25 Amazing Facts About Black Panther in tamil
கருஞ்சிறுத்தை பற்றிய ஆச்சரியமான தகவல்கள்.
சிறுத்தை மிகவும் வலிமை வாய்ந்த, வேகம், சக்தி, தைரியம், அணுகுமுறை, தந்திரம் மற்றும் அழகான பெயர் இருக்கிறது.
பெரிய பூனைகள் குடும்பத்தை சேர்ந்த இந்த பூனை மிகவும் சக்தி வாய்ந்தது, சுறுசுறுப்பான மற்றும் கொடிய பாலூட்டிகளில் இது ஒன்றாகும்.
அவை கருஞ்சிறுத்தை, கருப்பு ஜாகுவார் மற்றும் கருசிறுத்தை என்றழைக்கப்படுகிறது.
சிறுத்தை பற்றி உங்களுக்கு தெரியாத சில ஆச்சரியமான உண்மைகள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது.
ஆச்சரியமான சில தகவல்கள்
இந்த சிறுத்தை, சிறுத்தை புலி,கருஞ்சிறுத்தை போன்றவை சிங்கங்களின் குடும்பத்தை சேர்ந்தவை.
சிறுத்தைகள் சில நாட்டில் ஜாகுவார் என்றும் அழைக்கப்படுகிறது, மற்றும் பல்வேறு வகையான சிறுத்தை இனங்கள் உள்ளது.
சிறுத்தைகளின் இரண்டு முக்கிய வகைகள் வெள்ளை மற்றும் கருப்பு.
மற்ற வகை சிறுத்தைகள் அவற்றின் வண்ணங்களை பொருத்து வகைப்படுத்தப்படுகிறது,மஞ்சள் சிறுத்தை, பச்சை சிறுத்தை மற்றும் புள்ளி கொண்டது சிறுத்தைகள்.
காட்டு சிறுத்தைகள் 12 ஆண்டுகள் மட்டுமே உயிர் வாழ முடியும் ஆனால் சிறைபிடிக்கப்பட்டு வன உயிரியல் பூங்காவில் வளர்க்கப்படும் சிறுத்தைகள் 20 ஆண்டுகள் வரை உயிர் வாழ்கிறது.
சிறுத்தை புலிகள் அவற்றின் உடல் எடையைப் பொறுத்து வெவ்வேறு அளவுகளில் இருக்கிறது, இது அதிகபட்சமாக 160 கிலோ எடை வரை செல்லும், பொதுவாக சிறுத்தைகளின் எடை 30 கிலோ முதல் 160 கிலோ வரை, சிறுத்தைகளின் இனங்கள் மற்றும் வயதிற்கு ஏற்ப மாறுபடும்.
ஒரு ஆரோக்கியமான மற்றும் இளமையான மிக்க ஒரு சிறுத்தை மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகத்தில் ஓட முடியும்.
இந்த சிறுத்தைகள் பூனை குடும்பத்தில் மிகவும் வலிமையானவை, மற்றும் சிறந்த மரம் ஏறும் தன்மை கொண்டது.
இந்தக் கருஞ்சிறுத்தை ஒரு திருட்டுத்தனமாக தாக்குபவர் மற்றும் காடுகளில் பேய் என்றும் அழைக்கப்படுகிறது.
25 Amazing Facts About Black Panther in tamil வெள்ளை நிற சிறுத்தைகள் உலகின் மிக அரிதான விலங்குகளில் ஒன்றாக இருக்கிறது,உலகில் சில நூறு வெள்ளை சிறுத்தைகள் மட்டுமே இருப்பதாக சிறுத்தை உண்மைகள் காட்டுகிறது.
சிறுத்தைகள் குளிர்ந்த நீரில் நீந்துவதை விரும்புகிறது மேலும் அவை ஓய்வு எடுக்க அடிக்கடி நீந்துகிறது.
ஒரு சிறுத்தை தன்னை விட 50 மடங்கு எடையுள்ள வேட்டையாடப்பட்ட விலங்கை தூக்கிச்செல்லும் மற்றும் மரம் ஏறும்.
மஞ்சள் நிற சிறுத்தைக்கு கருப்பு மற்றும் மஞ்சள் குட்டிகள் இருக்கலாம்.
25 Amazing Facts About Black Panther in tamil சிறுத்தை குட்டிகள் பிறந்தவுடன் குட்டிகளுக்கு கண்பார்வை உடனடியாக தெரியாது, கண்கள் மூடப்பட்டு சாம்பல்நிற ரோமங்களால் மூடப்பட்டிருக்கும்.
சிறுத்தை குட்டிகள் ஒன்றரை வயது வரை தாயை விட்டு பிரிவதில்லை.
இந்த கருஞ்சிறுத்தை கருப்பு நிறத்தின் காரணமாக, இரவில் இறைகளை எளிதாக வேட்டையாடுகிறது.
25 Amazing Facts About Black Panther in tamil இந்த ஆண்,பெண் சிறுத்தைகள் இனப்பெருக்கக் காலத்தில் மட்டுமே ஒன்றாக சேரும் மற்ற நேரங்களில் தனித்து வாழும் தன்மை கொண்டது.
இந்த சிறுத்தைகள் இறைச்சிகளை மட்டும் உணவாக எடுத்துக் கொள்ளும்.
கருஞ்சிறுத்தை அழகானவை ஆனால் அவை அரிதானவை, இந்த சிறுத்தைகளை பார்ப்பது மிகக்கடினம், அரிதாக மட்டுமே இதனை காண முடியும் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் இருக்கிறது.
இந்த கருஞ்சிறுத்தை 25 அடி உயரம் வரை தாவக்கூடியவை.
25 Amazing Facts About Black Panther in tamil இந்த சிறுத்தை புலிகளை நீங்கள் குட்டியாக இருக்கும் போது வளர்க்கத் தொடங்கினால்,அவைகள் உங்களுடைய செல்லப்பிராணிகளாக மாறிவிடும்.
குட்டிகளுக்கு 3மாதம் தொடங்கும்போதே வேட்டையாடுவது எப்படி என்று தாய் சிறுத்தை கற்பிக்கும்.
மிகப்பெரிய சிறுத்தை 10 அடி நீளம் கொண்டது மற்றும் 160 கிலோ எடை கொண்டது,இது மணிக்கு 120 கிலோ மீட்டர் வேகம் ஓடக்கூடியது.
சிறுத்தைகளால் சிங்கங்கள் போலவே கர்ஜிக்க முடியும்.
இந்த கருஞ்சிறுத்தை பிறக்கும்பொழுது கருப்பாக பிறப்பது இல்லை அது வளரும் போது உடலில் ஏற்படும் (DNA) உயிரியல் மாற்றங்கள் காரணமாக உடலில் மாற்றம் ஏற்பட்டு உடல் முழுவதும் கருப்பாக மாறிவிடுகிறது.