பாரதியார் ஜனதா கட்சியில் இணைந்துள்ள 38 கட்சிகளின் பட்டியல்..!2024 Lok Sabha election BJP Alliance party list

2024 Lok Sabha election BJP Alliance party list

அடுத்த ஆண்டு நாடாளுமன்றத்திற்கான தேர்தல் நடைபெற போகிறது இப்பொழுது இந்த தேர்தலுக்கான பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் தலைமையில் 38 கட்சிகள் இணைந்துள்ளது மோடியை பிரதமராக அறிவித்து நம் 38 கட்சிகளும் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபட போகிறது.

இந்த கூட்டணிக்கு தேசிய ஜனநாயக கூட்டணி National Democratic Alliance (NDA) என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது,இந்த கூட்டணியில் உள்ள 38 கட்சிகளின் முழு விவரங்களை காணலாம்.

கூட்டணிக் கட்சிகளின் முழு பட்டியல்

பாரதிய ஜனதா கட்சி (Bharatiya Janata Party (BJP)

சிவசேனா (SHS-ஏக்நாத் ஷிண்டே) Shiv Sena (SHS-Eknath Shinde)

தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி-அஜித் பவார்) Nationalist Congress Party (NCP-Ajit Pawar)

அப்னா தால் (சோனேலால்)  Apna Dal (Sonelal)

இந்திய குடியரசுக் கட்சி (RPI) Republican Party of India (RPI)

ஜன சேனா கட்சி (ஜேஎஸ்பி) Jana Sena Party (JSP)

தேசிய மக்கள் கட்சி (NPP)  National People’s Party (NPP)

ஹிந்துஸ்தானி அவாம் மோர்ச்சா (HAM) Hindustani Awam Morcha (HAM)

தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி Nationalist Democratic Progressive Party (NDPP)

லோக் ஜனசக்தி கட்சி Lok Janashakti Party (Ram Vilas)

ஜனநாயக்க ஜனதா கட்சி Democratic Janata Party (JJP)

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK )

பாட்டாளி மக்கள் கட்சி (PMK)

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா Sikkim Granthikari Morcha

அனைத்து ஜார்கண்ட் மாணவர் சங்கம் All Jharkhand Students Union

ராஷ்ட்ரிய லோக் ஜனசக்தி கட்சி Rashtriya Lok Janashakti Party

தமிழ் மாநில காங்கிரஸ் Tamil State Congress

மிசோ தேசிய முன்னணி Mizo National Front

அசோம் கண பரிஷத் Azom Gana Parishad

ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் United People’s Party Liberal

சிரோமணி அகாலி தளம் Shiromani Akali Dal

அகில இந்திய என்ஆர் காங்கிரஸ் All India NR Congress

சுஹேல்தேவ் பாரதிய சமாஜ் கட்சி Suheldev Bharatiya Samaj Party

நிர்பால் இந்தியன் ஷோஷித் ஹமாரா ஆம் தளம் Nirpal Indian Shoshit Hamara Am Dal

திரிபுரா பழங்குடி மக்கள் முன்னணி Tribal People’s Front of Tripura

மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி Maharashtrawadi Komandak Party

நாகா மக்கள் முன்னணி Naga People’s Front Prahar Janashakti Party

பிரஹர் ஜனசக்தி கட்சி Prahar Janashakti Party

ராஷ்ட்ரிய சமாஜ் பக்ஷா Rashtriya Samaj Paksha

ஜன் சுராஜ்ய சக்தி Jan Surajya Shakti

குகி மக்கள் கூட்டணி Kuki People’s Alliance

ஐக்கிய ஜனநாயகக் கட்சி United Democratic Party

மலை மாநில மக்கள் ஜனநாயகக் கட்சி Hill States People’s Democratic Party

ஹரியானா லோகித் கட்சி Haryana Lokith Party

பாரத் தர்ம ஜன சேனா Bharat Dharma Jana Sena

கேரள காமராஜ் காங்கிரஸ் Kerala Kamaraj Congress

புதிய தமிழகம்

கோர்க்கா தேசிய விடுதலை முன்னணி Gorkha National Liberation Front

How to protect your Aadhaar card in tamil Joining our WhatsApp group

How to protect your Aadhaar card in tamil எங்கள் Telegram குரூப்பில் இணையுங்கள்

How to secure your pan card..!

Pathira Pathivu some important details..!

What is mutual fund and how to investment..!

Sevvai dosham pariharam tips in tamil 2023

2024 Lok Sabha Election Poll Results BJP Win

Leave a Comment