100 best Baby Boy Names Starting with A
100 best Baby Boy Names Starting with A
அ வில் தொடங்கும் ஆண் குழந்தை பெயர் பட்டியல் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
குழந்தை பிறந்தால் இந்துமதத்தின் வழிமுறைகளில் பஞ்சாங்கம், நட்சத்திரம், நாள், நேரம், ஜாதகம், உள்ளிட்டவற்றை பார்த்து குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் விழா நடைபெறும்.
அ என்ற எழுத்தில் தொடங்கப்படும் குழந்தைகளின் பெயர் சில இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
இதில் உங்களுக்கு பிடித்தமான பெயர்களை தேர்ந்தெடுத்து உங்கள் குழந்தைகளுக்கு சூட்டுங்கள்.
அந்த பெயருக்கு என்ன அர்த்தம் என்பதையும் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவதற்க்கு முன்பு உங்களுடைய குலதெய்வ பெயர்களையும் தேர்ந்தெடுங்கள்.
ஏனென்றால் உங்களுடைய குலம் நன்றாக வளர்வதற்கு கட்டாயம் உங்களுடைய குலதெய்வம் அருள் உங்களுக்கு தேவை என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
பெயர் தேர்ந்தெடுத்து விட்டால் அந்தப் பெயருக்கு என்ன அர்த்தம் என்ன என்பதை முழுவதும் தெரிந்து கொள்ளுங்கள்.
100 best Baby Boy Names Starting with A ஏனென்றால் நீங்கள் பெயர்சூட்டி விட்டால் உங்களுடைய குழந்தையின் எதிர்காலம் அதற்கேற்றாற்போல் மாறுபடும் என்று ஆன்மீகம் தெரிவிக்கிறது.
அகரன்
அகரமுதல்வன்
அகத்தியன்
அகவழகன்
அகமுடை நம்பி
அஞ்சாநெஞ்சன்
அசோகன்
அடலேறு
அடியார்க்கடியன்
அமுதன்
அறிவாளன்
அறிவழகன்
அமிர்தன்
அற்புதன்
அகிலேஷ்
அபி
அபிராஜா
அபினவ்
அசோக்
அறிவுசெழியன்
அபிலன்
அனுராதன்
அனுதர்ஷன்
அகில்ராஜ்
அபிஷேக்
அருண்
அமிர்தராஜ்
அமல்ராஜ்
அஜந்தன்
அஜந்தகுமார்
அருள் நிலவன்
அருட்செல்வன்
அமுதவாணன்
அமுதரசன்
அகத்தியன்
அகரன்
அழகுமுத்து
அதிசயமான்
அபிநந்தன்
அன்புகதிர்
அன்புத்தமிழன்
அன்புடை நம்பி
அன்பு பாண்டியன்
அனல் விழியன்
அனலாடி
அனலேந்தி
அபிபிரசாந்த்
அபிமான்
அபிரூபன்
அபிவீரநாதன்
அமரன்
அருள்வேல்
அருட்சுடர்
அருட்செல்வன்
அருட்பணி
அன்புவேல்
அருளரசு
அருண் அரிசில்கிழார்
அறிவுமணி
அறிவரசு
அபிரூபன்
அபிவீரன்
அமிர்தகுமார்
அமல்ராஜ்
அமிர்தராஜ்
அனு தர்ஷன்
அறம் காத்த நம்பி
அழகுருவன்
அவை நாயகம்
அன்பு மன்னன்
உங்களுடைய குழந்தைகளுக்கு மாடர்ன் பெயர்களும் வடமொழி எழுத்து பெயர்களும் வைப்பதற்கு பதிலாக தூய தமிழ் பெயர் சூட்டுங்கள்.
100 best Baby Boy Names Starting with A தமிழ்நாட்டில் வாழ்ந்த ஏராளமான மன்னர்கள், போர்படை தளபதி, செல்வ செழிப்பு வாய்ந்த நபர்கள், உள்ளிட்ட நபர்களின் பெயர்களை தேர்ந்தெடுத்து பெயர் சூட்டுங்கள்.
நட்சத்திர பலன், ஜாதக பலன், ராசி பலன், பிறந்த நேரம், பிறந்த தேதி, பிறந்த நாள், உள்ளிட்டவற்றை அடிப்படியாக கொண்டு கணக்கீட்டு.
சரியான எழுத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டினால் குழந்தைகளின் எதிர்காலம் நன்றாக இருக்கும்.