1000 rupees scheme details list best tips
யார் யாருக்கெல்லாம் மகளிர் உரிமை தொகை 1000 கிடைக்கும் சட்டசபையில் முதல் ஸ்டாலின் பட்டியல்..!
நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், மீனவ மகளிர், கட்டமான தொழில் பணிபுரிய மகளிர், சொற்ப ஊழியத்தில் வேலை செய்திடும் மகளிர், இல்லங்களில் பணியாற்றும் மகளிர், என ஏறத்தாழ.
ஒரு கோடி குடும்ப தலைவிகள் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தால் பயன் பெறுவார்கள் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்மையில் தமிழ்நாடு பட்ஜெட்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து தகுதி வாய்ந்த என்ற வார்த்தைக்கான காரணம் குறித்து எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வந்தார்கள்.
இதன் பின்னர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியாகும் என்று அமைச்சர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டது.
இந்த நிலையில் சட்டசபையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் மகளிர் தொகை திட்டம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
மு க ஸ்டாலின் கொடுத்த விளக்கம் என்ன
தேர்தல் அறிக்கையில் குறிப்பிடாத பல உன்னதமான திட்டங்களையும் இந்த அரசு செயல்படுத்தி வருகிறது, இந்த ஆண்டின் மகத்தான திட்டமான மகளிர் உரிமைத்தாகத் திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
பெண்களுக்கான சமூக பொருளாதாரத்தை மீட்க எவ்வளவு தலைவர்கள் வந்தாலும் பெரியாரின் சுயமரியாதை இயக்கமே பெண் விடுதலைக்கு பாதை அமைத்தது.
பெண்களின் விலை மதிப்பு இல்லாத உழைப்பு
கிராம பொருளாதாரத்தை சுமப்பதாக பெண்கள் இருக்கிறார்கள் என்பதை மறுக்க முடியாது ஒரு ஆணுடைய வெற்றிக்காகவும் குழந்தைகளின் கல்வி சமூகத்திற்காகவும் எத்தனை மணி நேரங்கள் அவர்கள் உழைக்கிறார்கள்.
1000 rupees scheme details list best tips அவர்களுக்கான ஊதியம் தான் இது ஆண்கள் அங்கீகரித்தால் பெண்களுக்கான சம உரிமை வழங்கிடும் நிலை உருவாகும் என இந்த அரசு நம்புகிறது.
பல்வேறு வகைகளில் விலைமதிப்பில்லாத உழைப்பை வழங்கும் பெண்கள் இந்த சிறந்த திட்டத்தால் பயன் பெறுவார்கள்.
யாரெல்லாம் பயன் பெறுவார்கள்
1000 rupees scheme details list best tips நடைபாதையில் வணிகம் செய்திடும் மகளிர், அதிகாலை கடற்கரை விரைந்திடும் மீனவ மகளிர், கட்டுமான தொழிலில் பணிபுரியும் மகளிர், சிறிய கடைகளில் சொற்ப ஊழியங்களில் வேலை செய்திடும் மகளிர்.
ஒரே நாளில் ஒன்றுக்கு மேற்பட்ட இல்லங்களில் பணியாற்றும் மகளிர் என பலரும் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தால் பயன் பெறுவார்கள்.
இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் மகளிர் உரிமைத்தொகை வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
ஏறத்தாழ ஒரு கோடி மகளிர்
1000 rupees scheme details list best tips இந்த திட்டத்திற்கான முதல் நோக்கம் பெண்களுக்கு அங்கீகாரம் கொடுப்பதுதான் இரண்டாவது நோக்கம் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதாகும்.
இதனை செய்ய முடியுமா நிதி இருக்குமா என்ற கேள்வி எழுப்பி அச்சத்தை வெளிப்படுத்தி வந்தவர்களுக்கு பதில் அளிக்கும் வகையில்.
தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட சமூக நீதி திட்டங்களில் மாபெரும் முன்னேடுப்பாக வரலாற்றில் விளங்க மகத்தான மகளிர் உரிமைத்தொகை வழங்கக்கூடிய திட்டம்.
ஏறத்தாழ ஒரு கோடி குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அமைந்திடும் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறதாக தெரிவித்தார்.