50 Best Baby girl names starting letter s
சி என்ற எழுத்தில் தொடங்கும் பெண் குழந்தையின் பெயர்..!
பெண் குழந்தை பெயர்களை படித்து முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கு பெயர் வைப்பது என்பது வாழ்வில் நடக்கும் ஒரு அழகான நிகழ்ச்சி.
ஒவ்வொரு பெற்றோர்களும் தங்களுடைய குழந்தைக்கு நவீன தமிழ் பெயர்களை தேர்ந்தெடுக்க விரும்புகிறார்கள்.
அந்த வகையில் இந்த கட்டுரையில் சீ வரிசையில் தொடங்கக்கூடிய பெண் குழந்தைகள் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.
நீங்கள் பெயர் சூட்டுவதற்கு முன்பு ஒரு விஷயத்தை நன்கு ஆராய வேண்டும்,ஏனென்றால் உங்களுடைய குழந்தை பிறந்த நேரம்,தேதி, கிழமை,உள்ளிட்டவற்றை வைத்து சரியான எழுத்தில் தொடங்கக்கூடிய பேரை தேர்ந்தெடுக்க வேண்டும்.
27 நட்சத்திரங்கள் 12 ராசி உள்ளிட்டவற்றை அடிப்படையாக வைத்து பெயர் தேர்ந்தெடுங்கள்.
நீங்கள் ஒருமுறை பெயர் சூட்டி விட்டால் உங்களுடைய குழந்தை வாழ்க்கை அந்த பெயருக்கேற்ப மாறிவிடும் என்பதை நீங்கள் எப்போதும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.
முடிந்தவரை உங்களுடைய குலதெய்வ பெயர்களை குழந்தைக்கு சூட்டுங்கள்,ஏனென்றால் உங்களுடைய குல தெய்வம் மட்டுமே உங்களை காப்பாற்றும்.
நம்மளுடைய தமிழ் கலாச்சாரத்தில் குழந்தைகளுக்கு பெயர் சூட்டும் நிகழ்வு 1000 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வருகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு சாதியிலும் பெயர் சூட்டும் விழா மாறுபடுகிறது,ஆனால் குழந்தைகளுக்கு பெயர் சூட்டு விழா, என்பது ஒரு சிறந்த நிகழ்வு.
இந்து மத கலாச்சாரத்தின் படி பெயர் சூட்டுவது என்பது சிறந்த விழாவாக கருதப்படுகிறது.
திருக்கோயிலுக்கு சென்று குழந்தை காதில் உங்களுக்கு பிடித்தமான பெயர்களை அல்லது நீங்கள் தேர்ந்தெடுத்த பெயர்களை சொல்லி குழந்தைக்கு பெயர் சூட்டலாம்.
50 Best Baby girl names starting letter s அம்மன் பெயர், விநாயகர் பெயர், முருகன் பெயர், விஷ்ணு, பிரம்மா,உங்களுக்கு பிடித்தமான நடிகர், வாழ்வில் வெற்றி அடைந்த நபர், உங்களுடைய குலதெய்வம், பிடித்தமான அரசர்கள், போன்றவர்களின் பெயர்களை தேர்ந்தெடுத்து சூட்டுங்கள்.
ஏனென்றால் அந்த பெயருக்கு ஏற்ப உங்களுடைய குழந்தையின் வாழ்க்கை அமையும்.
சிம்பாபதி
சினஸ்யா
சித்தரா
சித்திரபானு
சிந்தாமணி
சிந்தியா
சிந்துஜா
சிவகங்கை
சிவகாமி
சிவசங்கரி
சிவமய
சிவமலர்
சிவரஞ்சனி
சிவசக்தி
சிம்ரன்
சிவானந்தா
சிவன்யா
சிந்துசா
சிந்து
சிவணுஜா
சினேகா
சிவானி
சிவப்பிரியா
சிந்துபைரவி
சிந்துகவி
சிந்துமதி
சித்ராபிரியா
சின்மாயி
சித்திரபானு
சிந்துபிரியா
சிவன்யா
சிமிதா
சித்திரை
சித்ராதேவி
சின்னம்மாள்
சின்னமணி
சிவமலை
சீதை
சீதாலட்சுமி
சிருஷ்டி
சிந்தனா
சிந்திகா
சிண்டிகா
சிந்தினி
சியானிதா
சிபெல்லா
சிபில்லா
சிப்திகா
சிப்ரிவி
சித்தாணினா