5 best certificate must need while driving

5 Best certificate must need while driving

வாகன ஓட்டிகளே உஷார் கட்டாயம் வைத்திருக்க வேண்டிய 5 முக்கிய சான்றிதழ்கள்..!

கடந்த வாரம் திமுக அரசு ஒரு செய்தியை வெளியிட்டது அது என்னவென்றால் வாகனம் சம்பந்தமான அபராத தொகை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது என்று.

அதன் பிறகு அந்த சட்டம் தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பாக தமிழக தலைநகர் சென்னையில் இப்பொழுது பல மடங்கு அபராத தொகை வசூலிக்கப்படுகிறது.

அபராதம் செலுத்த முடியாவிட்டால் வாகனத்தை பறிமுதல் செய்யப்படுகிறது வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 14 நாட்களுக்குள் மீட்கப்படவில்லை என்றால்.

வாகனம் ஏலம் விடப்படும் என்ற செய்தியும் இப்பொழுது உலாவந்து கொண்டிருக்கிறது.

நாள்தோறும் சமூகவலைதளங்களில் குறிப்பிட்ட அளவு அபராத தொகையை செலுத்திய நபர்கள் தங்களுடைய மனக்குமுறல்களை வெளியிட்டு வருகிறார்கள்.

இனி நீங்கள் வாகனம் எடுக்க முடிவு செய்தால் உடன் வைத்திருக்க வேண்டிய ஐந்து முக்கியமான சான்றிதழ்களை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் காணலாம்.

5 Best certificate must need while driving

மத்திய மாநில அரசுகள் எடுத்த முக்கிய முடிவு

இந்தியாவில் சாலை விபத்துகளால் ஏற்படும் உயிரிழப்பு மற்றும் உடல் ஊனம் சம்பந்தமான செயல்பாடுகளை முற்றிலும் குறைப்பதற்கு.

மத்திய அரசு பல்வேறு விதிமுறைகளை திருத்தியும், சட்டங்களை மாற்றி, தண்டனைகளை மாற்றியும், அபராத தொகையை உயர்த்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு கடந்த மாதம் ஒரு அறிவிப்பை வெளியிட்டது அதில் என்னவென்றால் வாகனம் சம்பந்தமான அபராதத் தொகை பலமடங்கு உயர்த்தப்படுகிறது என்று.

அந்த சட்டம் அமல்படுத்தப்பட்டு நடைமுறைக்கு வந்த பிறகு அபராதத் தொகை பல மடங்கு உயர்ந்து உள்ளது குறிப்பாக ஓட்டுநர் உரிமம் இல்லை என்றால் 5000/- ரூபாய்.

காப்பீட்டு சான்றிதழ் இல்லை என்றால் 5,000/- ரூபாய்.

மது போதையுடன் வாகனம் ஓட்டினால் 10,000/- ரூபாய் உடன் செல்பவரும் 10,000/- ரூபாய் கட்ட வேண்டும்.

5 Best certificate must need while driving குறிப்பாக தலைக்கவசம் அணியாமல் சென்றால் 1,000/- ரூபாய் அபராதம் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

Side effects of steroid pills best tips 2022

இதனால் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ரூபாய் தமிழக அரசுக்கு வருவாயாக இதன் மூலம் கிடைக்கிறது.

5 Best certificate must need while driving

உடன் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள் என்ன

உங்களுடைய ஓட்டுனர் உரிமம்

வாகனத்தின் காப்பீட்டு சான்றிதழ்

வாகனத்தின் புதுப்பிப்பு சான்றிதழ்

வாகனத்தின் மாசு கட்டுப்பாடு சான்றிதழ்

வாகனத்தின் பதிவுச் சான்றிதழ்

5 Best certificate must need while driving இந்த 5 சான்றிதழும் 4 சக்கர வாகனம் 3 சக்கர வாகனம் போன்ற வாகனங்களுக்கு கட்டாயம் தேவை 2 சக்கர வாகனம் என்றால் சில சான்றிதழ்களும் தேவை.

ஆவின் பால் ஒரு லிட்டருக்கு 12 ரூபாய் அதிகரிப்பு.

எனவே வாகனம் ஓட்டும்போது உடன் வைத்திருக்க வேண்டிய சான்றிதழ்கள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள் இல்லை என்றால் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம்.

நீங்கள் 40 ஆயிரம் ரூபாய் அளவிற்கு அபராதம் கட்ட வேண்டிய சூழ்நிலை இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

Leave a Comment