10 best ways to achieve ideal weight in tamil
ஸ்லிம்மான உடலை பெற 10 வழிகள் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!
உடல் ஆரோக்கியம் என்பது ஒரு இன்றியமையாத செல்வ செழிப்பாக இப்பொழுது கருதப்படுகிறது.
இப்போது இருக்கும் உணவு வழிமுறைகளால் உடல் எடை கூடுவது என்பது மிக எளிதான ஒன்றாக மாறி விட்டது.
ஆனால் உடல் எடை குறைத்து உடலை அழகாக்க வைத்துக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒரு செயலாக இருக்கிறது.
உணவு முறைகளில் ஆரோக்கியத்தை பின்பற்றினால் நீங்கள் எப்போதும் ஆரோக்கியமாகவும் அழகாகவும் மெலிதான உடலை பெற முடியும்.
உடல் எடை குறைப்பது மற்றும் அழகான உடல் தோற்றத்தை பெறுவதற்கான அனைத்து வழிமுறைகளும் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரையில் நீங்கள் காணலாம்.
தண்ணீர்
தண்ணீர் உடலுக்கு நீரோட்டம் தண்ணீர் குடிப்பதால் பசி குறையும் மெட்டபாலிசம் அதிகரித்து உடல் அழகான தோற்றமளிக்கும்.
ஒரு நாளைக்கு உங்களுடைய உயரம் வயதிற்கு ஏற்ப எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்பதை தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.
தேங்காய் எண்ணெய்
கொழுப்பை குறைக்கவும் மெட்டபாலிசம் அதிகரிக்க செய்ய தேங்காய் எண்ணெய் உடலுக்கு மிகவும் அவசியம்.
பாக்கெட் உணவுகளை எடுத்துக் கொள்ளக்கூடாது
பாக்கெட்டில் அடைக்கப்பட்ட உணவுகளில் சர்க்கரை, கொழுப்பு சத்து, உப்பு, கலோரிகள், அதிகம் நிறைந்துள்ளன.
நார்ச்சத்து, விட்டமின், மினரல் சத்துகள், மிகவும் குறைவாக உள்ளன எனவே இந்த உணவுகளை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
புரதச்சத்து உணவுகள்
உணவில் புரதச்சத்து அதிகம் சேர்த்துக்கொண்டால் உடலில் மெட்டபாலிசம் அதிகரிக்கும் தசைகள் வலுவாகி உடல் எடை குறைந்துவிடும்.
கிரீன் டீ
உடல் எடையை குறைத்து மெட்டபாலிசம் அதிகரிக்க கிரீன் டீ மிகவும் பயன்படுகிறது.
ஆப்பிள் சைடர் வினிகர்
ரத்தத்தில் சர்க்கரை மற்றும் கொழுப்பு சத்து அளவுகளை குறைக்க ஆப்பிள் சைடர் வினிகர் எப்பொழுதும் உதவும்.
எலுமிச்சை திராட்சை ஆரஞ்சு
ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை, ஆகிய சிட்ரஸ் பழங்களில் கலோரிகள் குறைவாக உள்ளன மேலும் இதில் விட்டமின் சி சத்து அதிகம் இருப்பதால் எப்போதும் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
கேரட் ஜூஸ்
ஊட்டச் சத்துக்கள் அதிகமுள்ள கேரட் ஜூஸில் கலோரிகள் குறைவாக இருப்பதுடன் நார்ச்சத்து, விட்டமின், மினரல், ஆகியவை அதிகம் உள்ளன உடல் எடையை குறைக்கும் பித்த நீர் சுரக்க கேரட் ஜூஸ் எப்போதும் உதவுகிறது.
கை கால் மரத்துப்போதல் சரியாக பாட்டி வைத்தியம்
தேன்
புரதச்சத்து அதிகமுள்ள தேன் மெட்டபாலிசம் அதிகரிக்க உதவும்.
5 types of best food your DNA repair in tamil
கிரான்பெர்ரி ஜூஸ்
நச்சுக்களை வெளியேற்றி கலோரிகளை குறைக்க இந்த ஜூஸ் எப்பொழுதும் பயன்படுகிறது.