5 Best Natural Ways to Cleanse Your Lungs

5 Best Natural Ways to Cleanse Your Lungs

உங்களுடைய நுரையீரலை முழுவதும் சுத்தம் செய்ய வேண்டுமா இந்த இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றுங்கள் போதும்..!

மனித உடலில் நுரையீரல் மிக முக்கியமான உறுப்பு ஆனால் தற்போதைய காலகட்ட சூழ்நிலையில் மாசடைந்த காற்று புகைப்பிடித்தல் போன்ற பெரும்பாலான காரணங்களால் நுரையீரல் கடுமையாக பாதிக்கப்படுகிறது அதிகப்படியான மக்களுக்கு.

மேலும் உயிரைப் பறிக்கும் கொடிய நோய்களில் ஒன்றான நுரையீரல் புற்றுநோய் உருவாகிறது.

பலரும் நுரையீரல் பிரச்சினை புகைப்பிடிப்பவர்களுக்கு மட்டும் தான் வரும் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் அது முற்றிலும் தவறு.

நுரையீரலில் அதிகப்படியான நச்சுக்கள் சேருவது மேலும் நுரையீரல் பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

எனவே நுரையீரலை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டியது உங்களுடைய முக்கியமான கடமைகளில் ஒன்றாக எப்பொழுதும் இருக்கிறது.

நுரையீரலை எப்படி இயற்கையான முறையில் சுத்தம் செய்வது என்று நீங்கள் கேட்கலாம்.

நுரையீரலை சுத்தம் செய்ய பல இயற்கை வழிகள் உள்ளது ஆனால் அவை அனைத்தும் உடனடியாக மற்றும் நீடித்த முடிவுகளை எப்போதும் தராது.

சில இயற்கை வழிமுறைகளைப் பின்பற்றினால் நிச்சயம் உங்களுடைய நுரையீரலை சுத்தம் செய்யலாம்.

பால் சார்ந்த பொருட்களை முற்றிலும் தவிர்க்க வேண்டும்

நுரையீரலை சுத்தம் செய்யும் பணிகளில் நீங்கள் ஈடுபடும் போது பால் சார்ந்த உணவு பொருட்களை எடுத்துக் கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

மூலிகை டீ எடுத்துக் கொள்ள வேண்டும்

நுரையீரல் சுத்திகரிப்பதற்கு முதல் நாள் இரவில் தூங்குவதற்கு முன் ஒரு கப் மூலிகை டீ குடிக்க வேண்டும்.

இது இரைப்பை குடல் பாதையில் மலச்சிக்கலை உண்டாக்கும் பாக்டீரியாக்கள் மற்றும் பிற நச்சுக்கள் அனைத்தையும் வெளியேற்ற செய்யும்.

மேலும் நுரையீரல் சுத்திகரிப்பின் போது நுரையீரல் அல்லது உடலில் பிற பகுதிகளுக்கு கடுமையான வேலைப்பளு கொடுக்கக்கூடாது.

காலை உணவு எடுத்துக் கொள்வதற்கு முன்பு சுமார் 300 மில்லி லிட்டர் நீரில் எலுமிச்சை சாற்றினை பிழிந்து அந்த எலுமிச்சை நீரை நன்றாக குடிக்க வேண்டும்.

5 Best Natural Ways to Cleanse Your Lungs

அண்ணாச்சி பழ சாறு எடுத்துக் கொள்ளலாம்

5 Best Natural Ways to Cleanse Your Lungs உங்களுடைய நுரையீரலை நன்றாக சுத்தம் செய்வதற்கு பழச்சாறு அல்லது அன்னாசி பழ சாரை எடுத்துக் கொள்ளலாம்.

இவைகளில் இயற்கையாகவே நோய் எதிர்ப்பு சக்திகள் அதிக அளவில் உள்ளது, சுவாச மண்டலத்தை மற்றும் அதன் செயல்பாட்டையும் வலுப்படுத்தும்.

5 Best Natural Ways to Cleanse Your Lungs

கேரட் ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம்

5 Best Natural Ways to Cleanse Your Lungs காலை உணவு மற்றும் மதிய உணவுக்கு இடையே 300 மில்லி லிட்டர் கேரட் ஜூஸ் குடிக்க வேண்டும் அந்த ஜூஸ் நுரையீரல் சுத்திகரிப்பின் போது ரத்தத்தில் இருக்கும் நச்சுக்களை நீக்க உதவுகிறது.

6 Best Tips for Whitening Teeth in tamil

உடற்பயிற்சி மிக அவசியம்

5 Best Natural Ways to Cleanse Your Lungs  முக்கியமாக நுரையீரல் சுத்திகரிப்பின் போது தவறாமல் உடற்பயிற்சி செய்ய வேண்டும் ஏனெனில் உடற்பயிற்சி செய்யும்போது வெளியேறும் வியர்வை மூலம் ஏராளமான நச்சுக்கள் வெளியேற்றப்படும்.

எனவே தினமும் தவறாமல் குறைந்தபட்சம் 30 நிமிடங்களில் நீங்கள் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.

கோயம்புத்தூர் குண்டு வெடிப்பிற்கு மூலகாரணமாக இருந்த

தினமும் 20 நிமிடம் சுடுநீர் குளியல் மேற்கொள்வதன் பல்வேறு வகையான நச்சுக்கள் வெளியேற்றப்படுகிறது.

Leave a Comment