6 Best Herbs to Prevent Heart Attack in tamil

6 Best Herbs to Prevent Heart Attack in tamil

மாரடைப்பு வராமல் தடுக்கும் மூலிகைகள் என்ன..!

இன்றைய மனித குல உச்சகட்ட நாகரிக வளர்ச்சி காலக்கட்டங்களில் மாரடைப்பு உலகில் அதிகமான மக்களை கொள்ளக்கூடிய ஒரு நோயாக இருக்கிறது.

இதில் அதிர்ச்சிகரமான விஷயம் என்னவென்றால் இந்தியாவில் 14 வயது ஒரு பள்ளி மாணவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது தான்.

மாரடைப்பில் பலவகைகள் இருக்கிறது அதில் ஒன்றுதான் அமைதியான மாரடைப்பு,இந்த மாரடைப்பு எப்போது வருகிறது, எப்படி வருகிறது,என்பதை கண்டறிய முடியாது.

இந்த மாரடைப்பு எந்த ஒரு அறிகுறிகளையும் அவ்வளவு எளிதில் வெளியில் காட்டுவதில்லை, இதனால் இந்த மாரடைப்பு காரணமாக அதிகமான மக்கள் உலகில் உயிரிழக்கிறார்கள்.

இதில் சோகமான விஷயம் என்னவென்றால் மிகவும் பிரபலமான மனிதர்களும் இந்த மாரடைப்புக்கு பலியாகிறார்கள் என்பது மட்டுமே.

இந்த மாரடைப்பை எப்படி தடுப்பது இதற்கான மருந்துகள் என்ன இதற்கான அறிகுறிகள் என்ன இதனைப் பற்றிய விழிப்புணர்வை மக்களிடத்தில் எப்படி ஏற்படுத்துவது.

என்பது போன்ற பல்வேறு விதமான மருத்துவ கேள்விகளுக்கு மருத்துவத்துறை இன்னும் முழுமையான விளக்கத்தை கொடுக்க முடியவில்லை.

இந்த மாரடைப்பை பற்றி பல்வேறு விதமான ஆராய்ச்சிகள் நடந்து கொண்டிருந்தாலும் இதற்கு சரியான தீர்வு இன்றைய அதிநவீன மருத்துவ துறையால் கண்டுபிடிக்க முடியவில்லை என்பது மட்டுமே உண்மையான ஒரு விஷயம்.

இதுபோன்ற மாரடைப்பு ஏற்படுவதை தடுப்பதற்கு நம்மளுடைய கலாச்சாரத்தில் இருக்கும் சில மூலிகைகளை பயன்படுத்தலாம்.

ஏனென்றால் இந்த மூலிகைகள் இதயத் தமனிகளில் சேரும் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது மற்றும் உடம்பில் அதிக கொழுப்பு சேராமல் உடல் பருமன் அதிகரிக்காமல் இருக்கிறது.

இந்த மூலிகைகள் ஓரளவுக்கு பயனுள்ளதாக இருக்கிறது, அதனை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

மாரடைப்பை தடுக்கும் சிறந்த 6 மூலிகைகள்

6 Best Herbs to Prevent Heart Attack in tamil

முக்கிரட்டை மூலிகை

முக்கிரட்டை மூலிகை, இதன் சாறு உட்கொள்வதால் ரத்தக் கொழுப்பை குறைத்து மாரடைப்பு வராமல் தடுக்கிறது.

இந்த மூலிகை அதிக அளவில் செம்மண் மற்றும் களிமண் போன்ற இடங்களில் கிடைக்கிறது,கிராமப்புறங்களில் சர்வசாதாரணமாக இந்த மூலிகைகளை பார்க்கலாம்.

ஆனால் இந்த மூலிகையை பற்றி அதிகமான விழிப்புணர்வு மக்களிடத்தில் இல்லை.

6 Best Herbs to Prevent Heart Attack in tamil

சுக்கு பொடி

சுக்கு பொடி நீரிழிவு நோயுள்ளவர்களுக்கு உணவுக்கு முன் சுக்கு பொடியை மிதமான சுடுதண்ணீரில் கலந்து கொடுப்பதால் சர்க்கரையின் அளவு கட்டுப்படுத்துகிறது.

இதயம் சார்ந்த சில நோய்களையும் இது கட்டுப்படுத்துகிறது, இதயத்தை பாதுகாக்கிறது.

அதனால் சுக்கு பொடியை அடிக்கடி சுடுநீரில் போட்டு குடித்து வாருங்கள் இதனால் எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது.

6 Best Herbs to Prevent Heart Attack in tamil

கருமிளகு

கருமிளகு இது ஒரு சிறந்த மூலிகை என்று சொல்லலாம் கருமிளகு உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது.

6 Best Herbs to Prevent Heart Attack in tamil இரவு நேரத்தில் மாரடைப்பு ஏற்படுவதை கருமிளகு முற்றிலும் தடுக்கிறது என மருத்துவ ஆய்வுகள் தெரிவிக்கிறது.

6 Best Herbs to Prevent Heart Attack in tamil

ஏலக்காய்

ஏலக்காய் சர்க்கரை நோயாளிகள் தினமும் சாப்பிட வேண்டிய ஒரு சிறந்த உணவு என்று சொல்லலாம்.

6 Best Herbs to Prevent Heart Attack in tamil ஏலக்காயை பொடி செய்து வெதுவெதுப்பான தண்ணீரில் குடிக்கவேண்டும்.

Shikakai vs shampoo which is best 2 tips

சாதாரண நபர்களும் ஏலக்காயை எடுத்துக் கொள்ளலாம் இது சிறந்த கிருமி நீக்கி,உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புகளை குறைக்கிறது, உடல் சூடு,உடலில் இருக்கும் நச்சுக்களை வெளியேற்றுகிறது.

6 Best Herbs to Prevent Heart Attack in tamil

மருதம்பட்டை

6 Best Herbs to Prevent Heart Attack in tamil மருதம்பட்டை இரவு தூங்குவதற்கு முன் தேநீரில் இந்த பொடியை கலந்து குடித்தால் இதயம் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை கொடுக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கிறார்.

பொதுவாக அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் முக்கியமாக உடல் சூட்டையும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்புக்களையும் நீக்குகின்ற.

6 Exercises for Women to Increase Breast Size

6 Best Herbs to Prevent Heart Attack in tamil நம் கலாச்சாரத்திலும் மரத்திற்கு அதிக முக்கியத்துவத்தை நம் முன்னோர்கள் கொடுத்துள்ளார்கள்.

வேப்பமரம், புளியமரம், ஆலமரம், அரசமரம், என பல்வேறு மரங்களை நம்முடைய கலாச்சாரத்தில் இணைத்துள்ளார்கள் இது ஒரு சிறந்த மூலிகை மரம் என்று சொல்லலாம்.

Leave a Comment