இலவங்கம் பட்டை எண்ணெயில் உள்ள மருத்துவ குணங்கள் அதை எடுத்துக் கொண்டால் என்ன விளைவுகள் ஏற்படும்(5 Best Health benefits of cinnamon oil)
இலவங்கப்பட்டை எண்ணெய் எடுத்துக் கொள்வதால் நோய் எதிர்ப்புத்திறன், செரிமானம் பிரச்சனைகள், மன அழுத்தத்திற்கு பல்வேறு வகையில் தீர்வு கிடைக்கிறது.
என பலவகைகளில் நன்மைகள் கிடைக்கிறது அதனை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் பார்க்க போகிறோம்.
இந்த எண்ணெய் ஊட்டச் சத்துமிக்க ஆரோக்கியமான பொருட்களில் ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக மசாஜ் செய்வதற்கு, உணவுகளில் நறுமணத்திற்கு, தோல் பாதுகாப்பிற்கு, என பல வகைகளில் பயன்படுத்தப்படுகிறது.
குறிப்பாக பாக்டீரியா தாக்குதலின் காரணமாக உருவாகும் ஆர்திரிடிஸ் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக இவை இருக்கிறது, மற்றும் இந்த எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்வதன் மூலம் மன அழுத்தம் குறைந்து நிம்மதி பெற முடியு
இந்த இலவங்கப்பட்டை எண்ணெய்யை மிக சாதாரணமாக நீங்கள் மளிகை கடை மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகளில் வாங்கி பயன்படுத்தலாம்.
உடலில் செரிமான செரிமான அமைப்பிற்க்கு இது பல்வேறு வகைகளில் உதவுவதால், இதனால் உடலுக்கும் மனதிற்கும் ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இந்த எண்ணெயின் பயன்கள்
பொட்டாசியம், சோடியம், வைட்டமின் கே, புரோட்டீன், கால்சியம், மெக்னீசியம், வைட்டமின் டி, வைட்டமின் சி என பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் அடங்கியுள்ளது கொழுப்பு வகைகளும் இதில் இருக்கிறது.
சதை வலி, மூட்டு வலி, தோல் வலி, போன்ற பல்வேறு பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது. இதனை ஆலிவ் எண்ணெயுடன் சேர்த்து கலந்து வலி ஏற்படும் இடங்களில் தேய்த்து வந்தால் உங்கள் பிரச்சினை விரைவில் சரியாகிவிடும்.
ஆர்த்ரிடிஸ் அறிகுறி இருக்கும் நபர்களுக்கு
ஒருவேளை உங்களுக்கு ஆர்திரிடிஸ் நோய் இருந்தால் இதற்கு நீங்கள் தினமும் இலவங்கப்பட்டை எண்ணெயை பயன்படுத்தி மசாஜ் செய்து வந்தால், அவை விரைவில் குணமடையும் மேலும் அந்த அறிகுறி லேசாக இருந்தாலும் இதனை பயன்படுத்தலாம்.
சிறுநீரகத்தை பாதுகாக்கிறது
இன்றைய காலகட்டங்களில் சிறுநீரக நோய் என்பது உலகில் முதல் மூன்று இடத்தில் உள்ளது. அதனை தடுப்பதற்கு இந்த இலவங்கப்பட்டை எண்ணெய் முக்கியமாக பயன்படுகிறது.
மாதவிடாய் சுழற்சியில் பிரச்சனை யூரினரி இன்பெக்ஷன்னால் பாதிக்கப்பட்டவர்கள், மாதவிடாய் நேரங்களில் கடுமையான வலி சந்திக்க நேரிடும்.
இதனால் குளிக்கும் போது சில துளி இலவங்கப்பட்டை எண்ணெய்யை தண்ணீரில் விட்டு குளிப்பதன் மூலம் உடலில் மிகவும் வலி குறைந்து, மிகவும் நிம்மதியாக தூக்கம் மற்றும் மன அமைதி கிடைக்கும்.
மற்ற காரணங்களுக்காக பயன்படுத்தலாம்
உடலின் நோய் எதிர்ப்பு அமைப்பு மன அழுத்தம் மற்றும் ஞாபகமறதி பிரச்சனைகள் போன்ற பல்வேறு உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தும் பாதிப்புகளிலிருந்து இவை உடலை பாதுகாக்கிறது மற்றும் இலவங்கப்பட்டை எண்ணெயில் செய்யப்படும் நறுமண பொருட்களை பயன்படுத்துவதன் மூலம் அதில் வரும் நறுமணம் எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்திருக்கும்.
நமது உடலில் பாக்டீரியா மற்றும் கிருமிகளை அழிக்க இவை பயன்படுத்தப்படுகிறது, கடுமையான கோடை காலங்களில் இவற்றை பயன்படுத்துவதன் மூலம் உடல் குளிர்ச்சி அடைய செய்யலாம்.
இவை மிகவும் உணர்ச்சிகரமான எண்ணெய் வகைகளில் ஒன்றாக இருப்பதால், கவனமாக இதனைக் கையாள வேண்டும். ஒவ்வொருவரின் உடல் நலனும் வேறு மாதிரி இருக்கும், எனவே மருத்துவரின் ஆலோசனையின்றி இதனைப் பயன் படுத்த கூடாது.
Click here to view our YouTube channel
நீரிழிவு நோய்களுக்கு பயன்படுகிறது
உலகில் இப்பொழுது அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நோய்களில் முக்கியமாக இருப்பது நீரிழிவு நோய், இந்த எண்ணெயை மிக முக்கியமாக நீரிழிவு நோயாளிகளுக்கு உதவும்.
Papaya fruit nutrition details and eating benefits
நீரிழிவு நோயாளிகள் உண்ணும் உணவில் ஒரு துளி இலவங்கப்பட்டை எண்ணெய்யை சேர்த்து உண்ணலாம் இரத்தத்தில் இருக்கக்கூடிய குளுக்கோஸ் அளவை குறைப்பதில் முக்கிய பங்காற்றுகிறது.
lose weight without dieting habits best 6 tips
உடல்நலத்தில் கவனம் செலுத்துபவர்கள் எப்பொழுதும் இயற்கையான வழி முறையை பின்பற்றினால், ஆரோக்கியமாக வாழலாம். இன்றைய காலகட்டங்களில் கிராமங்களில்கூட புற்றுநோய், இதய பாதிப்பு, சிறுநீரக செயலிழப்பு, கல்லீரல் நோய், போன்றவை அதிகமாக மக்களை தாக்கும்.