5 Best Signs of being pregnant in tamil

5 Best Signs of being pregnant in tamil

கர்ப்பமாக இருந்தால் வெளிப்படும் அறிகுறிகள் என்ன..!

அனைத்து பெண்களுக்கும் ஒரு சந்தோஷமான மகிழ்ச்சியான நாள் என்றால் அது அவர்களது கருத்தரித்தலை உறுதி செய்யும் நாள் என்று சொல்லலாம்.

பொதுவாக கருத்தரித்தல் நடந்த 4 நாட்களுக்குப் பிறகே கருவானது கருப்பைக்கு நகர்ந்து செல்லும் கருப்பைக்குள் பதியமாகாமல் மிதந்து கொண்டிருக்கும்.

இந்த நிலையில் கர்ப்பப்பை சில ரசாயன மாற்றங்களை உண்டாக்குகிறது, இவையெல்லாம் முட்டையைப் பதியம் செய்வதற்கு கருப்பையைத் தயார்படுத்தும் நிலையாகும்.

கருத்தரித்த ஒரு வாரம் அல்லது அதற்குப் பிறகுதான் கருப்பையுடன் கரு பதியமாகும், இத்தகைய சிக்கலான வேளைகளில் சில அறிகுறிகள் தோன்றும்.

அதை பற்றிதான் இந்த பதிவின் மூலமாக தெரிந்து கொள்ள போகிறோம்.

5 Best Signs of being pregnant in tamil

திடீரென்று உடல் எடை அதிகரிக்கும்

சில பெண்களுக்கு இந்த அறிகுறிகள் தோன்றுகிறது, அதாவது இதுபோன்ற காலங்களில் அவர்கள் சரியாக சாப்பிடாமல் இருந்து உடல் எடையானது திடீரென்று அதிகரித்தால், அதுவும் கர்ப்பமாக இருப்பதற்கான முக்கியமான அறிகுறி.

5 Best Signs of being pregnant in tamil

அடிக்கடி சிறுநீர் கழிப்பது

அடிக்கடி சிறுநீர் கழிப்பது கூட ஒரு பெண் கருத்தரித்தலுக்கான முக்கிய அறிகுறியாகும், அதாவது கர்ப்ப காலத்தின் ஆரம்ப கால அறிகுறிகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும்.

கர்ப்ப காலத்தில் உடல் திரவங்கள் அதிகரித்து சிறுநீரை வெளியேற்றுவதற்கு சிறுநீரகம் விரைவாக செயல்படுகிறது.

குறிப்பாக இரவு நேரத்தில் கூட நிம்மதியான தூக்கத்தைப் பெற முடியாமல் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய நிலை ஏற்படும்.

5 Best Signs of being pregnant in tamil

காலையில் உடல்நல பிரச்சனை

5 Best Signs of being pregnant in tamil  இத்தகைய கர்ப்பம் காலத்தில் உடலில் ஹார்மோன் மாற்றங்களை கொண்டுவருகிறது, கர்ப்பத்தின் ஆரம்ப காலகட்டத்தில் குமட்டல் மற்றும் வாந்தி போன்ற பொதுவான பிரச்சனைகளை பெண்கள் எதிர்கொள்கிறார்கள்.

காலை உடல் நலமின்மை என்பது பெரும்பாலான பெண்களுக்கு படுக்கையை விட்டு எழும் காலை நேரத்திலிருந்து தொடங்கும்.

சிலருக்கு அது மாலை அல்லது இரவு வேளைகளில் கூட ஏற்படலாம்.

அதேபோல பல பெண்களுக்கு நாள் முழுவதும்கூட குமட்டல், வாந்தி, சோர்வு, போன்ற அறிகுறிகள் தென்படலாம், சிலருக்கு ஒவ்வாமை உண்டாகி குமட்டல் உணர்வை ஏற்படுத்தும்.

மார்பகத்தில் ஏற்படும் பல்வேறு வகையான மாற்றங்கள்

5 Best Signs of being pregnant in tamil  பொதுவாக ஒரு பெண் கருத்தரிக்கும் போது அவளது மார்பகத்தில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும் அதனை அந்தப் பெண்ணால் உணர முடியும்.

குழந்தைக்குத் தேவையான தாய்ப்பால் சுரக்கும் ஹார்மோன்கள் தயாராகும்,அசௌகரியமான உணர்வுகள் ஏற்படும் அதாவது திடீரென்று மார்பகங்கள் பெரிதாகி விட்டது போன்ற உணர்வு ஏற்படும்.

மென்மையான அல்லது கனத்த அவளது மார்பகங்களை உணரலாம் மார்பக காம்புகள் தடித்து கருமையாக மாற ஆரம்பிக்கும்.

பெண் கர்ப்பம் தரித்து விட்டதை உறுதி செய்யக்கூடிய முக்கிய அறிகுறிகளில் ஒன்றாக இருக்கிறது.

மாதவிடாய் தள்ளிப் போவது

5 Best Signs of being pregnant in tamil  திருமணத்தின் பிறகு ஒரு பெண்ணிற்கு மாதவிடாய் தள்ளிப் போவது என்பது கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்ய மிக முக்கியமான அறிகுறி.

ஒரு சாதாரண மாதவிடாய் சுழற்சி என்பது 21 முதல் 35 நாட்கள் வரை இருக்கும்.

chettinad ennai kathirikai kulambu best 2 tips

ஆனால் குழந்தை எதிர்பார்த்து காத்திருக்கும் பெண்களின் மாதவிடாய் ஆனது 7 அல்லது அதற்கு மேற்பட்ட நாட்கள் தள்ளிப் போனால்.

கர்ப்பமாக இருப்பதற்கான முக்கிய அறிகுறியாக இருக்கலாம், என மருத்துவர்கள் பரிசோதனை செய்வார்கள்.

மாதவிடாய் சுழற்சிக்கு பிறகு அடுத்த மாதவிடாய் சுழற்சியை எதிர்நோக்கும் பெண்கள் மாதவிடாய் காலத்தில் கருவுற்றதற்கான அறிகுறிகள் தென்படும்.

மாரடைப்பு ஏற்படுவதை 35 சதவீதம் தடுக்க நீங்கள்

கர்ப்பமாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு கருத்தரித்த பின்னர் மாதவிடாய் வரும் அரிதான நிகழ்வுகள் நிகழ்கிறது.

ஆனால் பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் தள்ளிப் போவது உண்டு, கருமுட்டை கருவுற்றதற்கான அறிகுறிகள் மாதவிடாய் சுழற்சி தள்ளிப் போகிறது.

Leave a Comment