5 Foods that cause bad cholesterol useful tips

5 Foods that cause bad cholesterol useful tips

இருதய தமனிகளில் கெட்ட கொழுப்புகளை உருவாக்கும் இந்த 5 உணவுகளை எப்பொழுதும் எடுத்துக் கொள்ளாதீர்கள்..!

இதயத் தமனிகளில் அடைப்பு அதிகரிக்கும்போது உடலில் பல கொடிய நோய்கள் உருவாகும் அபாயம் அதிகரிக்கிறது.

தமனிகளில் அடைப்புகளை உருவாக்கும் 5 உணவுகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.

சில உணவுகள் மற்றும் பானங்கள் அதிக கொழுப்புகளை உடலில் ஏற்படுத்தும்.

உடலில் ரத்த தமனிகளில் அடைப்பு ஏற்பட காரணமாகிறது என்ன.

இதயத்திலிருந்து மூளைக்கு ரத்தம் சரியாக செல்லவில்லை என்றால் அது பல பிரச்சினைகளை ஏற்படுத்தும் இதயம் மற்றும் மூளை தமனிகளில் அடைப்பு ஏற்படுவதால் அது பல ஆபத்துக்களை ஏற்படுத்தும்.

உடல் உறுப்புகளில் ரத்த ஓட்டம் சரியாக நடக்கவில்லை என்றால் அது உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்.

பல நேரங்களில் தவறான உணவு பழக்க வழக்கத்தால் இதயத் தமனிகளில் கொழுப்பு அதிகமாக ஏற்படத் தொடங்குகிறது.

அதிக கொலஸ்ட்ரால் உயர் ரத்த அழுத்தம், மூளை பக்கவாதம், மாரடைப்பு, முதல் மூளை நரம்புகள் வெடிப்பு வரை, அதிக ஆபத்தை ஏற்படுத்தும், ரத்த ஓட்டம் குறைவது பல பிரச்சனைகளை உருவாக்கும்.

5 Foods that cause bad cholesterol useful tips

கொழுப்பின் அளவு அதிகரிக்கும்

சில உணவுகள் மற்றும் பானங்கள் அதிக கொழுப்புகளை ஏற்படுத்திக் கொண்டே இருக்கும், கெட்ட கொழுப்புகள் இதய தமணிகளில் அதிகமாக குவிவதால் மூலம் அவற்றில் அடைப்புகளை ஏற்படுத்துகிறது.

ரத்த ஓட்டம் சீராக இருக்க சரியான பாதையை பெறாததால் இதற்கு முக்கிய காரணம், இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை அதிகரிக்கிறது.

எனவே ஒவ்வொரு நாளொன்றுக்கு பொருட்கள் உங்கள் உடலில் ரத்த தமனிகளில் அடைப்பு ஏற்பட காரணமாகிறது எனலாம்.

சுத்திகரிக்கப்பட்ட தானிய வகைகள்

தானியங்கள், ரொட்டி, பாஸ்தா, மற்றும் பேக்கரி உணவுகள் போன்ற சுத்திகரிக்கப்பட்ட தானியங்களை நீங்கள் சாப்பிட்டால் இவை உங்கள் தினசரி உணவில் ஒரு பகுதியாக இருந்தால் இருதய தமனிகளில் அடைப்பு ஏற்படுவது கட்டாயம் அதிகரிக்கும்.

இந்த விஷயங்கள் தமனிகளில் கெட்ட கொழுப்பாக படிப்படியாக அதிகரிக்க தொடங்குகிறது.

இவற்றை உட்கொள்வதால் உடல் நலக் கோளாறுகள் மட்டுமின்றி உடல் பருமன், சர்க்கரை நோய், போன்றவை ஏற்படும்.

அதே தயாரிப்புகளுக்கு பதிலாக ஆரோக்கியமான முழு தானியங்களை நீங்கள் தேர்வு செய்யலாம்.

5 Foods that cause bad cholesterol useful tips

இனிப்பான உணவுகள்

5 Foods that cause bad cholesterol useful tips இனிப்பான உணவுகளை அதிகம் சாப்பிடுவதும் ஒரு ஆபத்துதான் இனிப்புகள், மிட்டாய், குளிர்பானங்கள், இனிப்பு பழச்சாறுகள், மற்றும் பேக்கரி உணவுகள் போன்ற.

இனிப்புகள் இருதய தமனிகளில் மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும், அதற்கு பதிலாக இயற்கை நாட்டு வெல்லம் போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

நிறைவுற்ற கொழுப்புகள்

5 Foods that cause bad cholesterol useful tips தமனிகளை அடைப்பதில் நிறைவுற்ற கொழுப்புகள் தான் மிக முக்கிய பங்கு வகிக்கிறது, அனைத்தும் நிறைவுற்ற பொறுப்புகளும் ஒரே மாதிரியானவை இல்லை.

முதலீடு செய்த நபர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

பல பொருட்களை விட இறைச்சியில் நிறைந்துள்ள கொழுப்புகள் இதய நோய்க்கான ஆபத்தை ஏற்படுத்துகிறது.

Power of attorney meaning useful tips 2022

இதற்கு பதிலாக நீங்கள் இந்த இறைச்சிகள் மற்றும் குறைந்த கொழுப்பு பால் பொருட்களை சாப்பிடலாம்,எப்போதும் வெண்ணெய்க்கு பதிலாக கடலை எண்ணெய் பயன்படுத்துங்கள்.

முட்டைகள்

முட்டையை மிக அதிகமாக உண்பதால் இதய தமனிகளில் அடைப்பு ஏற்படும்.

Leave a Comment