5 best home remedies for gallstones in tamil

5 best home remedies for gallstones in tamil

பித்தப்பை கல் எளிதில் கரைய என்ன செய்ய வேண்டும்..!

மனித உடலில் ஏற்படும் நோய்களை அறிகுறிகளை வைத்து எளிதாக கண்டறிய முடியும்.

இருப்பினும் மனித உடலில் ஏற்படும் பலவிதமான, மிகவும் ஆபத்தான நோய்களின், ஆரம்ப அறிகுறிகளைக் கண்டறிவது என்பது மிகவும் கடினமான செயலாக இருக்கிறது.

அத்தை நோய்கள் தீவிரம் அடைந்த பின்புதான் அதனுடைய அறிகுறிகள் தெரியும்.

அந்த வகையில் வயதானவர்களும் மற்றும் பெண்களும் அதிக அளவில் சந்திக்கின்ற, முக்கியமான பிரச்சனைகளில் ஒன்று தான் பித்தப்பை கற்கள்.

இந்த பிரச்சினை வரும் நபர்களுக்கு வலி ஏற்படும் வரை உடலில் எந்தவிதமான அறிகுறியும் தெரியாது.

பித்தப்பை என்பது மனித உடலில் கல்லீரல் ஒரு பகுதியுடன் சிறிய அளவில் பேரிக்காய் வடிவில் சுமார் 8 சென்டி மீட்டர் நீளமும், 4 சென்டி மீட்டர் அகலமும், கொண்ட ஒரு சிறந்த உறுப்பு என்று சொல்லலாம்.

நீங்கள் சாப்பிடும் உணவை ஜீரணம் செய்யும் பித்த நீரை சேமித்து வைக்கும் உறுப்பு பித்தப்பை தான்.

அதாவது ஒரு வேளை சாப்பிட்டு,அடுத்த வேளை உணவு சாப்பிடுவதற்கு, இடைப்பட்ட நேரத்தில் இந்த பித்தப்பை ஜீரணத்திற்குத் தேவையான பித்த நீரை சேமித்து வைத்துவிடும்.

நீங்கள் உணவு உண்ட பிறகு, இந்த பித்தப் பை சுருங்குகிறது, இதனால் பையில் இருக்கும் ஜீரண நீர் இரைப்பைக்கு, சென்று உணவு செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.

இப்படி பித்தப்பை சுருங்கி விரியாமல் போனால் பித்தப்பையில் உண்டாகும் ஜீரண நீர் கற்களாக மாறி விடுவதற்கு அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

சரி இந்த பதிவில் பித்தப்பை கற்கள் என்ன காரணத்தினால் உருவாகிறது, பித்தப்பை கற்கள் அறிகுறிகள் என்ன, இதற்கு வீட்டு வைத்தியம் என்ன செய்ய வேண்டும், போன்ற சில முக்கியமான தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

5 best home remedies for gallstones in tamil

பித்தப்பை கற்கள் என்பது என்ன

பித்தக்கற்கள் என்பது கடினமான பந்து போன்று பித்தப்பையில் உருவாகிவிடும், இந்த பித்தக்கற்கள் அதிகப்படியான கொழுப்பு அல்லது பித்த உப்புகளால் உருவாகிவிடும்.

இந்த கற்கள் சிறிய கற்கள் முதல் பெரிய அளவில் டென்னிஸ் பந்து அளவு வரை, பல்வேறு அளவுகளில் உருவாகும், என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.

எப்படி உருவாகிறது பித்தக்கற்கள்

5 best home remedies for gallstones in tamil கொழுப்பு நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்பவர்கள், அதிகப்படியான மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள், கருத்தடை மாத்திரைகளை அதிகமாக பயன்படுத்தப்படும் நபர்களுக்கு, பித்தப்பையில் கற்கள் உருவாக அதிக வாய்ப்புகள் இருக்கிறது.

ரத்த சிவப்பணுக்கள் மிக விரைவாக உள்ள நபர்களுக்கும், ரத்தசோகை உள்ளவர்களுக்கும், பாலியல் ஹார்மோன் மாற்றங்கள், உணவு மண்டலத்தில் பாக்டீரியா அல்லது குடல் புழுக்கள் மற்றும் டைபாய்டு போன்ற.

கொடிய நோய் கிருமி பாதிப்பு உள்ளவர்களுக்கும், சிறுநீரக கற்கள் போன்ற உறுப்புகளில் பாதிப்பு ஏற்படும் நபர்களுக்கும்.

குடல் புண்ணால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், புற்றுநோய் உள்ளவர்களுக்கும், பித்தப்பையில் கற்கள் எளிதில் வருவதற்கான, வாய்ப்புகள் அதிகம் என மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.

5 best home remedies for gallstones in tamil

பித்தப்பை கற்கள் அறிகுறிகள் என்ன

home remedies for gallstones வயிற்றில் மேல் பகுதியில் வலது புறத்தில் வலி கடுமையாக ஏற்படும்.

அதிகப்படியான திடீரென்று உடல் எடை குறைவு.

காய்ச்சல், வாந்தி, சிறுநீரில் மஞ்சள் நிறம் கலந்து அதிகமாக வெளியேறுவது, வாயுத்தொல்லை,மஞ்சள் காமாலை, பசியின்மை, மற்றும் சாப்பிட்ட பிறகும் செரிமான பிரச்சனை ஏற்படுவது, போன்ற சில அறிகுறிகள்.

தலைவலி, பின் முதுகில் கடுமையான வலி, தோள்பட்டை வலி, வலது நெஞ்சுப் பகுதியில் மட்டும் வலி ஏற்படுவது, உள்ளங்கை வலி, போன்றவையும் பித்தப்பை கற்கள் அறிகுறிகள்.

தவிர்க்க வேண்டிய சில செயல்கள்

home remedies for gallstones அசைவ உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும், குறிப்பாக கொழுப்பு நிறைந்த உணவுகளை.

அதிக சூட்டில் எண்ணெயில் வறுத்து எடுத்த அல்லது பொரித்த உணவுகளை தினம்தோறும் சாப்பிடக்கூடாது.

வீடு கட்டும்போது கவனிக்க வேண்டிய 10 முக்கியமான விஷயங்கள்..!

மேலும் அதிகம் கொழுப்பு நிறைந்த உணவுகளை, முற்றிலும் தவிர்ப்பது உடலுக்கு நல்லதாகும்.

பசித்தால் மட்டும் சாப்பிட வேண்டும்.

ஃபிரிட்ஜில் வைத்த உணவுகளை சாப்பிடக்கூடாது.

tn power finance fixed scheme big details 2022

பரோட்டா,வறுத்த ரைஸ், நூடுல்ஸ், பீட்சா பர்கர், போன்ற மைதாவில் செய்யும் உணவுகளை சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ளுங்கள்.

மேலும் புகை பிடித்தல், மது அருந்துதல், போன்ற பழக்கங்கள் இருந்தால் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.

Leave a Comment