6 best foods increasing your blood cells

6 best foods increasing your blood cells

இந்த 6 உணவுகளை தினமும் எடுத்துக் கொண்டால் ரத்தம் அதிகமாக சுரக்கும் குளிர்கல ரத்த உறைதலைத் தடுத்துவிடலாம்..!

நம்மளுடைய உடல் சீராக இயங்குவதற்கு அடிப்படையான விஷயம் உடலில் ரத்த ஓட்டம் தான் குளிர் காலத்தில் ரத்தம் உறையும் தன்மை அதிகமாக இருப்பதால்.

ரத்த உறைதலிருந்து தடுக்கும் சில உணவுகள் ரத்த தட்டுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் உணவுகளையும் அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும்.

வெறும் ரத்தம் என்று சாதாரணமாக நினைத்து விடாதீர்கள் அது உடலின் எல்லா பாகங்களுக்கும் சென்று அவற்றை முறையாக இயங்க செய்யும் பணியை செய்து விடும்.

ரத்தத்தில் அதிகமான தண்ணீரும், ஆக்சிஜனும் இருக்கிறது, உடல் முழுக்க எல்லா பாகங்களுக்கும் ஆக்சிஜனைக் கொண்டு சேர்க்கும் வேலை செய்வதுதான்.

இந்த ரத்த ஓட்டம் சீராக வைத்திருக்கவும் ரத்த தட்டுக்களின் அளவை அதிகரிக்கவும் சில உணவுகள் இருக்கின்றன அவற்றை முழுமையாகப் பார்க்கலாம்.

6 best foods increasing your blood cells

இலை வடிவ காய்கறிகள்

மற்ற காய்கறிகளை காட்டிலும் இலை வடிவம் காய்கறிகளாக இருக்க முட்டைக்கோஸ், காலிஃபிளவர், கீரைகள், போன்றவற்றில் அதிகமான ஆக்சிஜனேற்ற பண்புகள் இருக்கிறது.

இவற்றில் இரும்புச்சத்து அதிகமாக இருக்கிறது இந்த காய்கறிகளை உங்களுடைய தினசரி உணவில் சேர்த்து வந்தால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

உடலுக்கு ஆக்சிஜன் அதிகமாக இருப்பதால் உடலை எப்போதும் இது புத்துணர்ச்சியாக வைத்திருக்கும்.

மாதுளை பழம்

மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து மிக அதிகமாக இருப்பது எல்லோருக்கும் தெரிந்த விஷயம் அதோடு இதில் புரதச்சத்து, கால்சியம், கனிமச்சத்துக்கள் மற்றும் ஏராளமான வைட்டமின் சத்துக்களும் உள்ளது.

இது இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்யும் தூண்டும், குறிப்பாக கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு அளவு ரத்த ஓட்டம் இரண்டு முறைக்கும் மேலாக இருக்க வேண்டியது அவசியம்.

அதனால் இயல்பாகவே எல்லோரும் தினமும் ஒரு முறை உணவில் மாதுளை பழத்தை சேர்த்து வந்தால் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கலாம்.

நெல்லிக்காய்

நெல்லிக்காய் விட்டமின் சி அதிகம் உள்ள ஒரு அற்புத கனி எல்லாவிதமான பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது அதனால் நெல்லிக்காயை தயக்கமின்றி நீங்கள் சாப்பிட்டு வரலாம்.

உடலை சுத்தப்படுத்துவதில் நெல்லிக்காய் நிகர் வேறு எதுவும் இல்லை தினமும் ஏதோ ஒரு வடிவில் நெல்லிக்காயை சேர்த்துக்கொண்டால் அது உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றும் ரத்தத்தை உற்பத்தி அதிகரிக்கச் செய்யும்.

6 best foods increasing your blood cells

தேன்

தேனில் அதிகமான வைட்டமின்கள் நிறைந்து இருக்கின்றன தேன் எப்படி கெட்டுப்போகாத அதேபோல் தன்னை எடுத்துக்கொள்ளும் சக பொருள்களையும் கெட்டுப்போகாமல் பாதுகாக்கும் தன்மை இருக்கிறது.

அதில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ரத்த உற்பத்தியை அதிகரிக்க செய்யும் குறிப்பாக எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் இரத்த அணுக்களின் எண்ணிக்கை மிக விரைவில் அதிகரித்துவிடும்.

உலர் திராட்சை

உலர் திராட்சையில் ரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் என்சைம்கள் அதிகமாக இருக்கிறது, இரும்பு சத்து நிறைந்த இந்த உலர் திராட்சை நுரையீரலின் ஆற்றலை அதிகரிக்க செய்து.

அதனை முறையாக அனைத்து உடல் பாகங்களுக்கும் இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டுமானால் இரவில் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் தண்ணீருடன் சேர்ந்து உலர் திராட்சை சாப்பிட்டுவரலாம்.

அதேபோல் நொறுக்குத்தீனிகளை எடுத்துக்கொள்ளும் நேரங்களில் அவற்றுக்கு பதிலாக இது போல் இருக்கும் இயற்கையான உணவுகளை எடுத்துக் கொண்டால் ஆரோக்கியமாக இருக்கலாம் உடல் எடையும் கூடாது.

மாதம் மாதம் வருமானம் வேண்டுமா

தக்காளி

தக்காளியில் அதிக அளவில் விட்டமின் சி ஊட்டச் சத்தும் நிறைந்திருக்கிறது என்பது அனைவரும் அறிந்த விஷயம் அதோடு லைகோபைன் போன்ற ஊட்டச்சத்துக்களும் தக்காளியில் அதிகமாக இருக்கிறது.

10 best ways to achieve ideal weight in tamil

பொதுவாக இரும்புச் சத்துள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளும் போது உடலில் ரத்தம் ஊறும் என்று நமக்கு தெரியும் ஆனால் அதை நாம் உண்ணும் உணவுகளிலிருந்து முறையாக உடல் உறிஞ்சிக்கொள்ள உதவுவது இந்த ஊட்டச்சத்து மட்டுமே.

Leave a Comment