50 New Name of girl starting with the letter B
குழந்தைக்கு பெயர் வைப்பது என்பது பெற்றோர்களின் மிக முக்கிய கடமையாக இருக்கிறது இருந்தாலும் இப்போது எல்லாம் பெற்றோர்கள் தங்கள்.
குழந்தைக்கு முற்றிலும் புதுமையான மற்றும் தனித்துவமான தெய்வீகமான பெயர்களை வைக்க வேண்டும்யான மிகவும் விரும்புகிறார்கள்.
இந்த பதிவில் B வரிசை பெண் குழந்தை பெயர்கள் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம், அவற்றில் உங்களுக்கு மிகவும் பிடித்தமான பெயர்களை உங்கள் பெண் குழந்தைக்கு பெயர் சூட்டி மகிழுங்கள்.
இந்துக் கலாச்சாரத்தின் படி குழந்தைகள் பெயர் சூட்டுவதற்கு முன்பு பிறந்த தேதி, நேரம், உள்ளிட்டவற்றை பதிவு செய்து அதற்கு ஏற்ப ராசி, நட்சத்திரம், போன்றவற்றை கணக்கிட்டு எந்த எழுத்தில் பெயர் தொடங்க வேண்டும் என்பதையும் தெரிந்துகொள்ளலாம்.
குழந்தை பிறந்தது குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்வினை நடத்துங்கள்.
அந்த வகையில் அதாவது உங்கள் குழந்தைக்கு எந்த ராசியில் நட்சத்திரத்தில் பிறந்து இருக்கிறார்களோ அந்த நட்சத்திரம் படி குழந்தைக்கு பெயர் வைக்கும் பொழுது அவர்களுடைய எதிர்காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.
இதன் காரணமாகத்தான் பலரும் அவர்களுடைய குழந்தைக்கு நட்சத்திரப்படி பெயர் சூட்டி மகிழ்கின்றனர்.
ராசி, நட்சத்திரத்திற்கு உரிய பெயர்களின் முதல் எழுத்து எது என்பதையும் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
இந்த முதலெழுத்துக்கள் பொருத்தவரை பெண் குழந்தை என குழந்தை பிறந்தால் அந்த குழந்தைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
கீழே B என்ற எழுத்தில் தொடங்கும் 50 பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.
கர்ப்பப்பை நீர்க்கட்டி பிரச்சனை குணப்படுத்தும் சித்த மருத்துவ குறிப்புகள்..!
வாழ்க்கையில் சிறந்து விளங்கிய நபர்கள், பெரும் தொழில் அதிபர்கள், திரைப்பட நடிகர்கள், அரசியல் தலைவர்கள், உள்ளிட்ட அனைவரின் பெயரும் இதில் இடம்பெற்றுள்ளது.
7 Amazing health benefits of keluthi fish
உங்கள் குழந்தைகளுக்கு உங்களுக்கு பிடித்தமான பெயர் சூட்டி மகிழுங்கள்.
பத்மா
பபிதா
பேபிஸ்ரீ
பாஷ்மினி
பார்கவி
பாவிய
பவானி
பவத
பவானி
பாரதி
பாக்கியவதி
பாவனா
பரிமளா
பத்மா
பபிதா
பைரவி
பாந்தனா
பார்கவி
பவித்ரா
பாவ்யஸ்ரீ
பாக்கியா
பானுப்பிரியா
பானுமதி
பத்மினி
பாமினி
பெனிதா
பக்திப்பிரியா
பந்தவி
பவிதா
பவதாரணி
பாஸ்கரி
பாஷ்விகா
பவப்ரீதா
பாவேஷ்வரி
பவுக்தா
போஜா
பூபாலீ
புவனா
பலப்ரதா
பரதா
பூதேவி
பிந்தியா
பிந்த்ரா
பிருந்தா
பிந்தினி
பூஷனி
புந்திதா
புத்தனா
புத்திதா
பிஷாக்கா