100 years healthy life food tips

நா ம் உண்ணும் உணவில் உள்ள ரகசியங்களைப் பற்றி தெரிந்து கொண்டால் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்.(100 years healthy life food tips)

மிகவும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையை அனைத்து மக்களும் விரும்புகிறார்கள். ஆனால் நாம் எடுத்துக்கொள்ளும் உணவில் மறைந்திருக்கும் சக்திகள்  மூலம் நமது ஆரோக்கியம்  உறுதி செய்யப்படுகிறது. குறிப்பாக 2010ஆம் ஆண்டுக்குப் பிறகு மக்கள் பெரும்பாலும் இயற்கையான உணவை அதிக அளவில் தேர்வு செய்து செய்கிறார்கள். மற்றும் 2020ஆம் ஆண்டு ஆரோக்கியத்தின் நன்மைகளைப் பற்றி அனைத்து மக்களும் உணர்ந்து உள்ளார்கள்.

எதனுடைய அடிப்படையில் ஆரோக்கியமான உணவு மற்றும் ஆரோக்கியமற்ற உணவு என்பதை நாம் தீர்மானிக்கிறோம்  இதைப்பற்றி இந்த கட்டுரையில் விரிவாகப் பார்ப்போம்.

புரதச் சத்தின் பங்கு (The role of protein)

100 years healthy life food tips

மனித உடலை பாதுகாக்க மற்றும் மறுசீரமைக்க புரதம் முக்கிய பங்கு வகிக்கிறது குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் புதிய உயிரணுக்களை உருவாக்குவதற்கும் மறுசீரமைக்க இந்தப் புரதம் உதவுகிறது மற்றும் சராசரி 50 கிலோ எடையுள்ள ஒருவருக்கு தினசரி 50 கிராம் புரதம் தேவைப்படும் மேலும் நாம் எடுத்துக் கொள்ளும் உணவில் உள்ள கலோரிகளில்  35% புரதச்சத்து இருப்பதை பார்த்து தேர்வு செய்ய வேண்டும்.  முட்டை, இறைச்சி, கடலுணவு, பயிர் வகைகள், பாலாடைக்கட்டிகள்  போன்றவைகளில் அதிக அளவில் புரதச் சத்து உள்ளது.

தினசரி குறைந்தது 5 காய்கறிகள் அல்லது பழங்கள் தேர்வு செய்யுங்கள்.

நமது உடலில் உள்ள நரம்பு மண்டலத்தை சரியாக இயங்கச் செய்வதற்கு நாம் தினமும் குறைந்தபட்சம் 5காய்கறிகள் அல்லது பழங்களை எடுத்துக்கொள்ள வேண்டும். இதனால் உணவுகள் எளிதாக ஜீரணமாகும் மற்றும் மலச்சிக்கல் போன்ற நோய்கள் நெருங்காமல் இருக்கும் நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தது 350 கிராம் வரை பழங்களை எடுத்துக்கொள்ளலாம் இதய நோய்கள் புற்றுநோய்கள் போன்ற மிகப்பெரிய ஆபத்தான நோய்களை பழங்கள் மூலம் உடலில்  நெருங்க விடாமல் தடுத்து விடலாம்.

ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த கொட்டைகளை தேர்வு செய்யுங்கள்.

100 years healthy life food tips

நல்ல கொழுப்பு நிறைந்த அக்ரூட் பருப்புகள், வேர்க்கடலை, பாதாம், ஆகியவை எளிதாக செரிமானம்மாகும் மற்றும் ,நார்ச்சத்து அதிக அளவில் கொண்டிருக்கும் அக்ரூட் பருப்புகளில் ஒமேகா 3 உள்ளது. நாம் அன்றாடம் எடுக்கும்  தின்பண்டங்களுக்கு மாற்று வழியாக நல்ல கொழுப்பு நிறைந்த நாட்ஸ்களை  உணவில் எடுத்துக் கொள்ளலாம்.

பழமையான முழு தானிய வகைகள்.

100 years healthy life food tips

பழுப்பு அரிசி, கோதுமை, திணை வகைகள், பாஸ்தா, மல்டிகிரெய்ன் ரொட்டி போன்ற முழு தானியங்களில் ஊட்டச்சத்துக்கள் முழுமையாக நிறைந்துள்ளது. இந்த தானியங்களில் உணவுகளை எடுத்துக்கொண்டால் உங்கள் குடலுக்கு நார்ச்சத்துடன் அதிக அளவில் கிடைக்கும் மற்றும் உடல்  எடையை குறைக்க விரும்பும் நபர்கள் இது போல் உணவுகளை டாக்டர்கள்  பரிந்துரைத்த அளவுகளில் எடுத்துக்கொள்ளலாம்.

தண்ணீரின் பங்கு (The role of water)

100 years healthy life food tips

நாம் உண்ணும் உணவில் உள்ள கெட்ட கொழுப்புகள்  மற்றும் உடலிலுள்ள கழிவுகளை வெளியேற்றுவதற்கு தண்ணீர் மிகவும் அவசியமாக தேவைப்படுகிறது. தினசரி சரியான அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ளும் நபர்களுக்கு உடல் உபாதைகள் அதிக அளவில் தோன்றாது மேலும் தண்ணீருடன் ஆரோக்கியமான சில பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம் எலுமிச்சை பழம், சீரகம்,தேன், போன்றவைகளை.

சரியான சமையல் எண்ணெய் மற்றும் விதைகள்.

100 years healthy life food tips

ஒமேகா 3 ,ஒமேகா 6, வைட்டமின் பி1, பி3, பி6, பைபர், நார்சத்து,மெக்னீசியம், இரும்பு, துத்தநாகம், கால்சியம், போலேட் போன்றவைகள் நம் உடலுக்கு அடிப்படை சத்துக்களாக உள்ளது மேலும் நாம் தேர்ந்தெடுக்கும் சமையல் எண்ணெயில் கடலை எண்ணெய் நம் நாட்டின் தட்பவெப்ப சூழ்நிலைக்கு சரியாக அமைகிறது.

உங்கள் குழந்தைகளுக்கு  பாதுகாப்பான சிறந்த இன்சூரன்ஸ் வழங்கும்  தனியார் நிதி நிறுவனங்கள் மற்றும் வங்கி விவரங்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.

நரம்பு மண்டலத்தின் ஆரோக்கியத்தை அதிகரிப்பதற்கு மற்றும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை சரியான நிலையில் வைத்துக் கொள்வதற்கும் கடலெண்ணெய்  மற்ற எண்ணெய்களை காட்டிலும் சிறந்ததாக அமைகிறது.

Best 5 agriculture business ideas

பூசணி விதை, சூரியகாந்தி விதைகளில், செலினியம் தாமிரம் துத்தநாகம் நிறைந்துள்ளது  இந்த விதைகள் உடலை இளமையாக வைத்துக் கொள்வதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது.twitter

Leave a Comment