7 amazing healthy and tasty fish list in tamil
மீன் சாப்பிடுவதால் இவ்வளவு நன்மைகள் நிறைந்துள்ளதால் ஒமேகா-3 சத்து உள்ள மீன் வகைகள் என்ன..!
நீங்கள் சாப்பிடும் உணவு வகைகளில் அதிக ஆரோக்கியம் மற்றும் இயற்கையான உணவு என்றால் அது மீன்.
மீன்களில் குறிப்பாக ஒமேகா 3 ஊட்டச் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது, இது மனித உடலால் உற்பத்தி செய்ய முடியாத ஊட்டச்சத்து.
அதனால் இந்த ஊட்டச்சத்து கட்டாயம் மனித உடலுக்கு தேவை எலும்புகள் வலுப்பெற, புதிய ரத்தம் உற்பத்தியாகி, இதய தமணிகளில் கொழுப்புகள் நீங்க, என பல்வேறு வகையான நன்மைகள் சொல்லலாம்.
மீன் தொட்டியில் வைத்து அழகுக்காக வளர்க்கும் மீன் வகைகளும் இருக்கிறது, தினந்தோறும் ரசித்து ருசித்து சாப்பிடும் மீன் வகைகளும் இருக்கிறது.
பொதுவாக மீன்களில் வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி12 போன்ற ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.
மீன் சாப்பிடுவதால் உங்கள் உடலில் நல்ல கொழுப்புகள் மற்றும் அதிக புரோட்டின் சத்துக்களை அதிகரிக்கலாம்.
உங்கள் உணவு முறையில் மீன் வகைகளை எடுத்துக் கொள்வதினால் இதய ஆரோக்கியம் மேம்படும் மேலும் இது உடலில் நோய் எதிர்ப்பு, திறன் மூளை வளர்ச்சி மற்றும் அனீமியா உள்ளிட்டவைகளுக்கு சிறந்தது.
அயிலை மீன் நன்மைகள்
இந்த அயிலை மீன் தென் பகுதி மற்றும் மத்திய இந்தியாவில் அதிகம் கிடைக்கும் மீன் இனமாகும்.
இவற்றில் அதிகமான ஒமேகா-3, வைட்டமின் டி மற்றும் செலினியம் நிறைந்துள்ளது, இது இதய ஆரோக்கியம், மூளை வளர்ச்சி, இரத்த அழுத்தம், என பல்வேறு பிரச்சனைகளை சரிசெய்ய உதவும்.
சங்கரா மீன் நன்மைகள்
இந்த சங்கரா மீனில் அதிக அளவில் புரோட்டீன் மற்றும் குறைந்த அளவு மெர்குரி ஊட்டச் சத்து நிறைந்துள்ளது.
இது அதிக அளவு புரோட்டீன் தேவைப்படும் விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சி வீரர்களுக்கு, சிறந்த ஊட்டச்சத்தாகும் மேலும் இது உடல் எடை குறைப்பு மற்றும் தசைகள் வலுவாக சிறந்தது, இந்த மீனும் அனைவரும் வாங்க கூடிய விலையில் எங்கு கிடைக்கும்.
வஞ்சிரம் மீன் நன்மைகள்
இந்த வஞ்சிரம் மீனில் அதிக அளவு புரோட்டீன், ஒமேகா-3, வைட்டமின் சி, வைட்டமின் டி, வைட்டமின் பி6 மற்றும் வைட்டமின் பி2 போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்துக் கொள்வது, கண்பார்வை மேம்படுத்துவது, எலும்புகளை வலுவாக்குவது என பல்வேறு நன்மைகளை வழங்குகிறது.
எனினும் இதில் மெர்குரி அளவு அதிகமாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் இந்த மீனை தவிர்ப்பது நல்லது என்று மருத்துவர்கள் தெரிவிக்கிறார்கள்.
மத்திமீன் நன்மைகள்
அதிகப்படியான DHA நிறைந்த மீன் இது, குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் ஞாபக சக்தி அதிகளவில் தூண்டும் மேலும் மூளை வளர்ச்சிக்கு இந்த மத்திமீன் சிறந்தது.
7 amazing healthy and tasty fish list in tamil இதில் ஏராளமான வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும்.
கெளுத்தி மீன் நன்மைகள்
7 amazing healthy and tasty fish list in tamil குறைந்த அளவு கலோரி, அதிக புரோட்டின் நிறைந்த மீன் இது, இது தவிர இந்த கொளுத்தி மீனில் ஏராளமான நியூட்ரெய்டுகள், வைட்டமின் பி-12, ஒமேகா-3, ஃபேட்டி, ஆசிட் நிறைந்துள்ளது.
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் இந்த மீனை தொடர்ந்து எடுத்துக் கொள்ளலாம்.
இது மனநல ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கும், இருப்பினும் இதில் மெர்குரி அளவு அதிகமாக இருப்பதால், தாய்மார்கள் இதனை தவிர்ப்பது நல்லது.
கட்லா மீன் நன்மைகள்
7 amazing healthy and tasty fish list in tamil இந்த கட்லா மீன் சுத்தமான நீரில் கிடைக்கும் மீன் என்று சொல்லலாம், முழுமையான வளர்ந்த நிலையில் இந்த கட்லா மீன் அதிகபட்சம் இரண்டு கிலோ வரை எடை இருக்கும்.
இது அதிக எண்ணெய் நிறைந்த மீன் இனமாகும், இதில் அதிக அளவு சல்பர் மற்றும் ஜிங்க் நிறைந்துள்ளது, இது சரும ஆரோக்கியம் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுவாக்கும்.
ரோகு மீன் நன்மைகள்
7 amazing healthy and tasty fish list in tamil இந்தியாவில் வடக்கு மற்றும் மத்திய பகுதியில் இந்த ரோகு மீன் அதிக அளவில் கிடைக்கிறது, இந்த மீனில் அதிக அளவு புரோட்டீன் மற்றும் ஒமேகா3 கொழுப்பு அமிலம், வைட்டமின் கே, வைட்டமின் பி மற்றும் வைட்டமின் சி ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது.
வாக்காளர் அடையாள அட்டை வீட்டிலிருந்து திருத்தம் செய்வது எப்படி..!
குறிப்பாக இந்த மீன் வகைகளில் மெர்குரி அளவு குறைவாக இருப்பதால், கர்ப்பிணிப் பெண்கள் இதனை தாராளமாக எடுத்துக் கொள்ளலாம்.