27 Natchathiram name and 12 rasi name best

27 Natchathiram name and 12 rasi name best

27 நட்சத்திரங்களின் பெயர்கள் மற்றும் 12 ராசிகளின் பெயர்கள்..!

இந்த உலகம் மிகவும் விசித்திரமானது இந்த உலகம் எப்படி உருவானது இந்த உலகத்தில் மறைந்திருக்கும் சக்தி என்ன, கடவுள் என்பவர் உண்மையாக இருக்கிறாரா, என்பதைப் பற்றி பல்வேறு விதமான கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.

இந்த உலகத்தில் பல்வேறு மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் இருந்தாலும் அதில் எப்பொழுதும் தனித்துவமாக இருப்பது இந்து மதம்.

27 Natchathiram name and 12 rasi name best

ஹிந்து மதம் கோட்பாடு மிகவும் விசித்திரமானது, அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்லக்கூடியதாக இருக்கிறது.

இந்துமதத்தில் வானியல் தொடர்பான பல்வேறு ஆராய்ச்சிகள் பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே நடந்துள்ளது.

அதில் நட்சத்திரம், கிரக பெயர்ச்சி போன்றவற்றை வைத்து பூமியில் இருக்கக்கூடிய, ஒரு நபருக்கு என்ன மாதிரியான மாற்றங்கள் ஏற்படும் என்பதை கணிக்க முடியும்.

27 Natchathiram name and 12 rasi name best  இந்து மதத்தில் 27 நட்சத்திரங்கள் 12 ராசி அடிப்படையில் ஒரு நபரின் பிறந்த தேதி, பிறந்த நேரம், பிறந்த கிழமை, பிறந்த மாதம், போன்றவற்றை வைத்து அவருடைய வாழ்க்கையில் நடக்க கூடிய நிகழ்வுகளை முன்கூட்டியே ஓரளவிற்கு கணிக்க முடியும் என இந்து மத கோட்பாடு சொல்கிறது.

இதைத்தான் ஜோதிட சாஸ்திரம் என்று நாம் அழைக்கிறோம், இந்துமதத்தில் கிரகங்களின் பெயர்ச்சிக்கேற்ப வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ளது.

Who owns intestate property Best tips 2023

ஒன்பது கிரகங்கள் பெயற்சிகள் எப்படி இருக்கும் என்பதையும் இந்துமதம் தெரிவிக்கிறது.

27 Natchathiram name and 12 rasi name best  குரு பெயர்ச்சி, சனி பெயர்ச்சி, சுக்கிரன் பெயர்ச்சி, செவ்வாய் பெயர்ச்சி,புதன் பெயர்ச்சி, வியாழன் பெயர்ச்சி, வெள்ளி பெயர்ச்சி, போன்ற ஒவ்வொரு பெயர்ச்சியின் போதும் என்ன மாதிரியான தாக்கங்கள் மனிதர்களுக்கு ஏற்படுகிறது என்பதை இந்து மதம் ஜோதிட சாஸ்திரம் தெரிவிக்கிறது.

What are the serious symptoms of heart disease

27 Natchathiram name and 12 rasi name best  இந்த கட்டுரையில் இந்து மதத்தில் சொல்லக்கூடிய 12 ராசிகள் 27 நட்சத்திரங்கள் பெயர்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள போகிறோம்.

27 Natchathiram name and 12 rasi name best

12 ராசிகளின் பெயர்கள் என்ன

மேஷம் ராசி, ரிஷபம் ராசி, மிதுனம் ராசி, கடகம் ராசி, சிம்மம் ராசி, கன்னி ராசி, துலாம் ராசி, விருச்சிகம் ராசி, தனுசு ராசி, மகரம் ராசி, கும்பம் ராசி, மீனம் ராசி.

27 நட்சத்திரங்களின் பெயர்கள்

அஸ்வினி

பரணி

கிருத்திகை

ரோகிணி

மிருகசீரிடம்

திருவாதிரை

புனர்பூசம்

பூசம்

ஆயில்யம்

மகம்

பூரம்

உத்திரம்

அஸ்தம்

சித்திரை

சுவாதி

விசாகம்

அனுஷம்

கேட்டை

மூலம்

பூராடம்

உத்திரம்

திருவோணம்

அவிட்டம்

சதயம்

பூரட்டாதி

உத்திரட்டாதி

ரேவதி

Leave a Comment