10 amazing benefits of cinnamon water in tamil
அற்புதங்கள் நிகழும் இந்த தண்ணீரை குடித்தால் உங்கள் உடலில் அது என்ன.
இலவங்கப்பட்டை என்பது சாதாரணமாக நாம் சமைக்கும் ஒரு மசாலா பொருள்தான், இலவங்கப்பட்டை உடல் எடையை குறைப்பதற்கு மட்டுமின்றி ஏராளமான ஆரோக்கிய நன்மைகளை கொண்டுள்ளது.
இதன் காரணமாகவே இந்த இலவங்கப்பட்டை மருத்துவ பயன்கள் மற்றும் அழகு குறிப்புகள் பெரிதும் பயனுள்ளதாக பயன்படுத்தப்படுகிறது.
இந்த பட்டையில் உள்ள ஒரு வகையான அரோமேட்டிக் சமைக்கும் உணவின் சுவை கூட்டுவதற்கு மற்றும் உணவில் அதிக நறுமணத்தை ஏற்படுத்த இது உதவுகிறது.
பிரியாணி போன்ற அசைவ உணவுகளில் இவற்றின் பங்கு அதிகமாக இருக்கும் இந்தப் பட்டையில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன இதில் மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், மெக்னீசியம், துத்தநாகம், மற்றும் இரும்புச் சத்து போன்ற சத்துக்களும் அடங்கியுள்ளது.
இந்த பட்டையில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நமக்கு ஏற்படும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரையின் அளவை, குறைக்க பெரிதும் உதவுகிறது.
கருவுற்ற காலங்களிலும் ஏற்படும் பிரச்சினைகளுக்கு, சுவாசப் பிரச்சனைகளுக்கு, அஜீரணம் போன்ற பிரச்சினைகளுக்கு, மருந்தாக நல்ல முறையில் உடலில் செயல்படுகிறது.
எனவே இந்த இலவங்கப்பட்டையில் இத்தனை மருத்துவ குணங்கள் நிறைந்து உள்ளதால் தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் பல அற்புதங்கள் உடலில் நிகழும் அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்கலாம்.
இலவங்கபட்டையின் மருத்துவபயன்கள்
நீரிழிவு நோய்க்கு
இலவங்கப்பட்டை தண்ணீரில் பாலிபினோல் என்ற ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன இவை ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துகிறது.
டைப் 2 டயாபடீஸ் வராமல் தடுக்கிறது மேலும் நீரிழிவு நோயாளிகள் இந்த இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் இரத்த சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள உதவும்.
புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாக்கிறது
இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்ட்டி கார்சினோஜெனிக் என்ற வேதிப்பொருள் புற்றுநோய் செல்கள் வருவதைக் குறைக்கிறது எனவே தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரைக் குடித்து வந்தால் நமக்கு புற்றுநோய் வராமல் பாதுகாத்து கொள்ள முடியும்.
கேட்கும் திறனை அதிகரிக்கிறது
தங்களுக்கு சரியாக காது கேட்கவில்லை என்றால் இந்த இலவங்கப்பட்டை தண்ணீர் பெரிதும் பயன்படுகிறது, எனவே தினமும் இந்த இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் கேட்கும் திறன் அதிகரித்துக் கொள்ள முடியும்.
சரும பராமரிப்புக்கு
தினமும் இலவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் சருமத்தில் உள்ள நிறத்தையும் பாதுகாத்துக்கொள்ள முடியும், அதில் உள்ள நார் சத்துக்கள் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை பொலிவுடன் வைக்கிறது.
எனவே நமது சருமத்தில் நச்சுக்கள் தாங்காமல் ஆரோக்கியமாகவும் இருக்க நினைத்தால் இந்த லவங்கப்பட்டை தண்ணீரை தினமும் குடித்து வரலாம்.
ஹார்மோன் சமநிலையின்மை
சில பெண்களுக்கு ஹார்மோன் சமநிலையின்மை பிரச்சனையால் கர்ப்பப்பையில் நீர் கட்டிகள் உருவாகிறது, எனவே இதற்கு லவங்கப்பட்டை தண்ணீர் குடித்து வந்தால் இந்த நோய்களிலிருந்து முற்றிலும் குணமாக்கலாம்.
மேலும் இவை பெண்களின் இன்சுலின் எதிர்ப்பு பொருளை குறைத்து பாலிசிஸ்டிக், ஓவரைன் சின்ட்ரோம் பிரச்சினை குறைக்கிறது.
பல் வலிக்கு
தினமும் பல் வலியால் அவஸ்தைப்படுபவர்கலா நீங்கள் அப்போ கவலையை விடுங்கள் தினம் இந்த லவங்கப்பட்டை தண்ணீர் குடித்து வந்தால் பல் வலி மற்றும் பல் ஈறுகளில் ஏற்படும் வீக்கங்கள் குறைந்துவிடும்.
மேலும் சிலருக்கு வாய் துர்நாற்றம் அடிக்கும், அவர்கள் கூட இந்த லவங்கப்பட்டை தண்ணீரை குடித்து வந்தால் பல் சம்பந்தமான பிரச்சினைகள் அனைத்தும் சரியாகிவிடும்.
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்கும்
மூளையின் செயல்பாட்டை அதிகரிக்க லவங்கப்பட்டை தண்ணீர் மிகவும் பயனுள்ள மருந்தாக இருக்கிறது, இலவங்கப்பட்டை தண்ணீர் நமது மூளையின் செயல்பாடுகளையும் நினைவாற்றலையும் அதிகரிக்க பெரிதும் உதவுகிறது.
மேலும் இந்த லவங்கப்பட்டை தண்ணீர் மூளைபாதிப்புகள் வரும் பார்க்கின்சன் நோய் மற்றும் அல்சைமர் நோய் போன்ற நோய்களின் வேகத்தை குறைக்க பெரிதும் உதவுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது
இந்த இலவங்கப்பட்டை தண்ணீரில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களான பாலிஃபீனால் மற்றும் புரோதொராக்ஸ் போன்றவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
மேலும் இதில் நோயெதிர்ப்பு பொருள் ஆன்டி-பாக்டீரியல் பொருட்கள் மற்றும் ஆன்டி-வைரல் பொருட்கள் போன்றவை இதய நோய்கள் மற்றும் சுவாச நோய்கள் வராமல் தடுக்கிறது.
இது ஒரு சிறந்த வலி நிவாரணி பொருளாக செயல்படுகிறது
மாதவிடாய் காலத்தில் பெண்கள் இலவங்கப்பட்டை தண்ணீர் குடித்து வந்தால் அப்போது ஏற்படும் வயிற்று வலியில் இருந்து நிவாரணம் பெறலாம் என கூறப்படுகிறது.
இலவங்கப் பட்டையில் உள்ள அனல்பேசிக் (வலிநிவாரணி பொருட்கள்) மற்றும் ரத்த உறைதல் எதிர்ப்பு பொருள் போன்றவை மாதவிடாய் வலியையும் அதிகப்படியான ரத்தம் வெளியேறுவதை இது தடுக்கிறது.
உடல் எடை குறைக்க
உடல் எடை குறைப்பதற்கு இலவங்கப்பட்டை ஒரு சிறந்த மருந்துப் பொருளாக செயல்படுகிறது, எனவே ஒரு பாத்திரத்தில் ஒரு கிளாஸ் தண்ணீரில் ஊற்றி அவற்றுள் ஒரு சிறிய இலவங்கப்பட்டை துண்டுகளை போட்டு நன்றாக கொதிக்க வைத்துக் கொள்ளவும்.
ஆண்களுக்கு முடி உதிர்வதை தடுக்க எளிய சில வழிகள்
பின்பு அவற்றை வடிகட்டி ஒரு டீஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மிக எளிதில் உடல் எடை குறைந்து விடும்.
Kadalai mittai seivathu eappadi new idea 2021
இதனால் மேலும் இந்த பானம் நம் உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி உடலை சுத்தப்படுத்துகிறது.