5 Best small business ideas for Women in tamil

5 Best small business ideas for Women in tamil

பெண்கள் வீட்டிலிருந்தே இந்த தொழில்களை செய்தால் லட்சத்தில் சம்பாதிக்கலாம்..!

இன்றைய காலகட்டத்தில் ஒரு குடும்பத்தின் பொருளாதார நிலை சீரான நிலையில் உயர்வதற்கு குடும்பத்தில் இருக்கும் அனைத்து தரப்பும் நபர்களும் வேலைக்கு சென்றால் மட்டுமே முடியும்.

ஏனென்றால் விலைவாசி உயர்வு பல மடங்கு அதுமட்டுமில்லாமல் தேவையில்லாத அத்தியாவசிய பொருட்களை கட்டாயம் பயன்படுத்த வேண்டிய சூழ்நிலை இருப்பதால்.

கட்டாயம் குடும்பத்தில் இருக்கும் கணவன் மனைவி இருவரும் வேலைக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை இருக்கிறது.

ஆனால் பெண்கள் சில தொழில்களை செய்தால் வீட்டில் இருந்து லட்சக்கணக்கான ரூபாய் சம்பாதிப்பதற்கான வாய்ப்புகள் மிக அதிகம்.

அது போன்ற சில தொழில்களை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

5 Best small business ideas for Women in tamil

நெய் பிஸ்கட் தயாரிக்கும் தொழில்

இந்தத் தொழிலை செய்தால் கட்டாயம் உங்களுக்கு அதிகப்படியான லாபம் கிடைக்கும் ஏனென்றால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு உணவுப் பொருளாக இது இருக்கிறது.

சாலையோர டீ கடைகள் முதல் பெரிய ஹோட்டல்கள் வரை நெய் பிஸ்கட் களின் விற்பனை என்பது எப்போதும் உச்சத்தில் இருக்கிறது.

இதனுடைய தயாரிப்பு இதற்கு எப்படி அதிக சுவை கூட்டுவது என்பதை பற்றி நீங்கள் நன்கு அறிந்து கொண்டால்.

உங்களுக்கு வரவேற்பு என்பது எப்பொழுதும் அதிக அளவில் இருந்து கொண்டே இருக்கும்.

5 Best small business ideas for Women in tamil

புதுப்புது டிசைன்கள்

பெண்களுக்கான ஆடை வடிவமைப்பில் புதுப்புது டிசைன்கள் புது புது பிளவுஸ் தயாரிக்கும் முறை மற்றும் தலைமுடி அலங்காரம் பற்றி நன்றாக உங்களுக்கு தெரிந்தால் நல்ல வரவேற்பு இருக்கிறது.

திருமண விழா, மஞ்சள் நீராட்டு விழா, வளைகாப்பு, பிறந்தநாள், விழா உள்ளூர் திருவிழா, போன்ற விழாக்களுக்கு பெண்கள் எப்பொழுதும் புதுப்புது பிளவுஸ்கள் மற்றும் தலைமுடி அலங்காரத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

இன்றைய காலகட்டங்களில் கிராமப்புறங்களில் இருக்கும் பெண்கள் இப்பொழுது அதிக அளவில் நகர்ப்புறங்களில் இருக்கும் ஆடை வடிவமைப்பு நபர்களிடம் ஆர்டர்களை அதிக அளவில் கொடுக்கிறார்கள்.

எப்பொழுதும் பெண்கள் புது புது ஆடை அலங்காரத்திற்கு அதிக மதிப்பு கொடுப்பார்கள்.

இதற்கான விலையும் அதிக அளவில் கொடுப்பார்கள்.

இதனை பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால் உங்களுக்கான தனிப்பட்ட முறையில் இணையதளம், யூடியூப், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ் அப், போன்றவற்றில் உங்களுடைய ஆடை அலங்காரத்தை பதிவேற்றம் செய்தால் உங்களுக்கான ஆடர் என்பது அதிக அளவில் கிடைக்கும்.

5 Best small business ideas for Women in tamil

கோச்சிங் கிளாஸ்

5 Best small business ideas for Women in tamil நீங்கள் இணையதளம் மூலம் கோச்சிங் கிளாஸ் செய்வதால் அதிகமான வருமானத்தை பெற முடியும்.

TNPSC GROUP EXAM, ஆடை வடிவமைப்பு, தலைமுடி அலங்காரம், புதிய வடிவில் மெஹந்தி டிசைன்.

சமையல், யோகா, டான்சிங், இசை, மருத்துவ குறிப்புகள், அழகு குறிப்புகள், அழகு சாதன பொருட்கள் எப்படி தயாரிப்பது, போன்றவற்றை சொல்லிக் கொடுப்பதன் மூலம் வருமானம் என்பது அதிகமாக கிடைக்கும்.

5 Best small business ideas for Women in tamil

டியூஷன் வகுப்பு

5 Best small business ideas for Women in tamil மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு டியூஷன் சொல்லிக் கொடுப்பதன் மூலம் அதிக வருமானத்தை பெற முடியும் இதற்கு நீங்கள் குறிப்பிட்ட வயது குழந்தையை தேர்ந்தெடுக்க வேண்டும்.

10ம் வகுப்பு, 12ம் வகுப்பு, குழந்தைகளுக்கான டியூஷன் எப்பொழுதும் நல்ல வரவேற்பைப் பெறும்.

உங்களுக்கு கணிதம், அறிவியல், ஆங்கிலம், போன்றவற்றில் அதிக ஆர்வம் இருந்தால் நீங்கள் தாராளமாக இந்த டுயூஷன் கிளாஸ் எடுக்கலாம்.

Montek LC Tablet best uses in tamil 2022

ஏனென்றால் இந்த மூன்று பாடங்கள் மட்டுமே குழந்தைகளின் எதிர்காலத்தை அதிக அளவில் நிர்ணயிக்கும்.

5 Best small business ideas for Women in tamil

இயற்கை குளியல் சோப்

5 Best small business ideas for Women in tamil  இயற்கை முறையில் குளியல் சோப் தயாரித்து விற்பனை செய்வதன் மூலம் அதிக அளவில் வருமானத்தைப் பெற முடியும்.

குறிப்பாக வேப்பிலை, சந்தனம், எலுமிச்சை, துளசி, ஜவ்வாது, போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்தி நீங்கள் குளியல் சோப்பு தயாரித்தல்.

உடலில் சர்க்கரையின் அளவு எவ்வளவு இருக்க வேண்டும்..!

உங்களுக்கு கட்டாயம் அதிக வருமானம் கிடைக்கும் ஏனென்றால் இப்பொழுது இயற்கை சார்ந்த பொருட்களை அதிக அளவில் மக்கள் விரும்புகிறார்கள்.

Leave a Comment