5 Best symptoms of brain Stroke in tamil
மூளை பக்கவாதம் ஏற்படுவதற்கான ஆபத்தான அறிகுறிகள் என்ன..!
மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம் மற்றும் சில முக்கிய காரணங்களால் மூளைக்கு ரத்த வினியோகம் தடைபட்டு.
மூளை பாதிக்கப்படுகிறது இது பொதுவாக மூளை பக்கவாதம் என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது.
மூளையில் இருந்து தகவல்களை சுமந்து செல்லும் நரம்புகள் கடுமையாக சேதமடைகிறது.
உடலில் ஆற்றல் என்பது முற்றிலும் மறைந்து விடும்.
சில சமயம் உடம்பு முழுவதும் மரத்துப் போனது போன்ற உணர்வு ஏற்பட்டு விடும்.
ஒரு நபர் உயிருடன் இருக்கிறார் என்பதை இதயமும் மூளையும் தான் முடிவு செய்கிறது இதயம் துடிப்பதை நிறுத்தினால் அந்த நபர் உயிரிழந்து விட்டார் என தெரிந்து கொள்ளலாம்.
மூளை உயிரிழந்து விட்டால் அந்த நபர் உயிரிழந்து விட்டதாக கருதப்படுகிறது.
ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மூளை இருப்பது மிகமிக முக்கியம்.
ஆனால் சில நேரங்களில் மன அழுத்தம், உயர் ரத்த அழுத்தம், மற்றும் சில முக்கிய காரணங்களால் மூளைக்கு ரத்தம் முழுவதும் தடைபட்டு விடுகிறது.
இது பொதுவாக மூளை பக்கவாதம் என்று மருத்துவர்களால் அழைக்கப்படுகிறது.
மூளை பக்கவாதம் என்றால் என்ன
உடலில் ரத்த ஓட்டம் இயல்பாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இயங்கும், இதயத்தின் வேலை உடலில் மற்ற பகுதிகளுக்கு ரத்தத்தை கொண்டு செல்வதாகும்.
ஆனால் பல சமயங்களில் மூளைக்கு இரத்தம் கொண்டு செல்லும் ரத்தநாளங்களில் கடுமையான அடைப்பு ஏற்பட்டு ரத்தம் முழுவதும் சென்று அடைவதில்லை.
சில நேரங்களில் இரத்த நாளங்கள் வெடிப்பதால் மூளையில் ரத்த கசிவு ஏற்படும்.
மூளைக்கு ரத்தம் செல்லவில்லை என்றால் மூளை சரியாக இயங்க முடியாது,இதுதான் மூளை பக்கவாதம் என்று அழைக்கப்படுகிறது.
மூளை பக்கவாதத்தின் சில அறிகுறிகள்
முகத்தில் தோன்றும் பாதிப்புகள்
முகத்தின் ஒரு பகுதி இயல்பான நிலைக்கு மாறாமல் இருக்கும், இது மூளை பக்கவாதம்.பக்கவாதம் காரணமாக வாய் அல்லது கண்கள் அடிக்கடி இழுத்துக் கொள்வது போல் இருக்கும்.
கடுமையான நெஞ்சுவலி
சில நேரங்களில் நோயாளிகளுக்கு மார்பில் கடுமையான வலி ஏற்படும் இது வாய்வு அல்லது அஜீரணம் காரணமாக இருக்கலாம் என்று அலட்சியமாக இருக்கக்கூடாது.
உடனே மருத்துவரிடம் சென்று உடல் முழுவதும் பரிசோதனை செய்து கொள்ள வேண்டும்.
பேச்சில் கடுமையான தடுமாற்றம்
மூளையின் செயல்பாடு பாதிக்கப்பட்டால் அதன் தாக்கம் உடல் முழுவதும் ஏற்படும்,பக்கவாதம் ஏற்படும் போது அதன் அறிகுறிகள் தெரியும்.
ஏனெனில் இது மூளையால் கட்டுப்படுத்தப்படுகிறது ஒரு நபர் தடுமாறுகிறார் அல்லது பேசமுடியாமல் இருக்கிறார் என்றால் கவனம் செலுத்தவும்.
பக்கவாதத்தின் போது நாக்கில் உள்ள தசைகள் செயலிழந்து விடும் அதனால் நோயாளி முயற்சி செய்தாலும் அவரால் தொடர்ந்து பேச முடியாது.
உடலில் ஊட்டச்சத்து இல்லாத நிலை
5 Best symptoms of brain Stroke in tamil உடலில் ஆற்றல் என்பது முற்றிலும் இருக்காது சில சமயம் உடல் முழுவதும் மரத்து போன்ற உணர்வு ஏற்படும்.
இது மாரடைப்பிற்கான பொதுவான அறிகுறிகளுள் ஒன்றாகும், மூளையின் ஒரு பகுதியில் ரத்தக் கசிவு ஏற்படுவதால் மற்றொரு பகுதி மரத்துப் போகிறது.
கண் பார்வை கோளாறு ஏற்படும்
5 Best symptoms of brain Stroke in tamil மூளை உடலின் ஒவ்வொரு பகுதியையும் கட்டுப்படுத்துகிறது இது பாதிக்கப்பட்டால் உடல் முழுவதும் பாதிக்கப்படும்.
மூளை பக்கவாதம் கண்களின் பார்வை திறனை கடுமையாக பாதிக்கிறது.
சில நேரங்களில் வெளிச்சம் அதிகமாகவும் சில சமயங்களில் மங்கலாகவும் தோன்றும்.
மூளையில் இருந்து தகவல்களை சுமந்து செல்லும் நரம்புகள் சேதம் அடைவதால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படும்.