12 Hours Work Act tn best news in tamil

12 Hours Work Act tn best news in tamil

12 மணி நேர வேலை சட்டம் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த போது ஸ்டாலின் எதிர்த்தார் ஆனால் இன்று அதே சட்டத்தை அவர் தமிழகத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளார்.

இனி தமிழகத்தில் தனியார் துறைகளில் 12 மணி நேரம் கட்டாயம் வேலை என்பது உறுதி.

2020இல் எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் போது 12 மணி நேரம் வேலை கொண்டு வரக்கூடாது என்று அன்றைய அதிமுக அரசை வலியுறுத்திய ஸ்டாலின் முதல்வர் ஆன பின்னர் எப்படி ஏற்றுக்கொண்டு இன்று சட்டத்தை கொண்டு வந்துள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.

தமிழ்நாடு சட்டசபையில் இன்று 12:00 மணி வேலை நேர மசோதா எதிர்க்கட்சியான அதிமுக மற்றும் திமுக கூட்டணி கட்சிகளின் கடுமையான எதிர்ப்பை மீறி சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

12 Hours Work Act tn best news in tamil

இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் தனியார் நிறுவனங்கள், விரும்பினால் ஊழியர்களை 12 மணி நேரம் வேலை செய்ய வலியுறுத்தலாம்.

12 Hours Work Act tn best news in tamil அதே நேரம் 12 மணி நேரம் வேலை செய்ய வைத்தால் வாரத்தில் 3 நாட்கள் விடுமுறை அளிக்க வேண்டியது கட்டாயம்.

2020 ஆம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்ததாகும், தற்போது சில மாநிலங்களில் இச்சட்டம் அமலில் இருக்கிறது, ஆனால் நாடு முழுவதும் அமல்படுத்தவில்லை.

இதற்கு முக்கிய காரணம் இன்னும் பல மாநிலங்கள் ஒப்புக்கொள்ள மறுப்பது தான், தனியார் நிறுவனங்களில் வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தும் இந்த சட்டம் மசோதாவை சட்டசபையில் கொண்டு வந்த போது.

எதிர்க்கட்சிகளுடன் திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், இந்தியன் கம்யூனிஸ்ட், மார்க் கம்யூனிஸ்ட், மதிமுக, விசிக, உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

12 Hours Work Act tn best news in tamil கூட்டணி கட்சிகள் எதிர்ப்பையும் மீறி குறள் வாக்கெடுப்பு மூலம் இந்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

இந்த மசோதாவை கூட்டணி கட்சிகள் எதிர்க்கிறது என்று இல்லை முதல்வர் ஸ்டாலின் கடந்த 2020 ஆம் ஆண்டு கடுமையாக எதிர்த்தார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக தமிழகத்தில் ஆட்சியில் இருந்தபோது அப்போது எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு க ஸ்டாலின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிக்கும் மசோதாவை எதிர்த்தார்.

12 Hours Work Act tn best news in tamil

12 Hours Work Act tn best news in tamil அப்போது ஸ்டாலின் தெரிவிக்கும் பொழுது என்னவென்றால் தொழிலாளர்கள் உரிமைகள் விஷயத்தில் மத்திய அரசும் பாஜக அரசும் என்ன செய்கிறதோ அதே தமிழக அரசு செய்கிறது.

மாநிலத்தில் செயல்படுத்தக்கூடாது என்றார் மேலும் தினசரி வேலை நேரத்தை 8 மணி நேரத்தில் இருந்து 12 மணி நேரமாக உயர்த்தி உத்திரப்பிரதேசம், மத்திய பிரதேசம், குஜராத், போன்ற மாநிலங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையே மத்திய தொழிலாளர்கள் அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றார்.

12 Hours Work Act tn best news in tamil மேலும் ஊரடங்கு நீக்கப்பட்ட பிறகு நாட்டில் உள்ள தொழிலாளர்களின் வேலை நேரம் அதிகரிக்கப்படாது என்று உத்திரவாதம் அளிக்க வெளியிட வேண்டும் என்று மத்திய அரசை ஸ்டாலின் வலியுறுத்தினார்.

இந்த நிலையில் முதல் ஸ்டாலின் இந்த மசோதாவை இன்று ஏற்றுக்கொண்டு சட்டசபையில் நிறைவேற்றி இருப்பதை திமுக கூட்டணி கட்சியினர் சமூகவலைத்தளங்களில் கடுமையாக விமர்சிக்கிறார்கள்.

இந்த முடிவு யாரோ கொடுத்த தவறான அறிவுரை என்று அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள், உடனடியா 12 மணி நேர வேலை மசோதா ஏன் கொண்டுவரப்பட்டது என்பது குறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம் அளித்திருக்கிறார்.

Keep the house cool without AC Best 8 Tips

12 Hours Work Act tn best news in tamil அவர் கூறும் போது வெளிநாட்டு நிறுவனங்கள் முதலீட்டுக்காக தமிழகத்தை நோக்கி வருகின்றன தொழிற்சாலைகளில் நெகிழ்வுத் தன்மை வரவேண்டும் என்பதற்காக இந்த சட்டம் கொண்டு வந்துள்ளோம்.

எந்த தொழிலாளர்கள் விரும்புகிறார்களோ அவர்களுக்கு மட்டும் இது பொருந்தும் இது தொடர்பாக உயர்மட்ட குழு அமைக்கப்படும் என்றார்.

தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன் பேசுகையில் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும்.

How to keep kidney healthy 6 best tips

இந்த நேரத்தை 4 நாட்களில் முடித்து விட பிறகு 5வது நாளாக தொழிலாளர்கள் வேலை செய்ய விரும்பினால் அவர்களுக்கு சம்பளம் வழங்கப்படும் வகையில் சட்டம் உள்ளது.

அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சட்டம் இல்லை விரும்பக்கூடிய தொழிற்சாலைகள் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டம் கொண்டுவரப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Comment