5 Great Benefits of Hugging in tamil

5 Great Benefits of Hugging in tamil

5 Great Benefits of Hugging in tamil

கட்டிப்பிடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன..!

நீங்கள் ஒரு உற்சாகமாகவோ, மகிழ்ச்சியாகவோ, சோகமாகவோ, அல்லது ஆறுதல் சொல்ல முயற்சிக்கும் போது மற்றவர்களை கட்டிப்பிடிக்கும் பழக்கம் இருக்கிறதா.

கட்டிப்பிடிப்பது உலக அளவில் ஆறுதல் தருவதாக தெரிகிறது அது உங்களை நன்றாக உணர வைக்கிறது.

கட்டிப்பிடிப்பது உங்களை ஆரோக்கியமாகவும்,மகிழ்ச்சியாகவும், மாற்றுகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.

கட்டிப்பிடிப்பதால் பல்வேறுவிதமான நன்மைகள் இருக்கிறது, அதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

மன அழுத்தத்தை குறைக்கிறது

காதல் செய்வது, முத்தமிடுவது, கட்டிபிடிப்பது, நடைப்பயிற்சி செய்வது, உடற்பயிற்சி செய்வது, யோகா செய்வது, நீந்துவது, பிடித்த உணவை எடுத்துக் கொள்வது.

விரும்பிய இசை கேட்பது, இயற்கை அழகை ரசிப்பது, பாடல் பாடுவது, நடனம் ஆடுவது, மகிழ்ச்சியாக இருப்பது, கவிதை எழுதுதல்.

கற்பனை செய்தல், உடலுறவு கொள்ளுதல், போன்றவை இயற்கையால் மனிதர்களுக்கு வழங்கப்பட்ட மிகவும் அழகான மகிழ்ச்சியான செயல்கள் என்று சொல்லலாம்.

இந்த செயல்கள் இல்லாமல் மனித வாழ்க்கை முழுமையாக நிறைவு பெறாது இந்த செயல்களை தொடர்ந்து செய்வதால் நீங்கள் அதிக மகிழ்ச்சி உடையவர்களாக இந்த உலகில் மாறிவிடுவீர்கள்.

தம்பதிகள் தினமும் இரண்டு முறைக்கு மேல் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதால் அவர்கள் எப்பொழுதும் ஆரோக்கியமாக இருப்பார்கள்.

கட்டிப்பிடிப்பதால் மன அழுத்தம் குறைகிறது என இன்றைய நவீன உலகமும் ஒத்துக் கொண்டுள்ளது.

5 Great Benefits of Hugging in tamil

இதயத்திற்கு மிகவும் நல்லது

உங்களை காதல் செய்யும் நபர் அல்லது உங்களுடைய வாழ்க்கைத் துணையை தினமும் அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் 5 நிமிடங்களுக்கு மேல் கட்டியணைத்து முத்தம் கொடுப்பதால்.

நீங்கள் நேர்மறையாக சிந்திப்பீர்கள் உங்களுடைய மன அழுத்தம் குறையும் இதனால் இதயத்தில் உள்ள தசைகள் வலுவடையும்.

கட்டிப்பிடிப்பது உங்களுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும்

ஆக்ஸிடாஸின் என்பது மனித உடலில் உள்ள ஒரு வகையான ரசாயனமாகும் இதை விஞ்ஞானிகள் சில நேரங்களில் கட்ல் ஹார்மோன் என்று அழைக்கிறார்கள்.

ஏனென்றால் நீங்கள் மற்றவரை கட்டிப்பிடிக்கும் போது தொடும்போது அல்லது அருகில் அமரும் போது ஆக்ஸிடாஸின் அளவு அதிகரிக்கிறது.

ஆக்ஸிடாஸின் மகிழ்ச்சி மற்றும் குறைந்த மன அழுத்தத்துடன் தொடர்புடையது.

கட்டிப்பிடிப்பது உங்கள் வலியை குறைக்கிறது

5 Great Benefits of Hugging in tamil சில வகையான தொடுதல்கள் உடலில் வலியை குறைக்கிறது என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள் அதில் எப்பொழுதும் முதன்மையாக இருப்பது கட்டிப்பிடிப்பது மட்டுமே.

கட்டிப்பிடிப்பதால் நீங்கள் மற்றொரு நபரின் இருதயம்,மனம், கண்கள், என அனைத்தும் ஒன்றாக சேர்வதால் புதிய ஆற்றல் உருவாகி இரண்டு நபர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.

5 Great Benefits of Hugging in tamil

கட்டிப்பிடிப்பதால் நல்ல தொடர்புகள் ஏற்படுகிறது

5 Great Benefits of Hugging in tamil பெரும்பாலான மனித தொடர்பு வாய்மொழியாகவே அல்லது முகபாவங்கள் மூலமாகவே நிகழ்கிறது.

ஆனால் தொடுதல் என்பது மக்கள் ஒருவருக்கொருவர் செய்திகளை அனுப்புவதற்காக மற்றொரு முக்கியமான வழியாக இருக்கிறது.

5 amazing business ideas without investment

நீங்கள் உங்கள் துணைவியாரின் உடலின் பல்வேறு பகுதிகளை தொடுவதன் மூலம் உங்கள் துணைவியாரின் அளவிலான உணர்ச்சிகளை தூண்டுகிறார்கள்.

5 Great Benefits of Hugging in tamil  இதன் மூலம் அந்த நபர் கோபம், பயம், வெறுப்பு, அன்பு, நன்றியுணர்வு, மகிழ்ச்சி,மற்றும் அனுதாபம் ஆகியவை வெளிப்படுத்துவார்.

கட்டிப் பிடிப்பது மிகவும் ஆறுதலான மற்றும் தகவல் தொடர்பு வகை.

சுவையான ரவா குலாப் ஜாமுன் செய்வது எப்படி..!

நீங்கள் ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் உங்கள் வாழ்க்கைத்துணையை 8 முதல் 12 முறை கடைபிடிப்பதன் மூலம்.

உங்களுக்கு ஒரு இனம் புரியாத ஒரு சந்தோஷ உணர்வு ஏற்படும் இதனால் நீங்கள் எப்பொழுதும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும், உங்கள் வாழ்க்கையைத் அனுபவிப்பீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *