6 Best small business ideas for women in tamil

6 Best small business ideas for women in tamil

பெண்கள் வீட்டில் இருந்து மாதம் குறைந்தபட்சம் 3,000/- ரூபாய் சம்பாதிக்க கூடிய தொழில் வகைகள்..!

நமது இணையதள பதிவில் பெண்களுக்கான சிறந்த 8 தொழில் வகைகள் பற்றி பட்டியலிடப்பட்டுள்ளது கண்டிப்பாக இந்த தொழில்கள் அவர்களுடைய வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்.

இந்தத் தொழில் மூலம் மாதம் குறைந்தபட்சம் 20 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க முடியும்.

எந்த தொழில் செய்தாலும் அதற்கு முழு முயற்சியுடன் முழு ஈடுபாட்டுடன் செய்தால் மட்டுமே அதனுடைய பலனை அனுபவிக்க முடியும்.

தொழில் செய்வது மட்டுமில்லாமல் உங்கள் தொழில் விற்பனை திறன் என்பது அதிக அளவில் இருந்தால் மட்டுமே அந்த தொழில் எப்பொழுதும் முன்னேறிக் கொண்டே இருக்கும்.

இந்தக் கட்டுரையில் வழங்கப்பட்டுள்ள தொழில் வகைகள் எப்பொழுதும் கணிசமான வருமானத்தை கொடுக்கக்கூடியது.

6 Best small business ideas for women in tamil

எண்ணெய் வகைகள் விற்பனை

கிராமங்களில் இன்றைக்கும் கூட சுத்தமான கடலை எண்ணெய் விற்பனை என்பது நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

சுத்தமான கடலை எண்ணெய்க்கு அதிக அளவில் எப்பொழுதும் வரவேற்பு இருந்து கொண்டே இருக்கிறது.

இதனை நீங்கள் ஒரு தொழிலாக செய்தால் கண்டிப்பாக அதிக அளவில் வருமானம் கிடைக்கும், இதனை பற்றி உங்கள் நண்பர்கள் உறவினர்களிடம் அதிக அளவில் புரிதலை ஏற்படுத்த வேண்டும்.

கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், எள் எண்ணெய், ஆமணக்கு எண்ணெய், விளக்கெண்ணெய், போன்றவைகள் இயற்கையான முறையில் உற்பத்தி செய்வதற்கு/

அதனுடைய மூலப்பொருட்களை வாங்கி நீங்கள் எண்ணெய் தயாரித்து விற்பனை செய்யலாம் கண்டிப்பாக இந்த தொழில் உங்களுக்கு கை கொடுக்கும்.

6 Best small business ideas for women in tamil

பால் விற்பனை செய்யலாம்

நீங்கள் மாட்டுக் கொட்டகை அமைத்து அந்த மாடுகளிலிருந்து கிடைக்கும் பாலை நேரடியாக மக்களுக்கு விற்பனை செய்யலாம் தனியார் மற்றும் அரசு விற்பனை செய்யும் பால் ஒரு லிட்டர் பாலின் விலை 50 ரூபாயை தொட்டுள்ளது.

நேரடியாக கிடைக்கும் பால்களை வாங்குவதற்கு மக்கள் எப்பொழுதும் தயாராக இருக்கிறார்கள்.

அது மட்டுமில்லாமல் இது சுத்தமான பசு மாட்டு பால் என்பதால் நீங்கள் சற்று விலை அதிகமாக வைத்து விற்பனை செய்தாலும் விற்பனை அதிக அளவில் நடைபெறும்.

6 Best small business ideas for women in tamil

ஊறுகாய் தயார் செய்து விற்பனை செய்யலாம்

மீன் ஊறுகாய், மாங்காய் ஊறுகாய், தக்காளி ஊறுகாய், நார்த்தங்காய் ஊறுகாய், பூண்டு ஊறுகாய், கருவாடு ஊறுகாய், எலுமிச்சைபழம் ஊறுகாய், என ஊறுகாயில் பல வகைகள் இருக்கிறது.

இந்த வகை ஊறுகாய் வகைகளை தயார் செய்து உங்கள் ஊரில் அல்லது நகரங்களில் சிறிய கடைகளுக்கு விற்பனை செய்யலாம் இதன் மூலம் கண்டிப்பாக உங்களுக்கு அதிகமான வருமானம் கிடைக்கும்.

6 Best small business ideas for women in tamil

தையல் இயந்திரம் மூலம் தொழில் செய்யலாம்

6 Best small business ideas for women in tamil  ஒரு தையல் இயந்திரம் வைத்துக் கொண்டு அதன் மூலம் மாதம் 30 ஆயிரம் ரூபாய் அல்லது 40 ஆயிரம் ரூபாய் சம்பாதிக்க கூடிய பெண்களும் இன்றைக்கு இருக்கிறார்கள்.

புதிய நவீன வடிவத்தில் உங்களால் துணிகளைத் தைக்க முடியும் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு வருமானம் எப்பொழுதும் அதிகரித்துக்கொண்டே இருக்கும்.

கிராமங்களில் நடைபெறும் விசேஷங்கள், திருமண நிகழ்வுகள், வீட்டு விசேஷங்கள், போன்றவற்றிற்கு பிளவுஸ், சுடிதார், சாரி,தைப்பதற்கு எப்பொழுதும் ஆர்டர்கள் இருந்து கொண்டே இருக்கும்.

தமிழக அரசு இலவசமாக வழங்கும் பள்ளி குழந்தைகளுக்கான சீருடை தைப்பதற்கு ஆர்டர்களை தமிழக அரசு ஏழை எளிய பெண்களுக்கு வழங்குகிறது.

அதனையும் நீங்கள் செய்யலாம் இதன் மூலம் உங்களுக்கு கண்டிப்பாக கணிசமான வருமானம் கிடைக்கும்.

6 Best small business ideas for women in tamil

மெஹந்தி டிசைன் மூலம் வருமானம்

6 Best small business ideas for women in tamil  மெஹந்தி டிசைனை விரும்பாத பெண்கள் இல்லை அனைத்து வகையான விசேஷங்களுக்கும் இப்பொழுது பெண்கள் மெஹந்தி டிசைன் போட்டுக்கொள்வது என்பது வழக்கமாகிவிட்டது.

Pathira Pathivu list useful tips 2022

உங்களுடைய கற்பனை திறன் மூலம் நீங்கள் நன்றாக மெஹந்தி டிசைன் போட முடியும் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும்.

6 Best small business ideas for women in tamil

திருமணத்திற்கு மேக்கப் போடுவது

6 Best small business ideas for women in tamil  திருமணம், பருவமடைதல் விழா, வளைகாப்பு,பிறந்தநாள் விழா, திருவிழா, போன்ற விசேஷ நாட்களுக்கு மேக்கப் போட்டுக் கொள்வது என்பது பெண்கள் வழக்கமாகிவிட்டது.

தமிழக அரசின் இலவச கோழி வழங்கும் திட்டம்

ஒரு மேக்கப் போடுவதற்கு குறைந்தபட்சம் 5,000/- ரூபாய் முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை விலை நிர்ணயம் செய்யப்படுகிறது.

இதில் உங்களுக்கு ஆர்வம் இருந்தால் கண்டிப்பாக நீங்கள் அதிகமான வருமானத்தை பெற முடியும்.

Leave a Comment