5 amazing business ideas without investment

5 amazing business ideas without investment

முதலீடு இல்லாமல் மாதம் 2,00,000/- லட்சம் ரூபாய் எப்படி சம்பாதிப்பது..!

முதலீடு இல்லாமல் மாதம் 2 லட்சம் ரூபாய்க்கு மேல் எப்படி சம்பாதிப்பது என்பதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்க போகிறோம்.

இன்றைய காலகட்டங்களில் நீங்கள் வேலைக்கு சென்றால் குறிப்பிட்ட அளவில் மட்டுமே உங்களால் பணம் சம்பாதிக்க முடியும்.

நீங்கள் முதலீடு செய்வது மற்றும் பிசினஸ் செய்வது மட்டுமே சிறந்த பலனை உங்கள் வாழ்க்கையில் கொடுக்கும்.

ஏனென்றால் நீங்கள் தொழில் அல்லது முதலீடு செய்தால் உங்களுடைய வாழ்க்கையில் அதிகப்படியான பணமும் கிடைக்கும்.

அது மட்டுமில்லாமல் நேரம் உங்களுக்கு கிடைக்கும் அதனை நீங்கள் பயன்படுத்தி மேலும் மேலும் பணத்தை சம்பாதிக்க தொடங்கிவிடலாம்.

முதலீடு இல்லாமல் சிறந்த வருமானம் கொடுக்கும் தொழில்களைப் பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக பார்க்க போகிறோம்.

5 amazing business ideas without investment

Affiliate Marketing 

இந்த தொழில் ஒரு பழமையான டிஜிட்டல் மார்க்கெட்டிங் தொழில் ஒரு நிறுவனம் அவர்களுடைய பொருட்களை இணையதளத்தில் விற்பனை செய்யும் போது.

அதனை உங்களின் மூலம் பல்வேறு நபர்களுக்கு விற்றால் அதற்கு ஒரு தொகை உங்களுக்கு கமிசனாக கிடைக்கும்.

இந்த தொழிலை நீங்கள் வீட்டிலிருந்து எளிமையாக தொடங்கலாம் அதற்கு அமேசான் ஃப்ளிப்கார்ட் (Flipkart , Amazon) போன்ற இணைய தளங்களும் இருக்கிறது.

Affiliate Marketing தொடங்குவதற்கு அவர்களிடம் தொடர் வைத்துக்கொண்டால் போதும்.

WhatsApp, Facebook, Instagram, Telegram, Website, YouTube போன்றவற்றில் விளம்பரம் செய்து நீங்கள் விற்பனையைத் தொடங்கலாம்.

நீங்கள் என்ன மாதிரியான பொருளை தேர்வு செய்து விற்பனை செய்கிறீர்கள் அதை பொறுத்து நீங்கள் இந்தத் தொழிலில் அதிகப்படியான லாபத்தை பார்க்க முடியும்.

5 amazing business ideas without investment

Trading business

இந்தத் தொழில் மூலம் உங்களால் லட்சக்கணக்கான ரூபாய் பணத்தை குறைந்த நாட்களில் சம்பாதிக்க முடியும் ஆனால் அதற்கு நீங்கள் இந்த தொழில் பற்றிய முழு தகவல்களும் தெரிந்திருக்க வேண்டும்.

அதற்கு சிறிய அளவில் அனுபவம் தேவை அதற்கு நீங்கள் டிரேடிங் செய்ய கூடிய நபர்களிடம் சிறிது நாட்கள் சம்பளம் இல்லாமல் வேலை செய்தாலும் உங்களுக்கு முழு பலன் கிடைக்கும்.

தேங்காய், பருப்பு வகைகள், கோதுமை, கால்நடை, முட்டை, பூக்கள், எண்ணெய் வித்துக்கள், வாழைமரம், போன்றவற்றை பண்டிகை மற்றும் காலத்திற்கேற்ப ஒரு இடத்தில் அதிகமாக கொள்முதல் செய்து.

விற்பனை செய்து அதன் மூலம் உங்களுக்கான லாப பணத்தை எடுத்துக்கொண்டு மீதி பணத்தை நீங்கள் வாங்கிய பொருட்களுக்கு கொடுத்துவிடலாம்.

இதன் மூலம் நிச்சயமாக உங்களால் அதிகப்படியான பணத்தை சம்பாதிக்க முடியும், ஆனால் நீங்கள் மிகுந்த கவனத்துடன் இந்த தொழிலை கையாள வேண்டும்.

5 amazing business ideas without investment

Real estate industry

இணையதளம் வந்த பிறகு இந்த உலகம் முழுவதும் மாறிவிட்டது ஒரு பொருளை விற்பனை செய்ய வேண்டும் என்றால் எந்த நாட்டில் இருந்து வேண்டுமானாலும் மற்றொரு நாட்டிற்கு விற்பனை செய்யலாம்.

அதன்படி உங்கள் ஏரியாவில் அல்லது நீங்கள் ரியல் எஸ்டேட் தொழில் செய்யக்கூடிய நபராக இருந்தால் நீங்கள் விற்பனை செய்யவேண்டும்.

அல்லது உங்களிடம் விற்பனை செய்து கொடுங்கள் என்று நிலத்தை கொடுத்தால் அதனை நீங்கள் இணையதளத்தில் விளம்பரம் செய்து அதன் மூலம் அதிகப்படியான தொகையை உங்களால் பெற முடியும்.

5 amazing business ideas without investment

Digital coaching

5 amazing business ideas without investment இப்பொழுது உலகம் முழுவதும் டிஜிட்டல் மயமாகி வருகிறது ஊரடங்கு காரணமாக டிஜிட்டல் துறை பல மடங்கு வளர்ந்துவிட்டது .

Best 7 Fibre foods to remove toxins the body

Yoga, Coding class, Video Editing, Photoshop Editing, Animation Graphics, Tuition, Healing Class போன்றவற்றை சொல்லிக் கொடுப்பதன் மூலம் உங்களால் அதிகப்படியான வருமானத்தை பெற முடியும்.

5 amazing business ideas without investment

Insurance agency

5 amazing business ideas without investment இன்றைய சூழ்நிலையில் அனைவரும் கட்டாயம் இன்ஷூரன்ஸ் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

சில நபர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இருக்கும் அதைப்பற்றி அவர்கள் முழுவதும் தெரிந்து வைத்திருப்பார்கள்.

குழந்தையின்மைக்கான காரணங்கள் என்ன..!

5 amazing business ideas without investment இன்ஷூரன்ஸ் திட்டங்களை பற்றி எடுத்துக் கூறி நீங்கள் இன்சூரன்ஸ் செய்ய வைக்கலாம்.

இதன் மூலம் கட்டாயம் உங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும்,இதை நீங்கள் பகுதி நேரமாகவோ அல்லது முழு நேரமாகவோ செய்யலாம்.

Leave a Comment