இந்தப் பிரச்சினைகள் இருந்தால் திருமணமானவர்களுக்கு உடலுறவில் வெறுப்பு ஏற்பட்டுவிடும் உங்களுக்கு இருக்கா(5 reasons not making love with your partner)
உங்கள் திருமண வாழ்க்கையில் மிக நீண்ட இடைவெளியில் குறிப்பாக ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அல்லது ஒரு வருடத்திற்கு ஒருமுறை அல்லது இரண்டு வருடத்திற்கு ஒருமுறை நீங்கள் உடலுறவு கொள்ளும் தம்பதிகள் என்றால் நீங்கள் அதை நேரடியாக ஒப்புக்கொள்ள வேண்டும் உங்கள் நெருங்கிய உறவில் நிச்சயமாக ஒரு அடிப்படை சிக்கல்கள் உள்ளது வாழ்க்கையில் திருமணத்திற்கு பிறகு உடல் உறவு என்பது மிகவும் முக்கியம் உடலுறவு இல்லை என்றால் இரண்டு நபர்கள் சந்தோசமாக ஒரு இடத்தில் வாழ்க்கையை நடத்த முடியாது
காதல் அல்லது திருமணத்திற்கு பிறகு பாலியல் உறவு என்பது இரண்டு நபர்கள் மட்டும் அல்லாமல் இரண்டு மனம் மட்டும் அல்லாமல் ஒரு புதிய சந்தோசத்தை கொடுக்கும் அந்த சந்தோஷத்திற்கு இந்த உலகில் வேறு எதுவுமே ஈடாகாது என்பதை பண்டைய நூல்கள் கூட குறிப்பிட்டுள்ளது தம்பதிகளுக்குள் நெருக்கத்தை குறைக்கும் காரணிகளில் உடலுறவு தள்ளிப்போவது முக்கியமாக உள்ளது எனவே உங்கள் துணையுடன் நீங்கள் உடலுறவை தவிர்ப்பதற்கான சில பொதுவான காரணங்கள் இந்த கட்டுரையில் காணலாம்
தன்னம்பிக்கை குறைவு எப்பொழுதும் மன அழுத்தத்தில் இருப்பது
பொதுவாக ஆண் மற்றும் பெண் இருவரில் பாலியல் ஆசை குறைவதற்கு இது ஒரு முக்கிய காரணியாக உள்ளது அதிக வேலையில் ஏற்படும் மன அழுத்தம் மேலும் அன்றாட வாழ்க்கை முறை மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் அவ்வப்போது குறைந்த சுயமரியாதை பிரச்சனைகள் போன்ற காரணங்களால் உடல் மட்டுமல்லாமல் மனதும் கடுமையாக பாதிக்கப்படுகிறது
உடல் உறவு ஒரு பக்கம் இருக்க மகிழ்ச்சி மற்றும் இன்பத்தை பற்றி சிந்திப்பது கூட கடினமாக உள்ளது இன்றைய நிதிநிலையில் அதனால் பாதுகாப்பின்மை ஆகியவை மன அழுத்தம் உங்களை முழுமையாக முடக்கிவிடும் இது முக்கிய காரணங்களாக உள்ளது
இருவரில் ஒருவருக்கு பிரச்சினை ஏற்படுவது
திருமண வாழ்க்கையில் தம்பதிகளில் ஒருவர் அதீத பாலியல் ஆசையின் காரணமாக சில நேரங்களில் உடலுறவுக்கு ஆசைப்படுவார் ஆனால் மற்றொருவர் அதன் சிந்தனை கூட இல்லாமல் இருப்பார் இது மிகப்பெரிய ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் திருமண வாழ்க்கையில் இங்கு யாரும் தவறு செய்யவில்லை என்றாலும் வாழ்க்கைத்துணை உறவில் நெருக்கம் இல்லாததால் விரைவில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்ட நேரிடும் இது சந்தேகத்திற்கிடமின்றி உறவில் பெரிய விரிசலை ஏற்படுத்திவிடும்
உறவுகளில் சிக்கல்கள்
கணவன் அல்லது மனைவி இருவரில் யாரோ ஒருவர் துரோகத்தில் ஈடுபட்டு இருந்தால் பொய் சொல்வது மனது புண்படும்படி காயப்படுத்துவது அல்லது மற்றொரு நபருக்கு துரோகம் இழைத்து இருந்தாள் அவர்களுக்கு இடையே உடலுறவு நிச்சயமாக சுவாரஸ்யமாக மகிழ்ச்சியாக இல்லாமல் இருத்தல் இது போன்ற நிகழ்வுகளில் எந்த ஒரு நாளும் உடலுறவு வைத்துக் கொண்டாலும் உணர்ச்சி என்பது மகிழ்ச்சியாக இருக்காது உறவில் நம்பிக்கை இல்லாதது உடலுறவுக்கு தீங்குகளை ஏற்படுத்திவிடும்
எங்கள் YouTube சேனலைக் காண இங்கே கிளிக் செய்க
போதை பழக்கத்திற்கு அடிமையாதல்
ஆல்ககால் பீடி சிகரெட் கஞ்சா உள்ளிட்ட வற்றை அடிக்கடி பயன்படுத்துவதால் உடல் உள்ளுறுப்புகளில் அதிக நாஞ்சில் படிந்துவிடும் இதனால் பற்கள் மற்றும் ஈறுகளில் கிருமிகள் எந்த நேரம் இருந்து கொண்டே இருக்கும் மேலும் வாய் துர்நாற்றம் என்பது மிகக் கொடூரமாக இருக்கும்
இதனால் உங்களுடைய துணை உங்கள் அருகில் வருவதற்கு பயம் கொள்வார் வெற்றிகரமான பாலியல் வாழ்க்கைக்கு பெரும் அச்சுறுத்தலாகும்
அந்த விஷயத்தில் சிறந்த வாழ்க்கை துணையாக இருக்கும் 5 ராசிகள் எது என்று தெரிந்து கொள்ளுங்கள்
ஆபாசமாக திட்டுவது அவரின் உடலைப் பற்றி கொச்சையாக திட்டுவது போன்றவை ஆரோக்கியமற்ற உடலுறவை ஏற்படுத்திவிடும் இது ஒருவரின் பாலியல் செயல் திறனை முற்றிலும் கெடுத்து விடும்