப்பது சற்று கடினமாக இருக்கும், இப்பொழுது நான்கு பக்கம் அளவு எடுக்கும் முறை, ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி என்பதை காணலாம்.

ஒரு சென்ட் என்பது எத்தனை சதுர அடி

1 சென்ட் – 435.6 சதுர அடி

நில அளவுகள் பற்றி தகவல்கள்

1 கிரவுண்ட் -2,400 சதுர அடி

3 குழி – 4356 சதுர அடி

1 ஹெக்டேர் – 10,000 சதுர மீட்டர்

1 ஏர்ஸ் – 100 சதுர மீட்டர்

1 சென்ட் – 40.47சதுர மீட்டர்

1 ஏக்கர்  – 43,560 சதுர அடி

1 குழி  – 144 சதுர அடி

1 ஏக்கர் – 18 கிரவுண்ட்

1 ஏக்கர்  – 40.47 ஏர்ஸ்

1 சென்ட் – 3 குழி

3 மா  – 1 ஏக்கர்

1 மா – 100 குழி

சுவையான பூண்டு ஊறுகாய் செய்வது எப்படி..!

ஒரு ஏக்கர் என்பது 100 சென்ட் அளவினை குறிக்கிறது.

1 cent to square feet full details in tamil

தோராயமாக

1சென்ட் – 001 ஏக்கர்

1சென்ட் – 0.405 ஏர்ஸ்

1சென்ட் – 0040 ஹெக்டேர்

1சென்ட் – 40.46 சதுர மீட்டர்

1சென்ட் – 435.54 சதுர அடி

How to apply community certificate Quick 2022

போன்ற பல்வேறு விதங்களில் கணக்கிடப்படுகிறது

மேலும் இதுபோல் பல்வேறு விதமான உபயோகமுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள நமது இணைய தளத்தை பார்வையிடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published.