5 Best benefits of Thirikadugam in tamil

5 Best benefits of Thirikadugam in tamil

நம்மளுடைய தமிழ் கலாச்சாரத்தில் பயன்படுத்திய உணவு முறைகள் என்பது.

உடலுக்கு பல்வேறு வகையான ஊட்டச் சத்துக்களையும் கொடுக்கும் மற்றும் கொடிய நோய்களையும் குணப்படுத்தும் தன்மை கொண்டதாக இருந்தது.

நோய் வராமல் இருப்பதற்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிப்பதற்கு நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவுகள் ஒரு சான்றாக எப்பொழுதும் இருக்கிறது.

உடலில் ஏற்படும் தொற்று நோய்களை குணப்படுத்துவதில் முதன்மையானது திரிகடுகம்.

எப்படி எடுத்துக் கொள்ளலாம் என்பதை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

திரிகடுகம் என்பது சுக்கு மிளகு திப்பிலி ஆகியவற்றை கலவை ஆகும் பொதுவாகக் நல்ல ஜீரண சக்தியை கொடுக்கும் இதனால் ஜீரணக்கோளாறுகள் முற்றிலும் நீங்கும்.

சாதாரண சளி இருமல் ஆகியவற்றிற்கு தொன்றுதொட்டு நாம் பயன்படுத்தப்படும் திப்பிலி இருமல் தொண்டைப்புண் தொண்டைக் கட்டு இவற்றிற்கு பயன்படுத்துகிறோம்.

காது சம்பந்தமான நோய்களையும் போக்கும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை பலமடங்கு அதிகரிக்கும்.

5 Best benefits of Thirikadugam in tamil

திரிகடுகம் செய்முறை எப்படி

உலர்ந்த இஞ்சியின் தோலை நீக்கி விட்டு ஒரு வாணலியில் போட்டு நன்கு வறுத்துக் கொள்ளவும்.

அதேபோன்று திப்பிலி மற்றும் மிளகையும் நன்கு வறுத்துக் கொள்ளவும்.

நன்கு சூடு ஆறிய பிறகு சுக்கு திப்பிலி மிளகு மூன்றையும் நன்கு அரைத்து கொள்ளவும்.

இப்பொழுது திரிகடுகம் சூரணம் தயாராகிவிட்டது இந்தக் கலவைதான் நாட்டு மருந்து கடைகளில் திரிகடுகம் என்ற பெயரில் கிடைக்கிறது.

திரிகடுகம் பயன்படுத்துவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன

செரிமான பிரச்சனைகளை சரி செய்வதற்கு திரிகடுகம் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

இருமல் சளி நெஞ்சு சளி தும்மல் தலைவலி போன்ற ஜலதோசம் சம்பந்தமான அனைத்து நோய்களையும் இது உடனடியாக குணப்படுத்தும்.

மற்றும் உடம்பில் சேர்ந்து இருக்கும் நச்சுக்களையும் உடனடியாக வெளியேற்றும் தன்மை கொண்டது.

கடுமையான காய்ச்சலை குணப்படுத்த

சில நேரங்களில் கடுமையான காய்ச்சல் தலைவலி உடம்பு சூடு போன்றவை திடீரென்று உடலில் உண்டாகிவிடும்.

அப்போது உடனடியாக உடம்பை சரிசெய்வதற்கு தேனுடன் திரிகடுகத்தை கலந்து சாப்பிடுவதால் காய்ச்சல் உடனடியாக சரியாகும்.

பசியின்மை போன்றவை உடனடியாக குணப்படுத்தப்படும் தோல் நோய்களும் இதனால் சரியாகும்.

5 Best benefits of Thirikadugam in tamil

வயிறு சம்பந்தமான நோய்களை குணப்படுத்தும்

5 Best benefits of Thirikadugam in tamil வயிற்று உப்பசம், சாப்பிட முடியாமல் இருப்பது,பசியின்மை செரிமான கோளாறுகள், கழுத்தில் தோன்றும் நோய்கள், வாய்வு பிரச்சனை, போன்றவற்றை சரி செய்வதற்கு திரிகடுக சூரணம் தேனுடன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

சளி பிரச்சனைகளை முற்றிலும் நீக்குவதற்கு

5 Best benefits of Thirikadugam in tamil நெஞ்சு சளி, கடுமையான ஜலதோஷம், காய்ச்சல், மூக்கில் நீர் ஒழுகுதல், காதுவலி, தலைவலி, கண்களில் நீர் வடிதல், கடுமையான காய்ச்சல்.

Best 3 tips find fake eggs in tamil

மயக்கம் வருதல் போன்ற பல்வேறு வகையான பிரச்சினைகளுக்கு திரிகடுகத்தை சூடான நீரில் உணவுக்கு பிறகு சிறிதளவு சுடுதண்ணீர் போட்டு குடித்து வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற

5 Best benefits of Thirikadugam in tamil உடலின் அதிகப்படியான நச்சுக்கள் சேர்ந்து இருந்தால் காய்ச்சல் அடிக்கடி வரும் மேலும் முகத்தில் கரும்புள்ளிகள் அழுக்குகள் முகப்பரு போன்றவை தோன்றும்.

வாய்வு சம்பந்தமான பிரச்சனைகள் இருந்து கொண்டே இருக்கும் சரியாக சிந்தனை செய்ய முடியாது.

உங்களது ஊரில் கேஸ் ஏஜென்சி தொடங்குவது எப்படி எவ்வளவு வருமானம் கிடைக்கும்..!

உடலில் இருக்கும் நச்சுக்களை நீக்க வெறும் வயிற்றில் சூடான நீரில் திரிகடுகத்தை குடித்து வந்தால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும்.

Leave a Comment