5 Best most used beauty products in india
இந்தியாவில் அதிகம் விரும்பக்கூடிய அழகு சாதன பொருட்கள்..!
பொதுவாக மனிதர்கள் தங்கள் அழகின் மீது அதிக ஆர்வம் இப்பொழுது காட்ட தொடங்கி உள்ளார்கள்.
இந்த 21ம் நூற்றாண்டில் மனிதகுலம் அதிநவீன அறிவியல் உலகத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறது.
இப்பொழுது நாகரிகம் என்பது உச்சகட்டத்தை தொட்ட உள்ளது அதிலும் குறிப்பாக தன்னுடைய முகபாவனை அழகை வெளிக்காட்டுவதை ஒவ்வொரு மனிதனும் விரும்புகிறார்.
அதிலும் குறிப்பாக பெண்கள் அழகாக காண்பிப்பதற்கு பல்வேறு வகையான அழகு சாதன பொருட்களை பயன்படுத்துகிறார்கள்.
இன்றைய காலகட்டங்களில் உலகம் முழுவதும் அழகு சாதன பொருட்கள் விற்பனை என்பது முதலிடத்தில் உள்ளது.
அதிலும் குறிப்பாக சில நிறுவனங்கள் இயற்கை சார்ந்த பொருட்களை விற்பனை செய்வதால் அதிக லாபத்தை பெறுகிறது.
அழகு துறையில் வணிகம் என்பது உச்சகட்டத்தை தொட்ட உள்ளது.
Lakme beauty products
மக்களிடத்தில் நல்ல வரவேற்பு மற்றும் அதிகமான விற்பனை என்பது இந்த நிறுவனத்தில் இருக்கிறது,காரணம் இந்த நிறுவனம் விற்கப்படும் பொருட்கள் உண்மையில் பல்வேறு விதமான நன்மைகளை வழங்குகிறது.
லாக்மீ அழகு சாதனப் பொருட்கள் சருமத்திற்கு ஈரப்பதமாவதற்க்கும் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்வதற்கும் பெரிதும் பயன்படுத்தப்படுகிறது.
ஒரு நாள் முழுவதும் ஈரப்பதத்தை வைத்துக் கொள்ள உதவுகிறது அதனால் மக்களிடத்தில் இதற்கு எப்போதும் தனித்துவமான வரவேற்பு இருக்கிறது.
Lotus beauty products
இந்தியாவில் அதிகம் பயன்படுத்தப்படும் அழகு சாதன பொருட்களில் இதுவும் ஒன்று.
சரும பாதுகாப்பிற்கும், முடி பாதுகாப்பிற்கும், அழகு சாதன பொருட்களை இந்த நிறுவனம் அதிக அளவில் தயாரிக்கிறது. நம்பிக்கையுடன் இருப்பதால் மக்கள் இதற்கு அதிக வரவேற்பு கொடுக்கிறார்கள்.
இதில் பல்வேறு விதமான அழகுசாதனப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது
Lotus skin brightening cream
Lotus sunscreen
Lotus skin care combo
Lotus face wash
Lotus facial kit
Lotus night cream
Lotus white glow cream
Lotus sunscreen
Loreal beauty products
5 Best most used beauty products in india இந்த நிறுவனம் முதன்முதலில் 1994ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது இந்த நிறுவனத்தில் முடி பராமரிப்பிற்கும், சருமப் பாதுகாப்பு, வாசனை திரவியங்கள், என பல்வேறு பொருட்களை விற்பனை செய்கிறது இந்த நிறுவனம்.
இது மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
Colorbar beauty products
5 Best most used beauty products in india இந்த நிறுவனம் இந்தியாவில் 2004ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.
சிறந்த சருமப் பாதுகாப்பிற்கான பொருட்களை தயாரிக்கிறது நிறுவனத்தில் லிப்ஸ்டிக் நெயில் பாலிஷ் மாய்ஸ்சுரைசர் ஐ லைனர் (lipstick, nail polish, moisturizer, eyeliner, etc) போன்ற பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.
Biotique beauty products
5 Best most used beauty products in india இந்த நிறுவனம் இயற்கை முறையில் பல்வேறு விதமான அழகு சாதனப் பொருட்களை அதிக அளவில் தயாரித்து விற்பனை செய்கிறது.
குறிப்பாக இந்த நிறுவனம் இயற்கை சார்ந்த பொருட்களை மட்டும் பயன்படுத்துவதால், இந்த நிறுவனத்தின் பொருட்களுக்கு எப்போதும் அதிக வரவேற்பு இருக்கிறது.
Face wash,Moisturizer,Soap,Shampoo,Hair oil போன்ற அழகு சாதனப் பொருட்களை அதிக அளவில் விற்பனை செய்கிறது.