12 hour work bill tamilnadu
கிளம்பிய கடும் எதிர்ப்பு 12 மணி நேர வேலை மசோதா நிறுத்தி வைப்பு முதல்வர் ஸ்டாலின் திடீரென்று அறிவிப்பு..!
தமிழக சட்டசபையில் கொண்டுவரப்பட்ட 12 மணி நேர வேலை நிறுத்த மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டசபையில் இப்பொழுது பட்ஜெட் கூட்டத்தொடர் நடந்து வருகிறது,தமிழ்நாடு சட்டசபையில் கடும் எதிர்ப்பிற்கு மத்தியில் மசதா ஒன்று நிறைவேற்றப்பட்டது.
அதாவது தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்துவது குறித்து மசோதா சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது.
12 hour work bill tamilnadu இதற்கு தமிழ்நாடு முழுவதும் இருந்து அனைத்து தரப்பு கட்சிகளும், இயக்கங்களும், நபர்களும், இளைஞர்களும், கடுமையான எதிர்ப்பை நேரடியாகவும், சமூக வலைத்தளங்களிலும், செய்தித்தாள்களிலும், தெரிவித்து வந்தார்கள்.
சில தனியார் நிறுவனங்கள் 4 நாட்கள் 12 மணி நேரம் வேலை செய்துவிட்டு 3 நாட்கள் விடுப்பு வழங்க விரும்புவதாகும், இதை ஊழியர்கள் விரும்பினால் மட்டுமே நடைமுறைப்படுத்த வேண்டும் என்று விளக்கம் அளிக்கப்பட்டது.
மேலும் ஒரு வாரத்திற்கான வேலை நேரம் 48 மணி நேரமாக இருக்கும் என்றும் அரசு தரப்பில் விளக்கம் தரப்பட்டது,இருப்பினும் இதற்கு கடும் எதிர்ப்பு நிலவியது.
12 hour work bill tamilnadu எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி திமுக கூட்டணி கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது.
இந்த சூழலில் முதல்வர் ஸ்டாலின் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார், இதற்கிடையே 12 மணி நேர வேலை நிறுத்த மசோதா நிறுத்தி வைக்கப்படுவதாக, திடீரென்று ஒரு அறிவிப்பை இப்பொழுது வெளியாகி உள்ளது.
பின் வாங்க என்ன காரணம்
12 மணி நேர வேலை நிறுத்த சட்டம் தொடர்பாக திடீரென்று திமுக அரசு பின் வாங்கியுள்ளது இதற்கிடையே மறைமுகமாக பல்வேறு காரணங்கள் இருக்கிறது என அரசியல் நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
12 hour work bill tamilnadu அதாவது அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கு தேர்தல் நடைபெற இருக்க சூழ்நிலையில் திடீரென்று இதுபோல் ஒரு சட்டத்தை அறிவித்தால் நிச்சயம் இது இளைஞர்கள் இடையே கடுமையான ஒரு எதிர்ப்பை ஏற்படுத்தும்.
12 hour work bill tamilnadu இதனால் திமுகவிற்கு வாக்கு வங்கி மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என திமுக சார்ந்த கட்சி நிர்வாகிகள், முக்கிய நிர்வாகிகள், ஸ்டாலினுக்கு ஒரு ரகசிய தகவல் சொன்னதாக தெரிவிக்கப்படுகிறது.
உடனடியாக இந்த சட்டத்தை நிறுத்தப்படுவதாக மு க ஸ்டாலின் ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.