5 Tamil health tips List natural Detox drinks
5 Tamil health tips List natural Detox drinks உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமா, இந்த பானங்களை தினமும் ஒரு டம்ளர் குடித்தால் போதும், வயிறு உப்புசம் உடம்பில் உள்ள கழிவுகள் உடனடியாக குறையும்..!
நீங்கள் தினமும் எடுத்துக் கொள்ளும் உணவுகள் மற்றும் பல விஷயங்களால் உடலில் கழிவுகள் தொடர்ந்து சேர்ந்து கொண்டே இருக்கும்.
இப்படி சேரும் கழிவுகளை அவ்வப்போவது வெளியேற்றி விட்டால் உடல் சத்தமாகும், ஆரோக்கியமாகவும் இருக்கும், ஆனால் இந்த கழிவுகளை வெளியேற்றாமல் அப்படியே விட்டுவிட்டால் அது நாளடைவில் உடலில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தும்.
உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற சிறந்த வழி ஒரு சில பானங்களை எடுத்துக் கொள்வது.
5 Tamil health tips List natural Detox drinks அதுவும் இந்த வகையான பானங்களை காலையில் வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ள வேண்டும்,இப்படி குடிக்கும்போது அது உடலில் உள்ள நச்சுக்களை முழுவதும் வெளியேற்றும்.
அதோடு இந்த வகையான பானங்கள் உடலின் மெட்டபாலிசனத்தை அதிகரிக்கும் மற்றும் நாள் முழுவதும் சுறுசுறுப்பாக உங்களை செயல்பட வைக்கும்.
இதனால் உங்களுடைய உடல் எடை இழப்பு வெகுவாக குறையும், அடிவயிற்றில் தேங்கியிருக்கும் கொழுப்புகள் குறையும், நீங்கள் இது போன்ற பானத்தை தேடிக் கொண்டிருந்தால் இந்த கட்டுரை உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
சீரக நீர்
5 Tamil health tips List natural Detox drinks பெரும்பாலானூர் சீரக நீரை தினமும் வழக்கமாக குடிக்கும் பழக்கம் வைத்திருப்பார்கள், சீரக நீரை சாதாரண நீர்க்கு பதிலாக குடிப்பது நல்லது தான்.
ஆனால் உடலில் உள்ள கழிவுகளை வெளியேற்ற வேண்டுமானால், இரவு நேரத்தில் சீரகத்தை நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் அதை கொதிக்க வைத்து, இறக்கி வடிகட்டி அந்த நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை சேர்ந்து கலந்து குடிக்க வேண்டும்.
நெல்லிக்காய் நீர்
உடலில் மூளை முடுக்குகளில் தங்கி உள்ள கழிவுகளை முழுவதும் வெளியேற்ற வேண்டுமானால் அதற்கு நெல்லிக்காய் சிறந்ததாக இருக்கிறது.
ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் நெல்லிக்காய் ஜூஸ் மற்றும் கற்றாழை ஜூஸ் எடுத்து அத்துடன் சிறிது ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சிறு தேன் கலந்து கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் நீரை காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
வெந்தய நீர்
5 Tamil health tips List natural Detox drinks வெந்தயம் ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டுள்ளது, இது உடலை சமநிலையில் பராமரிக்க பெரிது உதவும்.
இப்படிப்பட்ட வெங்காயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீருடன் வெங்காயத்தை சாப்பிட வேண்டும், இதனால் உடலில் உள்ள கெட்ட கழிவுகள் முழுமையாக வெளியேற்றப்பட்டு குடல் சுத்தமாக இருக்கும்.
எலுமிச்சை நீர்
எலுமிச்சையில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் அதிகமாக நிறைந்துள்ளது, இவை உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற பெரிதும் உதவும்.
அடர்த்தியான தலைமுடிக்கு வீட்டில் மூலிகை எண்ணெய் தயாரிப்பது Hair growth oil homemade in tamil
அதற்கு இந்த எலுமிச்சையை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், ஆனால் இதில் சுவைக்கேற்ப தேன் கலந்து கொள்ளலாம்,இதனுடன் இஞ்சி கலந்து கொள்ளலாம்.
பட்டை நீர்
பட்டை உடலில் உள்ள தீங்கு விளைவிக்கும் நச்சுக்களை வெளியேற்ற உதவும் அற்புதமான ஒரு சிறந்த மூலிகை இது உடலில் உள்ள கொழுப்புகளை கரைக்க பெரிதும் உதவுகிறது.
அதற்கு இந்த பட்டையை இரண்டு துண்டாக எடுத்து நீரில் போட்டு மிதமான தீயில் வைத்து கொதிக்க வைத்து, இறக்கி அந்த நீரில் சிறிது எலுமிச்சை சாற்றினை பிழிந்து, காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர வேண்டும்.