6 worst foods that affect the liver in tamil
கல்லீரலை பாதிக்கும் 6 மோசமான உணவுகள் கட்டாயம் உங்கள் வாழ்க்கையில் நீங்கள் தவிர்க்க வேண்டும்..!
உடல் இயக்கத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் கல்லீரலை பாதுகாக்க வேண்டும் என்றால் கட்டாயம் 6 உணவுகளை தவிர்த்து விட வேண்டும், இல்லை என்றால் கடுமையான சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
இந்தியாவில் கல்லீரல் நோய் தொடர்ந்து அதிகரித்துவருகிறது, இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் ஒரு மில்லியன் மக்கள் இந்த நோயால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
கல்லீரல் நமது உடலின் ஒரு முக்கிய பங்கு முக்கிய உறுப்பு இது நம் உடலில் பல விஷயங்களை செய்கிறது.
அதனாலதான் ஆரோக்கியமாக இருப்பது மிகவும் முக்கியம்,நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு தேவையான உணவை ஜீரணிக்க உதவுகிறது.
அத்தகைய கல்லீரலை பாதிக்கும் உணவுகளை தவிர்த்தால் உங்களின் ஆரோக்கியம் பல மடங்கு மேம்படும்.
கல்லீரலை பாதிக்கும் உணவு வகைகள் என்ன
சில உணவுகள் மனித கல்லீரலுக்கு கடுமையான தீங்கு விளைவுகளை ஏற்படுத்தும்,அதனால் தான் அவற்றை எப்பொழுதும் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.
இந்த 6 மோசமான உணவுப் பொருட்களை பார்த்தவுடன் நீங்கள் உடனடியாக கவனமாக எச்சரிக்கையாகவும் கட்டாயம் இருக்க வேண்டும்.
ஆல்கஹால்
கொழுப்புக் கல்லீரல் மற்றும் கல்லீரல் தொடர்பான நோய்களுக்கு ஆல்கஹால் முக்கிய காரணமாக இருக்கிறது.
சிவப்பு இறைச்சி
6 worst foods that affect the liver in tamil மாட்டு இறைச்சியில் நிறைவுற்ற கொழுப்பு அதிகம் நிறைந்துள்ளது, இது உங்கள் கல்லீரலை கடுமையாக சேதப்படுத்தும்.
அதிகப்படியான உப்பு
உப்பு அதிகமாக சாப்பிடுவதால் கல்லீரல் கடுமையாக சேதமாகும் உப்பில் சோடியம் உள்ளது.
அதிக உப்பை உண்பதால் உடலில் கூடுதல் நீர் தேங்குகிறது இதனால் கல்லீரல் வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளது.
6 worst foods that affect the liver in tamil கொழுப்பு கல்லீரல் மற்றும் கல்லீரல் ஈரல் அலர்ஜியின் விஷயத்தில் உப்பு தவிர்க்கப்படுவதற்கு இதுவே முக்கிய காரணம்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்
பதப்படுத்தப்பட்ட உணவு அல்லது தொகுக்கப்பட்ட பொருட்களை குறிப்பாக ரொட்டி, பீட்சா மற்றும் பாஸ்தா போன்ற பொருட்களும் உங்கள் கல்லீரலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
இந்த உணவுப் பொருட்கள் கலீரலில் கொழுப்பை அதிகரிக்கவும், கொழுப்பு கல்லீரல் அபாயத்தை அதிகரிக்கவும் செயல்படுகிறது.
மாவு
கல்லீரலுக்கு மாவு நல்லது இல்லை என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்,அதனால் மாவில் செய்த பொருட்களை அதிகம் சாப்பிடக்கூடாது.
6 worst foods that affect the liver in tamil கோதுமையில் இருந்து மாவு தயாரிக்கும் போது அதிலிருந்து புரதம் பிரித்து எடுக்கப்படுகிறது அதன் காரணமாக அது அமிலமாகிறது.
இத்தகைய சூழ்நிலையில் வெள்ளை மாவில் செய்யப்பட்ட பொருட்கள் அதிகமாக சாப்பிடுவது கல்லீரலில் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
அதே சமயம் அதிக சூட்டில் வறுத்து பொறிக்கப்பட்ட உணவுகளையும் சாப்பிடுவது மிக நன்று.
வெள்ளை சர்க்கரை
6 worst foods that affect the liver in tamil இனிப்பு சாப்பிடுபவர்கள் கல்லீரலின் ஆரோக்கியத்திற்கு மிட்டாய், கேக், குக்கீஸ், பதப்படுத்தப்பட்ட பழச்சாறு, ஐஸ்கிரீம், சர்க்கரை, போன்றவை சாப்பிடக்கூடாது.
சர்க்கரையில் உள்ள பிரக்டோஸ் காரணமாக கல்லீரலில் கொழுப்பு சேர தொடங்குகிறது,அதாவது அதிக சர்க்கரை உணவுகளால் கல்லீரலில் கொழுப்பு மாறத் தொடங்குகிறது.