6 best health benefits of nuna tree in tamil
நுணா மரத்தின் அறிந்திராத பல நன்மைகள்..!
கிராமப் புறங்களில், வயல் வெளிகளில், திரும்பிய புறமெல்லாம் சாதாரணமாக பார்க்க கூடிய ஒரு அதிசய மூலிகை மரம் ஏற்றுமதி சந்தையில் அதிக அளவில் இதற்கு வரவேற்பு இருக்கிறது.
நுணா மரப்பட்டை, வேர், பூ, இலை, காய், என அனைத்தும் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இதை சித்த மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் இன்றைக்கு இருக்கும் அதிநவீன மருத்துவ உலகிலும் இந்த மரத்தின் பயன் என்பது அதிக அளவில் இருக்கிறது.
நுணா மரப்பட்டை, வேர், பூ, இலை, காய், என அனைத்தும் பல்வேறு வகையான மருத்துவ குணங்களை கொண்டுள்ளது.
இதை சித்த மருத்துவத்தில் அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் இன்றைக்கு இருக்கும் அதிநவீன மருத்துவ உலகிலும் இந்த மரத்தின் பயன் என்பது அதிக அளவில் இருக்கிறது.
தொண்டை வலிக்கு
தொண்டை வலி ஏற்பட்டால் இந்த நுணாமரத்தின் காயை எடுத்து சாறு பிழிந்து தொண்டையில் வலி உள்ள இடத்தில் பூச வேண்டும், தொண்டை நோய்கள், தொண்டை சம்பந்தமான பிரச்சனைகள், அனைத்தும் உடனடி குணமாகிவிடும்.
மலச்சிக்கல் தீர
மலச்சிக்கல் மிகப்பெரிய பிரச்சினையே மனித உடலில் ஏற்படுத்தும் இதனை தீர்க்க நுணா மரத்தின் வேரை கஷாயமாக்கி குடித்து வந்தால் விரைவில் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
பற்கள் பிரச்சனையை சரிசெய்ய
கல் உப்பையும் நுணா மரத்தின் காயை சம அளவு சேர்த்து அரைத்து காய வைத்து பொடி செய்து பற்பொடியாக பயன்படுத்தினால் பல் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும்.
கர்ப்பப்பை கோளாறுகளுக்கு
நுணா மரத்தின் இலையையும் பழத்தையும் தண்ணீரில் சூடுபடுத்தி குடித்து வந்தால் கர்ப்பப் பை கோளாறுகள் விரைவில் நீங்கும்.
நுணா மரத்தின் ஊறுகாய்
6 best health benefits of nuna tree in tamil நுணா மரத்தின் காயை ஊறுகாய் செய்து தினமும் சாப்பிட்டு வந்தால் எல்லா நோய்களும் நீங்கி உடல் வலுப்பெறும்.
தோல் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்க
6 best health benefits of nuna tree in tamil புண்கள், சிரங்குகள், உடனடியாக குணமாக நுணா மரத்தின் இலையை அரைத்து பாதிக்கப்பட்ட இடத்தில் பூச வேண்டும்.
சுமார் 10 கிராம் நுணா மரத்தின் வேரை நசுக்கி அரை லிட்டர் தண்ணீரில் சூடுபடுத்தி காய்ச்சி குடித்து வந்தால் உடனடியாக உடலில் இருக்கும் அனைத்து புண்களும் குணமாகிவிடும்.