307 IPC Amazing Full Details in tamil
இந்திய தண்டனை சட்டப்பிரிவு 370 விளக்கம்..!
வணக்கம் நண்பர்களே இன்றைக்கு நம்மளுடைய இணையதள பதிவில் இந்தியாவின் 307 சட்டப்பிரிவு விளக்கம் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகள் நிறைய இருக்கிறது, இதை பற்றி வழக்கறிஞர்களுக்கு தான் அதிகமாக தெரிந்து இருக்கும் இருந்தாலும் நம் நாட்டின் சட்டங்களை பற்றி முழுவதும் தெரிந்து வைத்துக் கொள்வது நல்லதாக அமையும்.
அப்போதுதான் சமுதாயத்தில் ஏதாவது பிரச்சினை எழும்போது அந்த பிரச்சனையை சட்டம் வழியாக நீங்கள் எளிதாக தீர்த்துக்கொள்ள முடியும்.
எனவே ஒவ்வொரு நாளும் நீங்கள் ஏதாவது ஒரு சட்டத்தைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள், அதற்கு எங்களுடைய இணையதள பதிவை நீங்கள் காணலாம்.
சரி இன்றைய பதிவில் 307 IPC என்றால் என்ன? இந்த சட்டத்தில் குற்றவாளிக்கு என்ன மாதிரியான தண்டனை மற்றும் அபராதம் வழங்கப்படுகிறது, போன்ற தகவல்களை இங்கு முழுமையாக நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
இந்திய தண்டனை சட்டம் 370
307 IPC Amazing Full Details in tamil ஒரு நபருக்கு மரணத்தை உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அல்லது தன் செயலால் அத்தகைய மரணம் நேரும் என்று தெளிவுடன் தெரிந்தவுடன் அவ்வாறு செயல்பட்டால்.
அது செய்யப்படும் சூழ்நிலையை அனுசரித்து கொலை குற்றம் செய்வதற்கு முயற்சி என்று சட்டம் சொல்கிறது, இதற்கு காவலுடன் அபராதமும் தண்டனையாக விதிக்கப்படும்.
அந்தக் குற்ற முயற்சியால் யாருக்காவது காயம் ஏற்பட்டால் குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை அல்லது இதற்கு முன் சொல்லப்பட்டது போல் சிறைக்காவல் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.
இந்த பிரிவின் கீழ் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் காவலில் இருக்கும் பொழுது குற்றம் புரிந்து அதனால் யாருக்காவது காயம் ஏற்பட்டால் அந்த கைதிக்கு மேலும் மரண தண்டனை வழங்கப்படும்.
உதாரணத்திற்கு ஒரு பெண்ணை கொல்ல வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை யாரும் இல்லாத ஒரு இடத்தில் செய்து விட்டால்.
307 IPC Amazing Full Details in tamil அதனால் அந்தப் பெண் மரணம் அடைந்து விட்டால், அந்தப் பெண்ணின் சடலத்தை அங்கே போட்டுவிட்டு சென்று விட்டால், இந்த பிரிவின்கீழ் குற்றவாளி என தீர்ப்பளிக்கிறது இந்திய நீதி மன்றங்கள்.
இந்தியாவில் இப்பொழுது ஆண்டுதோறும் சட்டப்பிரிவுகளில் அவ்வப்போது சில மாற்றங்கள் இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் இந்திய நாடாளுமன்றம் செய்து வருகிறது, எனவே நீங்கள் ஆண்டுதோறும் சட்டப்பிரிவுகளை படித்துக் கொள்வது நல்லது.