4 Bad Habits Affecting Your Heart in tamil
ஆரோக்கியமான இதயத்தை வலுவிழக்க செய்யும் இந்த செயல்களை ஒருபோதும் செய்யாதீர்கள்..!
உலக அளவில் மனிதர்களின் மரணத்திற்கு முக்கியக் காரணமாக இருப்பது இப்பொழுது இதயநோய்.
உங்களுடைய ஆரோக்கியமான இதயத்தை வலுவிழக்க செய்யும் சில பழக்கங்கள் இவற்றை நீங்கள் கட்டாயம் உங்களுடைய வாழ்க்கையில் தவிர்க்க வேண்டும்.
இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் சில பழக்கவழக்கங்கள் மரணத்தை தள்ளி போட வேண்டுமா, இந்த தீய பழக்கங்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்.
உலக அளவில் மனிதர்களின் உயிரிழப்பிற்கு இப்பொழுது முக்கியமாக ஏற்படும் உடல்நல பிரச்சனைகள் மற்றும் அதனுடன் தொடர்புடைய உயிரிழப்புகளின் வழக்குகள் படிப்படியாக அதிகரித்து வருகிறது.
இருதய நோய் மற்றும் அதனை அதிகரிப்பதற்கு பல காரணங்கள் இருக்கிறது.
இதில் மாரடைப்பு, பரம்பரை, உயர் ரத்த அழுத்தம், உயர் கொழுப்பு, நீரிழிவு, ஆரோக்கியமற்ற உணவு, உடல் இயக்கம் குறைவு, தூக்கமின்மை, அதிக வேலை பளு, போன்றவை அடங்கும்.
உங்களது பல கெட்ட பழக்கங்கள் இதயத்திற்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் உயிரிழப்பை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான இதயத்தை வலுவிழக்க செய்யும் சில பழக்கங்கள் இருக்கிறது அவற்றை நீங்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இதயத்தை நீங்கள் பேணிக்காக்க வேண்டும் இதயத்தை அன்பால் ஆரோக்கியமாக வழிவகுக்கும் சில கெட்ட பழக்கங்கள் என்ன என்று இந்த கட்டுரையில் முழுமையாக பார்ப்போம்.
புகையிலை சிகரெட் பயன்பாடு
புகையிலை புகைப்பதால் இதய குழாய்களில் பாதகமான பாதிப்புகள் ஏற்படலாம் என்பதை தெளிவுபடுத்துகிறது, இதில் அரித்மியா ஏற்படும் அபாயம் அதிகம் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
தூக்கமின்மை பிரச்சனை
இன்றைய இளைய சமுதாயத்தினர்கள் அதிக அளவில் பாதிக்கப்படுவது தூக்கமின்மை பிரச்சினை.
இதற்கு முக்கியமான காரணம் உணவு பழக்க வழக்கம் மன ரீதியான பாதிப்புகள்.
தொடர்ந்து இரவு நேரங்களில் வேலை செய்வது போன்ற காரணங்களால் இதய வால்வுகளில் அதிக அளவில் கொழுப்புகள் சேர்ந்து விடுகிறது.
அதிக இறைச்சி உணவை தவிர்க்க வேண்டும்
அதிக அளவில் இறைச்சி உணவை எடுத்துக்கொள்வது முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
தினம்தோறும் இறைச்சி உணவு சாப்பிடும் பழக்கத்தை கைவிடுங்கள் குறிப்பாக சிவப்பு இறைச்சி, பதப்படுத்தப்பட்ட இறைச்சி, மாட்டு இறைச்சி, பன்றி இறைச்சி, பிராய்லர் கோழி இறைச்சி, போன்ற காரணங்களால் இதய வால்வுகள் அதிகளவில் பாதிப்படைகிறது.
உடல் பருமன்
4 Bad Habits Affecting Your Heart in tamil உங்களுடைய வயதிற்கேற்ப உங்களுடைய உயரம் உடல் எடை போன்றவை சரியாக இருக்க வேண்டும்.
4 Bad Habits Affecting Your Heart in tamil ஒருவேளை உங்களுடைய வயதிற்கேற்ப எடை அதிகமாக இருந்தால் அதனால் 90 சதவீதம் நோய்கள் உருவாவதற்கு வாய்ப்புகள் அதிகம்.
குறிப்பாக இதயம் சார்ந்த நோய்கள் அதிகம் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.
முடிந்தளவு உங்களுடைய உடல் எடையை சரியாக பராமரிக்க வேண்டும்.