3 Best tips to remove toxins from the gut

3 Best tips to remove toxins from the gut

குடலில் இருக்கும் நச்சுக்களை இயற்கை முறையில் நீக்குவது எப்படி..!

குடல் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும் குறிப்பிட்ட இடைவெளிக்கு ஒரு முறை உடலில் சேர்ந்திருக்கும்.

நச்சுக்களையும், பாக்டீரியாக்களையும் மற்றும் கிருமிகளையும் இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி நீக்க வேண்டும்.

அப்பொழுதுதான் உடல் ஆரோக்கியமாக இருக்கும் உடலில் வளர்சிதை மாற்றங்கள் நிகழும்.

புதிய திசுக்கள் உருவாகும் புதிய ரத்த அணுக்கள் உருவாகும் செரிமான பிரச்சனையை சரியாக இருந்தால் மட்டுமே முழு உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.

வயிற்றில் ஆரோக்கியக் குறைபாடு ஏற்படுவதற்கு வயிற்று உப்புசம்,வாயு பிரச்சனை, ஜீரண பிரச்சனை மற்றும் அமில தன்மை போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருக்கிறது.

குறிப்பாக செரிமான பிரச்சனை என்றால் வயிறு ஆரோக்கியமாக இருக்காது.

குடல் அல்லது பெருங்குடல் சுத்தம் செய்வது செரிமான அமைப்பில் முக்கிய நிலையாகும்.

இது உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை முழுவதும் அகற்ற உதவுகிறது.

வயிற்றை சுத்தம் செய்ய முடியாவிட்டால் அது பல உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்திவிடும்.

உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க இயற்கையான இந்த வீட்டு வைத்தியங்களை பயன்படுத்தலாம்.

3 Best tips to remove toxins from the gut

குடலை சுத்தம் செய்ய வெந்நீர்

உண்மையில் குடலை சுத்தமாக வைத்திருக்க இது ஒரு சிறந்த வழி அதிகாலை வெறும் வயிற்றில் இரண்டு டம்ளர் சூடான தண்ணீர் குடித்தால்.

உடலில் இருக்கும் அனைத்து வகையான நச்சுக்களும் நீங்குவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.

வெந்நீர் உங்கள் வயிற்றை முழுவதும் சுத்தம் செய்து விடுகிறது இதனால் எந்த ஒரு தீய விளைவுகளும் ஏற்படுவதில்லை.

3 Best tips to remove toxins from the gut

குடல் சுத்தம் செய்ய புளித்த உணவு வகைகள்

3 Best tips to remove toxins from the gut  உங்கள் உணவில் புளித்த உணவுகளை சேர்ப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது இந்த உணவுகள் புரோபயாடிக்குகள் இயற்கை மூலமாகும்.

புரோபயாடிக் பாக்டீரியாக்களால் நிரம்பியுள்ளன இது சிறந்த குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.

புளிக்க வைக்கப்பட்ட சில உணவு வகைகளை தொடர்ந்து நீங்கள் உங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் இயக்கங்கள் வலிமையாக.

Best 3 tips find fake eggs in tamil

வீக்கம் மலச்சிக்கல் வாயு மற்றும் பிரச்சினைகளில் தீர்வு தருகிறது, தயிர், ஊறுகாய், புளித்த பழைய வகை உணவுகள், ஆகியவற்றைத் தொடர்ந்து சேர்த்துக் கொள்ளலாம்.

3 Best tips to remove toxins from the gut

குடல் சுத்தம் செய்ய நார்ச்சத்து உணவு வகைகள்

3 Best tips to remove toxins from the gut  குடல் தொடர்பான பிரச்சனைகளுக்கு நார்ச்சத்து முக்கிய தேர்வாக இருக்கிறது குடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது மிக அவசியமாகும்.

குடல் பிரச்சினைகள் இருக்கும் பொழுது தொடர்ந்து நார்ச்சத்து உணவுகளை எடுத்துக்கொண்டால் போதும் உடல் சார்ந்த அனைத்து வகையான பிரச்சினைகளும் தானாக சரியாகிவிடும்.

17 மாதங்களாக திமுக அரசுக்கு மட்டுமே கெட்ட பெயர்

நார்ச்சத்து உள்ள உணவுகள் குடலில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களை முழுவதும் வெளியேற்றி விடுகிறது.

முழு தானியங்கள், பழங்கள் ,காய்கறிகள், கொட்டைகள், விதைகள், போன்ற நார்ச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம்.

Leave a Comment