4 worst bad habits Affect brain in tamil

4 worst bad habits Affect brain in tamil

மூளையை பலவீனப்படுத்தும் இந்த பழக்கங்களை விட்டுவிடுங்கள்..!

உடலின் முழு இயக்கத்தையும் சீராக பேணிக்காக்கும் மூளையின் செயல்பாடுகளை எப்பொழுதும் ஆரோக்கியமாக வைத்திருப்பது மிகவும் முக்கியம்.

மூளைக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் அது உடல் முழுவதையும் பாதிக்கும்.

மனிதனின் முழு உடலும் மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது கண்ட்ரோல் ரூமாக செயல்படும் மூளை பலவீனம் அடைய தொடங்கும்போது.

எந்த ஒரு வேலை செய்வதிலும் சிக்கல்களை சந்திக்க நேரிடும், உங்களது சில பழக்கங்கள் மூளையின் செயல்பாடுகளை பலவீனமாக்கி விடும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.

4 worst bad habits Affect brain in tamil

மூளையை பாதிக்கும் சில கெட்ட பழக்கங்கள்

சில தவறான பழக்க வழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் நம்முடைய மூளை பலவீனமடைய தொடங்கும்.

மூளைக்கு ஏதேனும் பாதிப்பு என்றால் அது உடல் முழுவதையும் பாதிக்கும் எனவே மூளையை பாதிக்கும் சில கெட்ட பழக்கங்களை உடனடியாக கைவிட வேண்டும்.

தூக்கமின்மை

தினமும் குறைந்தது 7 முதல் 8 மணி நேரம் தூங்கி விட வேண்டும் அப்படி இல்லை என்றால் மூளைக்கு முழுமையான ஓய்வு கிடைப்பது இல்லை.

எனவே மூளை சோர்வு காரணமாக சரியாக வேலை செய்யாது மேலும் சரியாக சிந்திக்க முடியாது மேலும் முகத்தை மூடிக் கொண்டு தூங்கும் பழக்கம் காரணமாக.

போதிய அளவு ஆக்ஸிஜன் உடலுக்கு கிடைக்காமல் போகும், இதனால் உடலில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்படும், எனவே மூளை செல்கள் பலவீனமடைய தொடங்கிவிடும்.

4 worst bad habits Affect brain in tamil

அளவுக்கு அதிகமான கோபம் அல்லது மன அழுத்தம்

சின்னச் சின்ன விஷயங்களுக்குக் கூட கோபப்படுவது அல்லது அதிகமாக சிந்தனை செய்து மன அழுத்தத்தை ஏற்ப்படுத்துவது மூளையின் செயல்பாடுகளை படிப்படியாக பாதிக்கும் என்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.

கோபப்படும்போது மூளை நரம்புகள் மீது அளவுக்கு அதிகமான அழுத்தம் ஏற்படுகிறது, இதனால் மூளையின் சக்தி குறையத் தொடங்கும்.

காலை உணவைத் தவிர்த்தல்

4 worst bad habits Affect brain காலையில் காலை உணவைத் தவிர்க்கும் பழக்கம் மூளையின் செயல்பாடுகளை அளவுக்கு அதிகமாக பாதிக்கும், உடல் முழுவதற்கும் தேவைப்படும் ஆக்சிஜன் அளவு கிடைக்காமல் போகும்.

இதனால் மூளையின் ஆற்றல் குறைந்து விடும் அதுமட்டுமில்லாமல் காலை உணவை தவிர்ப்பதால் உடலுக்கும் மனதுக்கும் அன்றைய நாளுக்கு தேவையான முழுமையான ஊட்டச்சத்து கிடைக்காமல் போகும்.

ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு முக்கிய அறிவிப்பு.

இதனால் உடல் சோர்வாக இருக்கும், இந்த பழக்கம் மூளை மட்டுமில்லாமல் உடலையும் பலவீனப்படுத்தி விடும்.

அதிக சர்க்கரை சாப்பிடுவது

4 worst bad habits Affect brain அதிக இனிப்புகள் மூளையின் செயல்திறனை பாதித்துவிடும் அந்த நபரின் அறிவாற்றல் குறைய தொடங்கும் என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுக்கிறார்கள்.

How to clean kidney Best tips in tamil 2022

மேலும் நினைவாற்றலும் மோசமாக பாதிக்கும் என்கிறார்கள், எனவே அதிக அளவில் இனிப்புகள் முக்கியமாக சர்க்கரை கலந்த இனிப்புகள் தவிர்க்க வேண்டும்.

Leave a Comment