6 Best Tips for Whitening Teeth in tamil
மஞ்சள் பல் வெள்ளையாக மாற என்ன செய்ய வேண்டும் இயற்கை வழியில்..!
இன்றைய காலகட்டத்தில் இருக்கும் உணவு முறை பழக்க வழக்கத்தால் எளிதில் பற்கள் பாதிக்கப்பட்டுவிடுகிறது.
குறிப்பாக மது அருந்துவது, புகைப்பிடிப்பது, போதை பொருட்கள் பயன்படுத்துவது, மற்றும் பேக்கரி உணவு வகைகள் மூலம் பற்களின் கலர் மாறிவிடுகிறது.
குறிப்பாக பற்கள் மஞ்சள் நிறமாக மாறி விடுவதால் முகத்தோற்றம் முழுவதும் கெட்டுவிடுகிறது.
மஞ்சள் நிறமாக மாறி உள்ள உங்கள் பற்களை இயற்கை வழிகள் மூலம் எளிமையாக வெள்ளை நிறமாக மாற்றலாம்.
அது மட்டுமில்லாமல் பல் வலி, பல் சொத்தை, பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளையும் எளிமையாக குணப்படுத்தலாம்.
பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம்
பற்கள் மஞ்சள் நிறமாக மாறுவதற்கு முக்கிய காரணம் என்னவென்றால் உங்களுடைய வயது, உங்களுடைய பரம்பரை வியாதி, சரியான முறையில் பல் துலக்காமல் இருப்பது.
அதிக அளவில் டீ, காபி, சிகரெட், மது அருந்துவது மற்றும் சாப்பிட்ட பிறகு வாய் கொப்பளிக்காமல் இருப்பது போன்ற காரணங்களால்.
பற்கள் மஞ்சள் நிறமாக மாறிவிடுகிறது அதுமட்டுமில்லாமல் பற்கள் சொத்தை, பல் சம்பந்தமான, ஈறுகள் சம்பந்தமான பிரச்சனைகள் தோன்ற ஆரம்பிக்கிறது.
ஆரோக்கியமான பற்களுக்கு கொய்யா இலை
தினமும் இரண்டு கொய்யா இலையை வாயில் போட்டு நன்றாக மெல்லவேண்டும் நன்றாக மென்று பின் அவற்றின் சாரை துப்பிவிட வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பற்களில் உள்ள மஞ்சள் கறைகள் நீங்கும், பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் குணமாகிவிடும்.
ஆரோக்கியமான பற்களுக்கு சோற்றுக்கற்றாழை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பற்களில் மீண்டும் நன்றாக தடவி சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரால் வாய் கொப்பளித்தால் பற்கள் வெண்மையாக மாறி விடும்.
அது மட்டுமில்லாமல் வாயில் இருக்கும் கிருமிகள் பாக்டீரியா பூஞ்சைகள் முழுவதும் அழிந்துவிடும்.
ஆரோக்கியமான பற்களுக்கு கேரட்
6 Best Tips for Whitening Teeth in tamil தினமும் இரண்டு கேரட்டை பச்சையாக சாப்பிட்டு வந்தால் பற்கள் வெண்மையாக மாறி விடும், சொத்தை பல் இருந்தால் குணமாகிவிடும், மேலும் முகம் வெள்ளையாக மாறுவதற்கு வாய்ப்புகள் மிக அதிகம்.
ஆரோக்கியமான பற்களுக்கு அப்பிள்பழம்
தினமும் ஒரு ஆப்பிள் பழம் சாப்பிட்டு வந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும், பற்களில் இருக்கும் மஞ்சள் கறைகள் நீங்கி பற்கள் வெண்மையாக மாறிவிடும்.
ஆரோக்கியமான பற்களுக்கு உப்பு
6 Best Tips for Whitening Teeth in tamil உப்பை சுடுநீரில் போட்டு நன்றாக கலக்கி பிறகு வாய் முழுவதும் நன்றாக கொப்பளிக்க வேண்டும், இவ்வாறு செய்து வந்தால் பல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.
ஆரோக்கியமான பற்களுக்கு அடுப்புச் சாம்பல்
6 Best Tips for Whitening Teeth in tamil தினமும் பற்களை துலக்க பயன்படுத்தப்படும் பற்பசை சிறிது சாம்பல் சேர்த்து பின் நன்றாக பற்களை துலக்கினால் பற்கள் வெள்ளையாகும்.
அதிலும் இதனை தினமும் 2 முறையாக செய்து வந்தால் விரைவில் பற்களில் உள்ள கறைகள் நீங்கிவிடும்.