10 Best tips for husband and wife relation
இல்லறம் இனிக்க 15 சிறந்த வழிகள்..!
இன்றைய காலகட்டங்களில் கணவன் மனைவி இருவருக்கும் இடையிலான உறவு என்பது முற்றிலும் வேறுபட்டு விட்டது காரணம் வேலைப்பளு வாழ்க்கை முறை மாற்றங்கள் என பல வழிகள்.
இதனால் விவாகரத்து என்பது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு முன்பைவிட இப்பொழுது விவாகரத்து வழக்கு என்பது அதிகமாகிவிட்டது.
சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து வழக்கு என்பது நம் நாட்டில் இருக்கும் கிராமங்களில் மிகவும் அரிதாக நடைபெறும் இப்பொழுது விவாகரத்து வழக்கு என்பது ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.
இது நம் நாட்டிற்கு மிகப்பெரிய ஒரு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது, ஆரோக்கியமான சமுதாயம் இருக்க முதலில் கணவன் மனைவி இருவரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும்.
கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்க வேண்டுமெனில் முதலில் தாம்பத்திய உறவு என்பது சரியாக நடைபெற வேண்டும் அப்போதுதான் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை இருக்கும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
திருமண உறவை பற்றி நன்கு அறிந்த கணவன் மனைவி இருவரும் சரியான வாழ்க்கை நடத்துகிறார்கள், இதனால் அவர்களுடைய வாழ்க்கை என்பது சந்தோஷமாக இருக்கிறது எப்பொழுதும்.
இந்த கட்டுரையில் இல்லறம் இனிக்க தாம்பத்தியம் சிறக்க சிறந்த 15 வழிகளை காணலாம்.
கட்டாயம் ஆழமான முத்தம் தேவை
அடிக்கடி முத்தமிட்டுக் கொள்ளுங்கள் உடலுறவு தான் இருவரையும் இணைக்கும் என்பது முற்றிலும் உண்மை.
ஆனால் அதை விட அடிக்கடி முத்தமிட்டுக் கொள்ளுங்கள், கட்டி பிடித்துக் கொள்ளுங்கள், இதனால் உங்களுடைய மன அழுத்தம், வேலைபளு, கோபம், முற்றிலும் குறையும்.
நேரம் கிடைக்கும்போதெல்லாம் சிறிய முத்தம், கட்டி பிடித்துக் கொள்ளுங்கள், அன்பாக உங்கள் மனைவியை ரசியுங்கள் இது உங்களுடைய தாம்பத்திய வாழ்க்கையை மேலும் மேம்படுத்தும்.
இணைந்து ஆலோசனை செய்ய வேண்டும்
உடலுறவு முடிந்த பிறகு 80 சதவீதம் ஆண்கள் தூங்க சென்று விடுவார்கள் இது முற்றிலும் தவறு.
உடலுறவுக்குப் பிறகு உங்கள் மனைவியை கட்டியணைத்து இருக்கமாக முத்தமழை சிறிது நேரம் உங்கள் அன்பை வெளிப்படுத்துங்கள்.
பிறகு உங்களுடைய குடும்பத்தின் பொருளாதார விஷயம், பொதுவான விஷயங்களை, அனைத்து பகிர்ந்துகொள்ளுங்கள் இதனால் உங்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினைகள் முற்றிலும் குறையும்.
புது புது வழிகளை கண்டுபிடியுங்கள்
எப்பொழுதும் ஒரே மாதிரியான உடலுறவு வைத்துக் கொண்டால் அது நாளடைவில் சலிப்பை ஏற்படுத்திவிடும்.
அதனால் ஒரே மாதிரியான உறவு கொள்ளாமல் உறவு புரிதலிலும் பல மாற்றங்களை கடைபிடியுங்கள், இது உடலுறவு புரிவதில் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கும்.
சரியான நேரத்தை தேர்ந்தெடுங்கள்
உங்களுடைய வாழ்க்கை துணை ஏதேனும் தவறு செய்தால் அதை எல்லோர் முன்னிலையிலும் சுட்டிக்காட்டாமல் தனிமையில் இருக்கும்போது வெளிப்படுத்துங்கள் இதனால் உங்களுக்குள் இருக்கும் அன்பு மேலும் அதிகரிக்கும்.
சேர்ந்து அன்பை வெளிப்படுத்துங்கள்
இருவருக்கும் பிடித்த விஷயங்களை இருவரும் தனிமையில் இருக்கும்போது சேர்ந்து செய்யவேண்டும்.
பிடித்த சமையல் செய்யவேண்டும், பிடித்த இடத்திற்கு செல்ல வேண்டும், பிடித்த பாடல் கேட்கவேண்டும், பிடித்த படம் பார்க்க வேண்டும், இருவரும் ஒன்றாக கட்டி அணைத்து தூங்கவேண்டும்.
உணர்ந்து செயல்பட வேண்டும்
மனைவியின் தேவையை உணர்ந்து செயல்படும் கணவனுக்கு தாம்பத்தியமும் இனிக்க இனிக்க அதிகமாக கிடைக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.
இணைந்து செயல்பட வேண்டும்
இருவரும் இணைந்து ஒரே நேரத்தில் உடலுறவில் ஈடுபடும் போதுதான் அதன் அன்னியோன்யத்தை அதிகரிக்க முடியும்.
ஒருவருக்கும் விருப்பம் இல்லை என்றாலும் இனிமையும் சந்தோஷமும் கொடுக்காது, இதை உணர்ந்துகொண்டு இருவரும் செயல்படவேண்டும்.
வாழ்நாள் முழுவதும் இருக்க வேண்டும்
திருமணமான புதிதில் இருவருக்கும் தாம்பத்திய உறவு மகிழ்ச்சி என்பது அடிக்கடி இருக்கும் இதை தொடர்ந்து நீங்கள் செயல் படுத்திக் கொண்டால்.
உங்களுடைய வாழ்க்கை எப்பொழுதும் சந்தோஷமாக இருக்கும், சிறிய இடைவெளி ஏற்படுத்தினாலும் அது உங்களுடைய தாம்பத்திய உறவை கெடுத்து விடும்.
சரியான நேரத்தில் கையாள வேண்டும்
10 Best tips for husband and wife relation உங்களுக்குள் பிரச்சனை எதுவாக இருந்தாலும் அவை உங்களுடைய தாம்பத்ய உறவுக்குள் கொண்டு வர வேண்டாம், இது பிரிவை அதிகப்படுத்திவிடும், பகலில் பிரச்சினை இருந்தாலும் இரவில் நீங்கள் ஒன்றாக இணைய வேண்டும்.
முற்றிலும் தவிர்க்கக்கூடாது
தாம்பத்திய உறவு மட்டுமே கணவன் மனைவிக்கு இருவருக்கும் இருக்கும் உறவை அதிகரிக்கும் மேலும் உங்களுடைய அன்பு புரிதலை அதிகரிக்கும்.
இதனால் குடும்பத்தில் இருக்கும் பொருளாதார பிரச்சினை,சலசலப்பு, குழந்தைகள் வளர்ப்பு, உடல் ஆரோக்கியம் குறைபாடு, போன்ற பிரச்சனைகளை காரணம் காட்டி உங்களுடைய தாம்பத்திய உறவை தள்ளிப் போடாதீர்கள்.
புதிய இடத்திற்கு செல்லுதல்
இருவரும் ஒன்றாக இணைந்து இயற்கை எழில் மிகுந்த இடத்திற்கு சுற்றுலா செல்லுங்கள் கடற்கரை, கோவில், சினிமா,மால்கள், போன்ற இடத்திற்கு சென்று இயற்கை அழகை கண்டு களியுங்கள்.
இதனால் இருவரும் புரிந்து கொள்ளும் வாய்ப்பு அதிகரிக்கும், புதிய இடத்தில் உடலுறவு வைத்துக் கொள்ளுங்கள், இது மேலும் உங்களுடைய சந்தோஷத்தை அதிகரிக்கும்.
உணவை பரிமாறிக் கொள்ளுங்கள்
இருவரும் ஒன்றாக இணைந்து உணவு அருந்துங்கள் அப்பொழுது உங்கள் துணைவியாருக்கு உணவை ஊட்டி விடுங்கள் உங்களுக்கு பிடித்த உணவுகளை எப்பொழுதும் ஒன்றாக இணைந்து சுவையுங்கள்.
புதிய ஆடைகளை தேர்ந்தெடுங்கள்
உங்கள் துணையின் அழகை அதிகரிக்க மேலும் புதிய ஆடைகளை தேர்ந்தெடுங்கள் உங்கள் துணையின் அழகை ரசிகர்கள், கவிதை செய்யுங்கள், இது மேலும் உங்களுக்கு காதல் அன்பை பலமடங்கு அதிகரிக்கும்.
நேரம் ஒதுக்குங்கள்
10 Best tips for husband and wife relation இருவரும் தனிமையில் ஒன்றாக இருக்கும்பொழுது மசாஜ் செய்து கொள்ளுங்கள், இருவரும் ஒன்றாக சேர்ந்து குளிர்ந்த நீரில் நீராடுங்கள், இதனால் உங்களுடைய தாம்பத்ய உறவு மேலும் பல மடங்கு அதிகரிக்கும்.
சிறிய இடைவெளி தேவை
10 Best tips for husband and wife relation உங்களுடைய வேலை பளு காரணமாக அல்லது வேலை விஷயமாக நீங்கள் வேறு இடத்திற்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தால் உங்கள் நீங்கள் மட்டும் தனிமையில் செல்லுங்கள் அப்பொழுது உங்கள் வாழ்க்கை துணையின் அருமை புரியும்.