6 Month old baby best food list in tamil

6 Month old baby best food list in tamil

6 மாத குழந்தைக்கு சிறந்த உணவு பட்டியல்..!

6 முதல் 12 மாத குழந்தைக்கு என்ன மாதிரியான உணவுகள் கொடுத்தால் குழந்தை ஆரோக்கியமாகவும் சீராகவும் வளரும் குழந்தையின் மூளை வளர்ச்சி சிறப்பாக இருக்க.

சில வகை உணவுகளை கட்டாயம் பெற்றோர்கள் கொடுக்க வேண்டும் அதை பற்றி இந்த கட்டுரையில் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.

இயற்கை முறையில் கிடைக்கும் சிறந்த ஆரோக்கியமான உணவுகள் குழந்தையின் மூளை வளர்ச்சி மற்றும் உடல் வளர்ச்சிக்கு மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படுகிறது.

பெற்றோர்கள் தங்களுடைய குழந்தையின் ஆரோக்கியத்தில் மிகுந்த அக்கறையுடன் இருக்க வேண்டும்.

குழந்தைகளுக்கு ஒரு நாளைக்கு குறைந்தது 8 முறை சிறு இடைவெளிக்குப் பிறகு உணவு கொடுக்க வேண்டும்.

6 Month old baby best food list in tamil

முருங்கைக்கீரை

முருங்கைக்கீரையை நன்றாக வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்து வரலாம்.

முருங்கைக் கீரையை உணவுடன் கலந்து குழந்தைகளுக்குக் கொடுத்து வரலாம்.

பொங்கல் போல் சாதம் செய்து அதில் முருங்கைக்கீரை கலந்து குழந்தைக்குக் கொடுத்து வந்தால் குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.

முருங்கைக்கீரையில் இருக்கும் ஊட்டச்சத்துகள் மூலம் உடலில் ரத்த அணுக்கள் அதிகமாக உற்பத்தி ஆகும்.

6 Month old baby best food list in tamil

பட்டாணி

பச்சைப் பட்டாணியை நன்கு வேகவைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்து வரலாம்.

பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, இரும்பு, வைட்டமின் பி6, மெக்னீசியம், கால்சியம், குளுக்கோஸ், உள்ளிட்ட எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

பட்டாணி குழந்தைகளுக்கு அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும், எலும்புகளை வலுப்படுத்தும், பட்டாணியில் புரதச்சத்து அதிகமாக நிறைந்துள்ளதால் சதை வளர்ச்சிக்கு மிகவும் தேவைப்படுகிறது.

6 Month old baby best food list in tamil

கேரட்

கேரட்டை வேக வைத்து மசித்து குழந்தைக்கு கொடுத்து வரலாம் கேரட்டில் வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி6, வைட்டமின் கே, பையோடின், நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் தையமின் போன்ற சத்துக்கள் எண்ணற்ற அளவில் நிறைந்துள்ளது.

எனவே இதை உணவில் அதிகமாக கொடுத்து வரலாம் கண்பார்வை மேம்படும் வேறு சில உடல்நல பிரச்சனைகளையும் தடுக்கும்.

6 Month old baby best food list in tamil

மாதுளை பழம்

மாதுளை பழத்தை ஜூஸ் போட்டு குழந்தைகளுக்கு மதிய வேளையில் கொடுத்து வரலாம்.

மாதுளைப்பழத்தில் அதிக அளவில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், வைட்டமின் சி, இரும்புச்சத்து, மக்னீசியம், நார்ச்சத்து போன்ற எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.

இதனால் ரத்த உற்பத்தி அதிகமாகும்,நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகமாகும்.

6 Month old baby best food list in tamil

மாம்பழம்

நன்கு இயற்கை முறையில் பழுத்த மாம்பழத்தை எடுத்து அதில் சதைப்பகுதியை மட்டும் தனியாக எடுத்து குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

மாம்பழத்தில் உள்ள ஊட்டச் சத்துக்கள் நோய் எதிர்ப்பு சக்தி செரிமானம் ஆரோக்கியம் மற்றும் கண் பார்வை போன்ற ஆரோக்கிய நன்மைகளை மேம்படுத்த கூடியது.

மாம்பலத்தில் பாஸ்பரஸ்,பாந்தோத்தேனிக் அமிலம், கால்சியம் செலினியம் மற்றும் இரும்புச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

மாம்பழம் வைட்டமின் ஏ இருப்பதால் இது முடி வளர்ச்சியும் சரும செல்களின் உற்பத்தியை மேம்படுத்த.

இது தலைமுடியை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது, மாம்பழத்தில் நீர் மற்றும் நார்ச்சத்து நிறைந்து இருப்பதால் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற செரிமான பிரச்சனைகளை தீர்க்க உதவுகிறது.

கண்களை ஆரோக்கியமாக வைக்க உதவும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் மாம்பழத்தில் நிறைந்துள்ளது.

6 Month old baby best food list in tamil

பொங்கல்

6 Month old baby best food list in tamil கைக்குத்தல் அரிசி, கருப்பு கவுனி அரிசி, வரகு அரிசி, சாமை அரிசி, போன்றவைகளில் பசு நெய் விட்டு பொங்கல் செய்து குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

பொங்கலில் அதிக அளவில் நெய், சீரகம், இருப்பதால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும்.

பொங்கல் குழந்தைக்கு கொடுப்பதன் மூலம் குழந்தைகள் அதிக நேரம் தூங்க செய்வார்கள்,இதன் மூலம் குழந்தையின் மூளை வளர்ச்சி நன்றாக இருக்கும்.

6 Month old baby best food list in tamil

நாட்டுக்கோழி முட்டை

6 Month old baby best food list in tamil முட்டையின் வெள்ளைக்கருவை மட்டும் சிறிய அளவில் குழந்தைகளுக்கு கொடுத்து வரலாம்.

நாட்டுக்கோழி முட்டை மட்டும் கொடுத்து வாருங்கள் முட்டையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் குழந்தையின் வளர்ச்சிக்கு இது மிகவும் தேவை.

குழந்தையின் வளர்ச்சி,மூளை வளர்ச்சி,ஞாபகம் வளர்ச்சி, போன்றவை கட்டாயம் முட்டை தேவை.

6 Month old baby best food list in tamil

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது குறிப்பாக வாழைப்பழத்தில் பொட்டாசியம் ஊட்டச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது.

6 Month old baby best food list in tamil வாழைப்பழத்தில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி6, வைட்டமின் சி, மக்னீசியம், நார்ச்சத்துகள், போன்ற ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன.

இது உடலில் உள்ள ஜீரண சக்தியை மேம்படுத்த உதவும் வாழைப்பழத்தில் உள்ள மக்னீசியம்,மேங்கனீஷ், எலும்புகளை பலப்படுத்த உதவும்.

மேலும் வாழைப்பழத்தை எடுத்துக்கொள்வதால் உடல் எடையும் கூடும்.

6 Month old baby best food list in tamil

பால்

6 Month old baby best food list in tamil குழந்தைகளுக்கு தாய் பால் மற்றும் எருமை மாட்டு பால் A2 பால் கொடுத்து வரலாம் இதனால் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

குறிப்பாக பால் கொடுக்கும் போது பாலை சரியான முறையில் தேர்ந்தெடுக்க வேண்டும்.

amanakku ilai best health benefits list 2022

ஏனென்றால் பசு மாட்டு பாலில் ஊட்டச்சத்துக்களின் அளவு குறைவு எனவே எருமை மாட்டு பாலை தேர்ந்தெடுப்பது மிகச் சிறந்தது.

6 Month old baby best food list in tamil

ஆரஞ்சு பழம்

6 Month old baby best food list in tamil ஆரஞ்சு பழத்தை ஜூஸ் போட்டு குழந்தைகளுக்கு அப்படி கொடுக்க வேண்டும் குறிப்பாக சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகள் இதில் சேர்க்க கூடாது.

ஏனென்றால் இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் முழுவதும் குழந்தைகளுக்கு கிடைக்கவேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டிக்கு அனுமதியை ரத்து செய்யக் கோரி.

6 Month old baby best food list in tamil நீங்கள் சர்க்கரை மற்றும் ஐஸ் கட்டிகளை ஆரஞ்சு ஜூஸில் சேர்ப்பதால் குழந்தைகளுக்கு சளி மற்றும் சில உடல் உபாதைகள் ஏற்படும்.

ஆரஞ்சு பழத்தில் எண்ணற்ற வைட்டமின் சி ஊட்டச் சத்து நிறைந்திருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி பல மடங்கு அதிகரிக்கும் அதுமட்டுமில்லாமல் குழந்தைகளின் உடல் நிறம் வெண்மையாக மாறும்.

Leave a Comment