7 Best home remedies to cure toothache

7 Best home remedies to cure toothache

பல் வலி உடனடியாக குணமாக எளிய வீட்டு வைத்தியங்கள்..!

பல்வலி வந்தால் உங்களால் சரியாக எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது ஏனென்றால் பல் வலி கூட உங்களுக்கு தலை வலி, கண்பார்வை குறைபாடு, மற்றும் உடல் சோர்வு போன்ற மற்ற நோய்களும் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

உங்களால் சரியாக உணவு எடுத்துக்கொள்ள முடியாது, தண்ணீர் குடிக்க முடியாது, இதனால் உங்கள் உடல் சோர்ந்துவிடும்.

மிகக் கடுமையான வலியை ஏற்படுத்தும், ஏனென்றால் இது மூளைக்கு அருகில் இருப்பதால் வலி என்பது அதிகமாக இருக்கும்.

பல் வலி ஏற்பட்டால் நீங்கள் மருத்துவரிடம் சென்று அதற்கான மருத்துவம் எடுத்துக்கொண்டாலும் சில நாட்களில் இந்த வலி வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

அடிக்கடி பல்வலி ஏற்பட்டுக்கொண்டே இருந்தால் மருத்துவரிடம் சென்றால் அந்த பல்லை பிடுங்க வேண்டும் என்று அறிவுரை சொல்வார்.

பல்லை பிடுங்கினால் எதிர்காலத்தில் உங்களுடைய கண் பார்வைக்கு சில பாதிப்புகள் ஏற்படும் என மருத்துவர் தெரிவிக்கிறார்.

எளிய சில வீட்டு வைத்தியங்களை நீங்கள் தெரிந்து கொண்டால் பல் வலி ஏற்பட்ட உடனே அதனை தடுத்து விடலாம் அதுமட்டுமில்லாமல் எதிர்காலத்தில் பல்வலி வராமல் பாதுகாக்கலாம்.

7 Best home remedies to cure toothache

கொய்யா இலை

பல்வலி ஏற்பட்டால் உடனடியாக இரண்டு இளம் கொய்யா இலையை பறித்து வாயில் போட்டு நன்றாக மென்று அதன் சாறை வாயில் சில நிமிடங்கள் இருக்கும்படி செய்ய வேண்டும்.

கொய்யா இலை சிறந்த கிருமி நாசினியாக இருப்பதால் வாயில் உள்ள அனைத்து கிருமிகளையும் கொன்றுவிடும்.

பற்களில் இருக்கும் வைரஸ் மற்றும் கிருமிகளை அழித்துவிடும் இதனால் உடனடியாக பல் வலி குணமாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

7 Best home remedies to cure toothache

கிராம்பு

கிராம்பை நன்கு அரைத்து பொடியாக்கி அதனுடன் சிறிது தேன் கலந்து சொத்தைப்பல் உள்ள இடத்தில் வைத்து அழுத்தி அந்த எட்சியை விழுங்காமல் வாயை சுமார் 30 நிமிடம் அப்படியாக வைத்திருக்க வேண்டும்.

இவ்வாறு செய்து வந்தால் சொத்தை பல் உடனடியாக சரியாகும் பல் வலியும் குறைந்துவிடும்.

7 Best home remedies to cure toothache

உப்பு

ஒரு கப் வெதுவெதுப்பான நீரில் ஒரு டீஸ்பூன் கல் உப்பு கலந்து கரைத்து லேசான சூட்டில் கொஞ்சமாக வாயில் ஊற்றி நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு தினமும் செய்து வர பல்வலி மற்றும் பல் வீக்கம் மற்றும் வாய் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

7 Best home remedies to cure toothache

நல்லெண்ணெய் பயன்பாடு

காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணெயை சிறிது வாயிலிட்டு 20 நிமிடங்கள் நன்றாக கொப்பளிக்க வேண்டும்.

அப்பொழுது நல்லெண்ணெய் வெள்ளை நிறத்தில் நுரைத்துக் கொண்டு வரும் அதனை துப்பி விட வேண்டும்.

இவ்வாறு சில நாட்கள் செய்து வந்தால் வாயில் உள்ள அனைத்து பிரச்சனைகளும் சரியாகிவிடும்.

7 Best home remedies to cure toothache

இஞ்சி பயன்பாடு

இஞ்சி சாற்றை லேசாக சூடுபடுத்தி வாய் கொப்பளித்து வர பல் வலி முற்றிலும் குணமாகும்.

Best baby stomach pain 5 best home remedy tips

7 Best home remedies to cure toothache  பல்வலி உள்ள இடத்தில் இஞ்சி பொடியை வைத்து அழுத்தி விடவும் சுக்கு பற்களில் உள்ள  கெட்ட நீரை உறிஞ்சி நீக்கும் இதனால் பல் வலி உடனடியாக குணமாகும்.

7 Best home remedies to cure toothache

பல்வலி குணமாக வேப்பிலை

7 Best home remedies to cure toothache  பல் வலி உடனடியாக குணமாக வேப்பிலையை நன்றாக அரைத்து அதன் சாற்றை வலி ஏற்படும் பல்லில் நன்றாக விடவும் இவ்வாறு செய்தால் சிறிது நேரத்தில் பல் வலி குணமாகிவிடும்.

பொடுகுத் தொல்லையில் இருந்து விடுபட

ஆலங்குச்சி பயன்பாடு

7 Best home remedies to cure toothache  அடிக்கடி நீங்கள் ஆலங்குச்சி பயன்படுத்தி பல் தேய்த்து வந்தால் பல் சம்பந்தமான அனைத்து நோய்களும் நீங்கும் மேலும் ஈறுகள் ஆரோக்கியமாக இருக்கும்.

Leave a Comment