5 worst Foods That Damage Your Liver in tamil
கல்லீரலை மெல்ல மெல்லக் கொல்லும் சில ஆபத்தான உணவு வகைகள்..!
உடலில் புரதச் சத்துக்கள், கொழுப்புச் சத்துக்கள் மற்றும் பித்த உற்பத்தி முதல்.
வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளை சேமித்து வைப்பது வரை பல முக்கிய வேலைகளை செய்யும் ஆற்றல் மிக்க ஒரு சிறந்த உறுப்பு கல்லீரல்.
துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருப்பதற்கு அவற்றில் நைட்ரஜன் நிரப்பப்படுகிறது.
மேலும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் அதிக நாட்கள் இருப்பதற்கு அவற்றில் அஜினமோட்டோ பயன்படுத்தப்படுகிறது.
கல்லீரல் பொதுவாக சகிப்புத் தன்மை நிறைந்த ஒரு உறுப்பு என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கார்பனேட் நிறைந்த பானங்கள்
குளிர்பானங்கள் மற்றும் சோடா கல்லீரலில் தீவிரமான பிரச்சினையை ஏற்படுத்தும்.
இவைகளில் அதிக அளவு சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட்கள் நிறைந்துள்ளன.
முக்கியமாக இவற்றை வெறும் வயிற்றில் மற்றும் இரவு நேரங்களில் கட்டாயம் எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மைதா நிறைந்த உணவுகள்
மைதா மாவில் செய்யப்பட்ட உணவுகள் சுவையாக இருக்கும் ஆனால் தாதுக்கள் நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் இல்லாத உணவை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.
இது கல்லீரலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிட அதுமட்டுமின்றி இவற்றை சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவுகள் திடீரென்று அதிகரிக்கும்.
துரித உணவுகள்
கல்லீரல் பாதிப்பிற்கு துரித உணவுகள் மிகப்பெரிய ஒரு காரணமாக இருக்கிறது துரித உணவுகள் நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்க அதிக அளவில் அஜினமோட்டோ பயன்படுத்தப்படுகிறது.
இதனை சாப்பிடுவதால் உங்கள் கல்லீரலின் செயல்பாடு மெல்ல மெல்ல குறையும்.
சர்க்கரை
பலர் இனிப்புகளை விரும்பி சாப்பிடுவார்கள் ஆனால் உடல் பருமனை பற்றி அதிகம் கவலை கொள்ள மாட்டார்கள்.
5 worst Foods That Damage Your Liver in tamil இது கல்லீரலையும் அதிகளவில் பாதிக்கும் எனவே சர்க்கரையை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
ஆல்கஹால் சர்க்கரையும் கல்லீரலை கடுமையாகப் சேதப்படுத்தும் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
மதுப்பழக்கம்
5 worst Foods That Damage Your Liver in tamil அதிகப்படியான மது பழக்கம் கல்லீரலை கடுமையாக பாதிக்கும் தினமும் மது அருந்தினால் உங்கள் கல்லீரலை சேதப்படுத்தும்.
மஞ்சள் காமாலை, புற்றுநோய், போன்ற பல பிரச்சனைகள் ஏற்படும் என்பதை எப்பொழுதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
வலி நிவாரண மாத்திரைகள் மருந்துகள்
5 worst Foods That Damage Your Liver in tamil வலி நிவாரணிகள் கல்லீரலில் மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
வலி நிவாரணிகளை அதிக நாட்கள் எடுத்துக் கொள்வதால் கடுமையான பாதிப்பு கட்டாயம் ஏற்படும்.
மருத்துவரின் ஆலோசனை இன்றி எந்த ஒரு மருந்து மாத்திரைகளையும் எடுத்துக் கொள்ளக்கூடாது.