5 Best ways keep your lungs health in tamil
உங்களுடைய நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டிய சில வழிமுறைகளை தெரிந்து கொள்ளுங்கள்..!
உங்களுடைய நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டிய 5 வழிமுறைகளை மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள்.
தீவிர நோயிலிருந்து உங்கள் நுரையீரலை பாதுகாப்பு செய்ய என்ன செய்ய வேண்டும்.
நுரையீரலை எப்போதும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்வதைப் பற்றி தெரிந்துகொள்ளுங்கள்.
பச்சை இலை காய்கறிகள் போன்றவை ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லதாக இருக்கும் எப்பொழுதும்.
நீங்கள் உங்களுடைய வெளிப்புற தோற்றத்தின் ஆரோக்கியத்தைக் கவனித்துக் கொள்வதை போலவே உள்புற உறுப்புகளையும் பலமடங்கு ஆரோக்கியமாக வைத்திருக்க இருக்க வேண்டியது மிக அவசியம்.
மூச்சுக்கு ஆதாரமான நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்வது பற்றி நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
நீண்ட காலத்திற்கு நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க விரும்பினால் சில முறைகளை கட்டாயம் நீங்கள் பின்பற்ற வேண்டியது அவசியம்.
தீவிர நோய்களில் இருந்து நுரையீரலை எவ்வாறு பாதுகாக்கலாம் என்பதைப் பற்றி இந்தக் கட்டுரையில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
வீட்டை சுற்றி மரங்கள்
உங்கள் வீட்டை சுற்றி மூலிகை மரங்களை நட்டு வையுங்கள் ஏனென்றால் காற்றில் பசுமை இருந்தால் நுரையீரலுக்கு நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மரங்கள் ஆக்சிஜனை தக்க வைத்துக் கொள்வதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இது நச்சுக்களை நீக்கவும் உதவுகிறது அத்தகைய சூழ்நிலையில் நீங்கள் இருக்கும் இடத்தை சுற்றி பசுமையான செடி கொடி மரங்கள் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.
உடற்பயிற்சி அவசியம் தேவை
தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது மிகமிக முக்கியம் உடற்பயிற்சி செய்வது சுவாச மண்டலத்தை வலுப்படுத்தும் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
நுரையீரலையும் வலுப்படுத்தும் நீங்கள் தொடர்ந்து யோகாசனம், மூச்சுப் பயிற்சி, நடைப்பயிற்சி, போன்றவை செய்தால் இது நுரையீரலுக்கு ஒரு சிறந்த பயிற்சி என்று சொல்லலாம்.
புகைப்பிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும்
5 Best ways keep your lungs health in tamil புகை பிடிப்பதை முற்றிலும் நிறுத்த வேண்டும் புகைபிடித்தல் புகையிலை நுகர்வு போன்றவை நுரையீரலில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரும் அறிந்த ஒரு விஷயம்.
சரியான உணவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்
5 Best ways keep your lungs health in tamil சரியான ஆரோக்கியமான உணவுகளை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.
வைட்டமின்கள், தாதுக்கள், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஆக்ஸிஜனேற்ற நிறைந்த உணவுகளை நீங்கள் உணவில் சேர்க்கவேண்டும்.
இந்த உணவுகளுடன் பச்சை இலை காய்கறிகள் போன்றவை ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
சரியான அளவில் தண்ணீர் குடிக்க வேண்டும்
5 Best ways keep your lungs health in tamil நுரையீரல் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருக்க ஒரு நபர் தேவையான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும்.
பொதுவாக ஒரு நபர் 8 முதல் 11 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும், இதை செய்வது உடல் ஆரோக்கியத்திற்கும், நுரையீரல் ஆரோக்கியத்திற்கு, மிக நல்லது.