1000 for month dmk best tips in tamil
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 விண்ணப்பம் இருக்கிறதா புதிய வழிகளில் பணத்தை கொள்ளை அடிக்கும் புதிய கும்பல் அரசு வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..!
குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 விண்ணப்பம் என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம் விண்ணப்பம் எல்லம் கிடையாது.
அதேநேரம் தகுதி வாய்ந்த பெண்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும் அதற்கு பொருளாதார ரீதியாக சில நிபந்தனைகள் நிச்சயம் இருக்கும்.
இந்தந்த வறுமையில் வாழும் பெண்களுக்கு நிச்சயம் கிடைக்கும் குறிப்பிட்ட ரேஷன் கார்டுகள் இதற்கு அடிப்படையாகக் கூட இருக்கலாம்.
ஒன்றிய அரசால் பெருமளவு உயர்த்தப்பட்டுள்ள சமையல் எரிவாயு விலைவாசி உயர்வால் அதிகரிக்கும் குடும்ப செலவுகள் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ள.
குடும்பங்களின் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 1000 அவர்களின் அன்றாட வாழ்க்கைக்கு உதவியாக இருக்கும்.
வரலாற்று சிறப்புமிக்க இந்த திட்டம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டான இந்த ஆண்டில் திராவிட இயக்க மாதம் என்னும் சொல்லத்தக்க செப்டம்பர் மாதத்தில்.
தாய் தமிழ்நாட்டில் தலைமகன் பேரறிஞர் பெருமகன் அறிஞர் அண்ணா அவர்களின் பிறந்த நாளான செப்டம்பர் மாதம் 15 ஆம் நாள் முதல்.
திட்டம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் தொடங்கி வைக்கப்பட இருக்கிறது.
இந்த திட்டத்தின் கீழ் மகளிர் பயன் பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும், தமிழ்நாட்டு மகளிர் சமூக பொருளாதார மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டபடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் 1000 எப்படி கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
1000 for month dmk best tips in tamil இந்த தொகை அடுத்த ஆறு மாதத்திற்கு பிறகு கிடைக்கும் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களில் சுமார் 50 சதவீத நபர்களுக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால் ரேஷன் கடையில் மாதாமாதம் வாங்கும் வகையில் இருக்காது அவர்களோடு வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
குடும்ப அட்டை எப்படி வகைப்படுத்தப்படுகிறது
குடும்ப அட்டையில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்பதை கணக்கிட்டு மேலும் PHH-AAY,PHH,NPHH குடும்ப அட்டைதாரர்களுக்கு நிதி அளிக்கப்பட வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
1000 for month dmk best tips in tamil முதியோர் உதவித்தொகை பெற்றாலும் அந்த பெண்களுக்கு நிதி உதவி அளிக்கப்படும் என்று அரசு தரப்பட்டார்கள் தெரிவிக்கிறது.
புதுமைப்பெண் திட்டத்தில் கல்லூரி செல்லும் பெண் குழந்தைகள் 1000 ரூபாய் பெற்றாலும் அவர்களின் அம்மாக்களுக்கும் இந்த நிதி உதவி அளிக்கப்படும்.
அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தால் அவர்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
எச்சரிக்கையாக இருக்க வேண்டும்
1000 for month dmk best tips in tamil குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 விண்ணப்பம் என்று யாராவது சொன்னால் நம்ப வேண்டாம்.
விண்ணப்பம் கிடையாது அதே போல் தொலைபேசியில் குறுஞ்செய்தியை அனுப்பி அதை கிளிக் செய்ய சொன்னால் யாரும் அதை நம்பி ஏமாற வேண்டாம்.
அரசு அதிகாரப்பூர்வமாக இதற்காக பட்டியல் தயாரித்து வெளியிடும் அதுவரை காத்திருக்க வேண்டும்.
யாராவது 1000 ரூபாய் வாங்கி தருகிறேன் என்று கூறினால் ஏமாந்து விட வேண்டாம்.
விண்ணப்பம் என்று ஒன்று இதற்கு இல்லவே இல்லை ஏழை மக்களை குறிவைத்து யாரேனும் மோசடியில் இறங்கினால் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுக்க வேண்டும்.