1 million in indian rupees useful tips
ஒரு மில்லியன் என்பது எத்தனை லட்சம் என்று தெரிந்து கொள்ளுங்கள்..!
நீங்கள் அடிக்கடி செய்திகளில் அல்லது விளம்பரங்களில் அல்லது செய்தித்தாள்களில் கேள்விப்பட்டிருப்பீர்கள் படித்திருப்பீர்கள்.
மில்லியன், பில்லியன், என்று அழைப்பார்கள் அப்போது உங்களுக்கு பில்லியன் என்றால் இந்திய மதிப்பில் எத்தனை ரூபாய்.
மில்லியன் என்றால் இந்தியன் மதிப்பில் எத்தனை ரூபாய் என்று சிந்தித்துப் பார்த்து இருப்பீர்கள்.
ஆனால் அதற்கு சரியாக உங்களால் விடை சொல்ல முடியாது.
இந்தியாவில் இருக்கும் கணக்கீட்டு முறையும், சில வெளிநாடுகளில் இருக்கும் கணக்கிடும் முறையை முற்றிலும் மாறுபடும்.
உலகம் முழுவதிலும் உள்ள அளவீட்டு முறைகளில் சென்டி மீட்டர் மில்லி மீட்டர் இன்சார்ஜ் போன்றவைகள் இருக்கிறது.
ஒவ்வொரு நாட்டிலும் அதனுடைய கலாச்சாரத்திற்கு ஏற்ப அளவிட்டு முறையும் பணத்தின் கணக்கீடும் முற்றிலும் வேறுபடுகிறது.
நீங்கள் பட்டப்படிப்பு முடித்த நபராக இருந்தாலும் பில்லியன் மற்றும் மில்லியன் என்று கணக்கிடும் முறை வரும்போது கட்டாயம் நீங்கள் ஒருமுறை சிந்திப்பீர்கள்.
பில்லியன் மற்றும் மில்லியன் அதிக குழப்பங்களை ஏற்படுத்தக் கூடிய ஒருவகை சொல் என்று சொல்லலாம்.
நீங்கள் வெளிநாடுகளுக்கு சென்று வேலை செய்ய வேண்டிய சூழ்நிலை இருந்தால் கட்டாயம் இந்த மில்லியன் பில்லியன் இந்திய ரூபாய்க்கு இடையே உள்ள வேறுபாடுகளை தெரிந்துகொள்ளவேண்டும்.
உள்நாட்டில் வங்கி சம்பந்தமான அல்லது அக்கவுண்ட் சம்பந்தமான துறைகளில் வேலை செய்தால் கட்டாயம் இதைப் பற்றி நீங்கள் முழுவதும் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
1 million in indian rupees useful tips வெளிநாடுகளில் மில்லியன் என்றுதான் பணத்தை மதிப்பீடு செய்வார்கள் ஒரு மில்லியன் என்பது 106 லட்சத்தை குறிக்கும்.
அதுமட்டுமில்லாமல் அறிவியல் முறையிலும் ஒரு மில்லியன் என்று அழைக்கப்படுகிறது.
1 million in indian rupees useful tips ஐரோப்பா, அமெரிக்க நாடுகளிலும் மற்றும் பிற நாடுகளிலும் லட்சம் என்ற மதிப்பை அவர்கள் பயன்படுத்த மாட்டார்கள்.
அவர்கள் 100ஆயிரம் என்று தான் சொல்லுவார்கள் மேலும் இதனை பற்றி முழுமையாக நம்முடைய இணையதளத்தில் இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
என் வெளிநாட்டு முறை அதிக அளவில் உலகில் பயன்படுத்தப்படுகிறது என்றால் அவர்கள் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து இதனை மற்ற நாடுகளுக்கு பயன்படுத்தி விட்டார்கள்.
இந்தியா மற்றும் சீனா போன்ற பெரிய நாடுகளும் இந்தக் கொள்கையை பின்பற்ற வேண்டிய சூழ்நிலை இருப்பதால், இதனை கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.