5 Best symptoms of liver problem in tamil

5 Best symptoms of liver problem in tamil

5 Best symptoms of liver problem in tamil

இதெல்லாம் கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்..!

மனித உடல் உறுப்புகளில் மிகப் பெரிய உடல் உறுப்பும் அது என்னவென்றால் கல்லீரல் என்று சொல்லலாம் உள்ளுறுப்புகளின் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் தன்மை கொண்டது.

தன்னை மீண்டும் வளர்த்துக் கொள்ளும் ஆற்றலும் இதற்கு இருக்கிறது, கல்லீரல் நாம் சாப்பிடும் உணவுகளை செரிமானம் அடைவதற்கு தேவையான.

வையில்  என்ன மிக முக்கிய நொதியை நாம் சாப்பிட்ட உணவில் உள்ள சத்துக்களை சேமித்து வைக்கும் இடமாகவும்.

உடலுக்கு தேவையான கொழுப்பு புரதம் மற்றும் முக்கிய சத்துக்களை உற்பத்தி செய்யும் இடமாகவும் இருக்கிறது.

மேலும் நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றுவதற்கு மற்றும் ரத்தம் உறைதல் போன்ற முக்கிய பணிகளை செய்கிறது.

இத்தகைய ஆற்றல்மிக்க கல்லீரல் மாறிவரும் உணவு பழக்க வழக்கம் மற்றும் கட்டுப்பாடு இல்லாத மது அருந்தும் பழக்கம், புகை பிடிக்கும் பழக்கம்.

மரபியல் காரணமாக கடுமையாக பாதிக்கப்படுகிறது, இதன் விளைவாக கல்லீரல் வீக்கம், கல்லீரல் சுருக்கம், கல்லீரல் கொழுப்பு, கல்லீரலில் கட்டிகள் கிருமிகள் உருவாகுவது போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்பட்டு விடுகிறது.

கல்லீரல் சுமார் 70 சதவீத பாதிப்பு அடையும் வரை எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிப்படையாக காட்டாது.

இதன் காரணமாகவே கல்லீரல் சார்ந்த நோய்களை ஆரம்ப காலகட்டத்தில் கண்டறிவது என்பது மிக மிக கடினம்.

5 Best symptoms of liver problem in tamil

வாய் கசப்பு

கல்லீரல் உணவு செரிமானத்திற்கு தேவையான வையில் பித்த நீரை சுரக்க செய்கிறது, கல்லீரல் பாதிப்படையும்போது அளவுக்கு அதிகமான பித்த நீர் சுரப்பதற்கும் வாய்ப்புகள் இருக்கிறது.

இந்த பித்த நீர் மிகவும் கசப்பாக இருக்கும் இந்த பித்த நீர் செரிமான உறுப்புகளில் அதிக தேங்கி இருக்கும் போது வாய் கசப்பு ஏற்படும்.

இவ்வாறு வாய் கசப்பு தன்மை மாதக்கணக்கில் நீடித்தால் நீங்கள் கட்டாயம் மருத்துவரை அணுகி பரிசோதனை செய்து கொள்வது நல்லது.

தொடர் வாந்தி மற்றும் பேதி

கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது செரிமான உறுப்புகளின் செயல்பாடுகள் முற்றிலும் பாதிக்கப்படுகிறது, ஏனென்றால் செரிமானத்திற்கு தேவையான நொதிகள் கல்லீரலில் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதன் காரணமாகத்தான் பசியின்மை, தொடர் வாந்தி, பேதி, மற்றும் குமட்டல், போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும்.

தொடர்ந்து இதுபோன்ற அறிகுறிகள் உங்களுக்கு இருக்கிறது என்றால் கட்டாயம் கல்லீரல் பாதிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். எனவே இதனை அலட்சியம் செய்யாமல் உடனடியாக சிகிச்சை பெறுவது மிகவும் நல்லதாகும்.

சரும அரிப்பு

கல்லீரல் பாதிப்படையும்போது உடல் வளர்சிதை மாற்றத்தால் ஏற்படக்கூடிய கழிவுகள் மற்றும் கல்லீரலில் உண்டாகக்கூடிய பித்த உப்புகள் உடலில் தேங்கிவிடும்.

இதன் விளைவாக சருமத்தில் தடிப்பு, அரிப்பு, போன்ற பிரச்சனைகள் ஏற்படும்.

இதுபோன்ற அறிகுறிகள் தென்பட்டால் கட்டாயம் இது கல்லீரல் பாதிப்பு அறிகுறிகளாக இருக்கும்.

மஞ்சள் காமாலை

கல்லீரல் Hepatitis Virus என்னும் வைரஸ் கிருமியால் பாதிக்கப் படும்போது மஞ்சள் காமாலை நோய் ஏற்படுகிறது.

மாரடைப்பு வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னரே தோன்றும் சில அறிகுறிகள்.

இதன் காரணமாக கல்லீரலில் சுரக்கும் பித்த நீர், கல்லீரலில் தங்கிவிடும், இதன் விளைவாக கண்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

கைகள் மற்றும் கால்களில் உள்ள நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும் மற்றும் தோல் பகுதி மஞ்சள் நிறமாக மாறிவிடும்.

What are the symptoms of worst allergies 2022

அதேபோல் சிறுநீர் அடர் மஞ்சள் நிறத்தில் இருக்கும், இவையெல்லாம் கல்லீரல் பாதிப்பின் முக்கிய அறிகுறிகள்.

5 Best symptoms of liver problem in tamil

வயிற்று வீக்கம்

பொதுவாக கல்லீரல் பாதிக்கப்படும் பொழுது கல்லீரல் வேலைகளும் பாதிக்கப்பட்டுவிடும்,கல்லீரல் வேலையில் மிக முக்கியமான பணிகள் ரத்தம் உறைவதை albumin எனும் புரதத்தை உற்பத்தி செய்கிறது.

இந்த அல்புமின் உடலில் குறையும் பொழுது உடலில் அதிக நீர் உற்பத்தியாகும், இந்த நீர் வயிற்று பகுதியில் தேங்கி விடுவதால் வீக்கங்கள் அதனை சுற்றி ஏற்பட்டுவிடும்,இதற்கு உடனடியாக சிகிச்சை எடுத்துக் கொள்வது நல்லதாக அமையும்.

Leave a Reply

Your email address will not be published.