5 Medicinal uses of drumstick resin full list

5 Medicinal uses of drumstick resin full list

முருங்கை பிசின் மருத்துவ பயன்கள் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்..!

முருங்கை பிசினை பற்றி உலகத்தில் தெரியாதவர்கள் யாருமே இருக்க மாட்டார்கள், முருங்கை என்றாலே பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் மரம் முழுவதும் நிறைந்துள்ளது.

முருங்கை பிசின் என்பது மரத்திலிருந்து வெளித்தள்ள கூடிய சிவந்த நிறத்தில் இருக்க கூடியது, அதாவது சுண்ணாம்புச்சத்து, கால்சியம், நார்ச்சத்து, இவை அனைத்தும் பிசியாக உருவெடுத்து மரத்திலிருந்து வெளிவரும்.

முருங்கை என்றாலே இயற்கையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரம் எனலாம் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் இதிலிருந்து கிடைக்கிறது.

கால்சியம், இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, நார்ச்சத்து, மெக்னீஷியம், பொட்டாசியம், என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஒரு முருங்கை மரம் வீட்டிற்கு இருந்தால் அனைவரும் ஆரோக்கியமாக இருப்போம் என்ற பழமொழி பழங்காலத்திலிருந்து இருந்துகொண்டிருக்கிறது.

பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ள முருங்கை மரத்திலிருந்து பிசின் வெளிவரும் அதிகமாக நிறைந்த ஊட்டச்சத்துக்கள்.

இதை பற்றி முழுமையாக இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ள போகிறோம்.

5 Medicinal uses of drumstick resin full list

உடல் ஆரோக்கியமாக இருக்க

உடலை வலுப்படுத்,த உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள, குறிப்பாக அதிக உடல் எடையிலிருந்து உடலை கட்டுக்கோப்பாக வைத்துக் கொள்வதற்கு, பெரிதும் இந்த முருங்கை பிசின் உதவுகிறது.

இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்ன

முருங்கை பிசினை ஒன்றிரண்டாக பொடி செய்து நெருப்பில் வறுத்து தூள் செய்து இரவுநேரத்தில் கொதிக்கின்ற நீரில் சேர்த்து அதனை அதிகாலையில் சாப்பிட்டுவர உடலில் பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும்.

அதிகமான பணம் செலவு செய்து  உடற்பயிற்சி கூடம் சென்று உடலை பல நபர்கள் கட்டுக்கோப்பாக வைத்து இருப்பார்கள் தினமும் அதிகாலையில்.

எழுந்து 1 மணி நேரம் நடைபயிற்சி செய்து முருங்கை பிசினை ஊற வைத்து சாப்பிட்டு அதன் பிறகு என்ன விதமான உணவுகளையும் எடுத்துக்கொள்ளலாம் நல்ல ஆரோக்கியம் இருக்கும்.

5 Medicinal uses of drumstick resin full list

ஆண்மை சக்தி அதிகரிக்க

முருங்கை பிசினை எடுத்து பொடி செய்து பாலில் கலந்து அதனுடன் சிறிது கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வர ஆண்மை பலமடங்கு அதிகரிக்கும் முகமும் நல்ல பொலிவுடன் பளபளப்பாக காணப்படும்.

குடிசைத்தொழில் ஊறுகாய் மற்றும் ஜாம் தயாரிக்கும் முறைகள்

காது வலி குணமாக

இந்த முருங்கை பிசினை காதில் ஒரு சொட்டு விட்டால் போதும் காது வலியால் அவதிப்படும் நபர்களுக்கு காது வலி உடனே சரியாகிவிடும்.

7 amazing fish health benefits list in tamil

இளநரை குணமாக

இந்த மரத்தின் வேர் மற்றும் பிசின் சம்பந்தப்பட்ட டானிக்குகளை அல்லது லேகியங்களை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் முடி சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

Leave a Comment