5 best tips belly fat reduce in tamil

5 best tips belly fat reduce in tamil

உடற்பயிற்சி இல்லாமல் எளிமையாக அடிவயிற்றை முழுமையாக குறைக்கலாம் இந்த வழிமுறைகளை நீங்கள் பின்பற்றினால்..!

கடுமையான உடற்பயிற்சிகள், கடுமையான உணவுக் கட்டுப்பாடு களுக்குப், பிறகும் அடி வயிறு குறைய வில்லையா கவலை வேண்டாம்.

இவை இல்லாமலேயே வாழ்க்கை முறையில் சில முக்கிய மாற்றங்கள் செய்வதன் மூலம் அடிவயிற்றை முழுமையாக அகற்றலாம்.

உடற்பயிற்சி செய்ய நம்மில் பலருக்கு நேரம் இருப்பதில்லை.

மருத்துவர் பரிந்துரைக்கும் பிறகும் உணவு கட்டுப்பாட்டை பல நேரங்களில் சரியாக பின்பற்ற முடிவதில்லை.

அடி வயிற்றை குறைக்க உதவும் சில முக்கியமான உதவிக்குறிப்புகள் என்ன.

உடல் எடை குறைப்பது,அடிவயிற்றை குறைப்பது, அவ்வளவு எளிதான விஷயம் இல்லை, உடல் எடை மிகவும் எளிதாக கூடி விடும்.

ஆனால் குறைப்பது என்பது மிக கடினமான காரியமாக உள்ளது இன்றைய பிஸியான வாழ்க்கை முறையில் உடற்பயிற்சி செய்ய பல நபர்களுக்கு நேரம் இருப்பதில்லை.

உணவு கட்டுப்பாட்டை தொடர்ந்து பின்பற்ற முடிவதில்லை, இந்த நிலையில் உங்களுடைய அடி வயிற்றை குறைக்க, உங்களுடைய வாழ்க்கை முறையில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம் எளிமையாக இதனை நீங்கள் செய்யலாம்.

5 best tips belly fat reduce in tamil

உணவை நன்றாக மென்று சாப்பிடுங்கள்

சாப்பிடும்போது அவசரப்படாமல் மெதுவாக மென்று சாப்பிடுங்கள் உங்கள் உணவை சரியாக மென்று சாப்பிடுவதன் மூலம் உங்களுடைய அடிவயிறு பெருகுவது குறையும்.

மெதுவாக சாப்பிடுவதன் மூலம் உணவை சரியாக செரிமானம் செய்ய முடியும்,உணவில் உமிழ்நீர் நன்றாக கலக்கும்.

இதனால் செரிமானம் விரைவாக நடைபெறுவதால், உங்களுக்கு அடிக்கடி பசி எடுக்காமல் இருக்கும், இதனால் உங்களுடைய அடிவயிறு பெருக்குவது குறையும்.

சரியான அளவில் தண்ணீர்

உங்களுடைய எடை குறைப்பு செயலில் தண்ணீர் மிக முக்கியமான அம்சம், வெறும் வயிற்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்து உங்களுடைய இனிய நாளை தொடங்குங்கள்.

இது உங்கள் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்க உதவும், உங்கள் பசியைத் தணித்து, நீண்ட நேரம் பசி எடுக்காமல், வயிறு நிறைந்திருக்கும்.

சூடான அல்லது வெதுவெதுப்பான தண்ணீர் குடிப்பது இன்னும் சிறந்தது,ஏனென்றால் உடலில் இருக்கும் நச்சுக்கள் அனைத்தும் இதன் மூலம் வெளியேற்றப்படும்.

உங்களுடைய உடல் சுத்தமாகும், இதனால் உங்களுடைய மனம் சுத்தமாகும், நீங்கள் சந்தோஷமாக ஆரோக்கியமாக இருக்கலாம், ஒரு நாளைக்கு பலமுறை சிறிதாக தண்ணீர் குடிக்கவும், குறிப்பாக சுடுதண்ணீர் இதனால் தொப்பை குறையும்.

5 best tips belly fat reduce in tamil

உணவில் மிக கவனம் தேவை

5 best tips belly fat reduce in tamil  ஒரே நேரத்தில் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வேண்டாம், உங்களுக்கு தேவையானதை விட அதிக உணவை உட்கொள்ளாமல் கவனமாக இருக்கவும்.

ஒரு சிறிய தட்டை எடுத்து அதில் கொஞ்சமாக உணவை எடுத்துக்கொண்டு சாப்பிடுவது நல்லது, இதனால் உங்களுக்கே தெரியாமல் உங்கள் சாப்பாட்டின் அளவு குறைந்துவிடும்.

சர்க்கரை கலந்த உணவில் கவனம்

5 best tips belly fat reduce in tamil  சர்க்கரை அதிக அளவில் எடுத்துக்கொள்வது கல்லீரலில் கூடுதலான சுமையை ஏற்படுத்துகிறது, கொழுப்பு சேர வழி வகுக்கும்.

மைதா, ரொட்டி, வெள்ளை அரிசியில், கேக் மற்றும் பிஸ்கட் போன்ற உணவுகளையும் முழுமையாக தவிர்க்க வேண்டும்.

சர்க்கரை மற்றும் இனிப்பு உணவுகளை மாலை 5 மணிக்கு மேல் எடுத்துக்கொள்வதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.

இதனால் நாட்கள் செல்லச் செல்ல உங்கள் வளர்சிதை மாற்றத்தில் கடுமையான மாற்றங்கள் தொடங்கும், எனவே நீங்கள் இனிப்பு சாப்பிட விரும்பினால் காலை நேரமே சிறந்தது.

உங்களுடைய செயலில் மிக கவனம்

5 best tips belly fat reduce in tamil  நீங்கள் அலுவலக வேலையாக இருந்தாலும் சரி, வேறு எந்த ஒரு வேலையாக இருந்தாலும் சரி, உங்கள் உடல் செயல்பாடுகளை கட்டுப்படுத்துவது மிக முக்கியம்.

எருமை மாடு வளர்ப்புக்கு ரூ 7 லட்சம் வரை மானிய கடன் முழு விவரம்..!

பெரும்பாலானவர்கள் அலுவலகத்திலும், வீட்டிலும், உட்கார்ந்து இருக்கும் சூழ்நிலை இருக்கும்.

Groceries in the ration shop in tn best 2022

இதன் காரணமாகவும் தொப்பை அதிகரிக்கும், எப்போதும் நேராக முதுகை வளைக்காமல் அமர்ந்து கொள்வது மிக நல்லது, இதன் மூலம் கழுத்து வலியில் இருந்து தப்பித்து விடலாம்.

Leave a Comment